♥#மாதவிடாய் 😢 😭(ஆண்களுக்கான பதிவு )
♥மாதத்தில் 25 நாட்கள் நாம்மோடு நமக்கு சொர்க்கத்தில் இருப்பதை உரணர்த்துபவள் 5 நாட்கள் மட்டும் நரகத்தில் வாழ்கிறாள் என்பதை நாம்( ஆண்கள் ) உணர்வதே இல்லை....!
♥அவள் அந்த நாட்களில் நிம்மதியாக அமருவதும் இல்லை..
பொது_இடங்களில்_செல்வதும் இல்லை.... சாப்பிடுவதும் இல்லை... தூங்குவதும் இல்லை....
♥அதை அவளாக விரும்பி ஏற்றுக் கொள்ள வில்லை அதை அவளால் தடுக்கவும் முடியாது...
♥தன் சகோதரனிடமோ யாரிடமும் கூட சொல்ல முடியாது அந்த வேதனையை.....
♥ஒரு சில ஆண்மகன்கள் அவளின் உதிரத்தின் வாடையில் கொமட்டலும் வாந்தியும் வரும் என்று கூறும்போது ஒன்றை மறந்து விடுகிறார்கள் . அவளிடம் இருந்து சுகத்தை பருகும் போது எங்கே சென்றது இந்த குமட்டலும் வாந்தியும் என தெரியவில்லை.....!
♥அவள் அந்த நாட்களில் அடையும் வேதனையை அந்த கடவுளும் அறியானோ.....!
♥உனக்காக 25 நாட்கள் உன்னோடு வாழும் அவளுக்காக 5, நாட்கள் அவளுக்காக வாழுங்கள் வேற ஏதும் வேண்டாம்... அதுவும் முடியவில்லை என்றாள் அவளை அவளுக்காக அந்த 5 நாட்கள் வாழவிடுங்கள்...
♥அவளை ஒதுக்கி வைக்காமல் அவளிடம் அன்பாக பேசி அவளின் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்..
♥அவள் மீதம் உள்ள நாட்களில் உங்களுக்காக வாழ்வாள்...
♥இன்றைய வாழ்க்கையில் அவளுக்கு அந்த முதல் நாள் எப்படி எங்கே தொடங்கும் என தெரியாமல் அவள் அடையும் வேதனையை வார்த்தைகளால் கூறி விட முடியாது....
♥நீ ஒரு பெண்ணுக்கு எந்த உறவாக வேணாலும் இரு ஆனால் அந்த நாட்களில் 2 வயது குழந்தைக்கு தாயாக இருப்பது போல் இரு.. அதுவே போதும் அவளுக்கு உனக்காக வாழ்வாள்...!
♥ஆண்களுக்கு அந்த வேதனையை கொடுக்காத கடவுளுக்கு நன்றி..
No comments:
Post a Comment