Search This Blog in tamil

Showing posts with label அரவணைப்பு. Show all posts
Showing posts with label அரவணைப்பு. Show all posts

Friday, 19 September 2014

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்… By vayal on 20/08/2013



உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!

சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள்.

எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு.

 உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.
செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும்.

மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.
அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது.

தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை.

 பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.

இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்..


உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள்.

 சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள்.

மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.
தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள்  முத்த மழையால்.


 பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.

Monday, 25 August 2014

பெண்களைத் திருப்திப்படுத்த

பெண்களைத் திருப்திப்படுத்த சரியான கோணத்தில் அணுகவேண்டும்! அது எப்ப‍டி??

?
எது கஷ்டம்… பெண்களைத் திருப்திப்ப டுத்துவது… இதுதான் தாம்பத்யத்தில் ஈடுபட்டிருக்கும் பலரின் பதிலாக உள் ளது.. ஆனால் உண்மை என்ன… இப்ப டிச் சொல்பவர்களுக்கு இன்னும் கொ ஞ்சம் விவரம் தேவை என்பதே.
வடிவேலு பாணியில் சொல்வதானால் பயிற்சி பத்தாது என்று சொல்லலாம்.. முயன்றால் முடியாதது எதுவும் இல் லை.. அதை விட, முறையாக அணுகி னால் முடியாதது எதுவுமே இல்லை..
உரிய முறையில், சரியான கோணத்தில் அணுகும்போது
பெண்களை காமத்திலும் திருப்தி ப்படுத்தலாம்.. போதும் போதும் என்று சொல்ல வைக்கலாம்.. சொக்கித் திணறி ஆயிரமாயிரம் தேங்ஸ் சொல்ல வைக்கலாம்…
எல்லாவற்றுக்கும் நீங்கள் செய் ய வேண்டியது.. உங்கள் துணை யின் உணர்ச்சிக் குவியல் எங்கி ருக்கிறது என்பதை சரியாக அறிந்து.. கை வைப்பதில்தான் உள் ளது.

1. ஆண்கள் வேறு.. பெண்கள் வேறு…
ஆண்களைப் பொறுத்தவரை உணர்ச்சிப் பகுதிகள் என்று பார்த்தால் விரல்விட்டு எண் ணிவிடலாம்.. ஆனால் பெண் களின் கதையே வேறு.. தொட் டால் தொடரும்.. தொடத் தொட பூ மலரும் என்ற கதைதான் பெண்களைப் பொறுத்தவரை.
2. எண்ணி முடிக்க முடியாது…
பெண்களின் உடலே ஒரு உண ர்ச்சிக் காவியம்தான். எந்த இடத் தில் தொட்டாலும் அவர்களின் இ தயத்தில் ஷாக் அடிக்கும்… அதே சமயம், சரியான இடத்தில் ஒரு ஆணின் கைவிரல் படும்போதும் , உணர்வுகள் மோதும்போதும், மூச்சுக்காற்று வீசும்போதும்.. பெ ண்மை மலர்ந்து ஆண்மைக்கு எளிதாக வழி கொடுக்கும்.
3. தொடத் தொட துடிக்கும் தொடைகள்
பெண்களின் தொடை ஒரு உண ர்ச்சிக் குன்று. அதிலும் தொடை யின் உள்பகுதியில் உணர்ச்சிக ள் தாண்டவமாடும்.. ஒரு ஆணி ன் கை விரல் விளையாடும்போ து. சின்னதாக ஒரு தடவல், சில் லிட வைக்கும் மெனமையான மசாஜ்… சி்ன்னச் சி்ன்ன பிடிப்புக ள்.. அழகான முத்தம்… செ ய்து பாருங்கள்… சொக்கித் தவிப்பார்.
4. புட்டம்
பெரும்பாலான ஆண்களு க்கு பெண்களின் புட்டத் தைப் பிடித்து விளையாட ப் பிடிக்கும். உண்மையில் பெண்களும்கூட இதையே விரும்புகிறார்கள். சின்னதாக வலிக்காத வகையில் பிடித்து அழு த்தி மசாஜ் செய்வது போல செய்யும்போது அந்தப் பெ ண்ணுக்குள் உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும்.
5. கழுத்தில் வீசட்டும் மூச்சுக் காற்று
பெண்களின் கழுத்து மிக வும் சென்சிட்டிவானது… குறிப்பாக பின்னங் கழுத் து.. அங்கு உதடுகளால் உணர்ச்சிக் கோடுகளைக் கிழிக்கும்போ து உள்ளுக்குள் உணர்வு கள் கிறீச்சென பீறிட்டுக் கிளம்பும். அழ கான முத்த ங்களை கழுத்தில் அடுக்கு ங்கள்… அவர் நெளிய நெ ளிய விடாமல் தொடருங்க ள்… உங்கள அப்படியே கட் டியணைத்து அள்ளிக் கொ ள்வார்.
6. காதுகளில் கலகலப்பு
பெண்களின் காதுகளும், காது மடல்களும் கூட சுவாரஸ்யமான வைதான்.. இந்த காது மடல் களில் நாவால் வருடுவது, த டவித் தருவது, பிடித்துக் கடி ப்பது, செல்லமாக இழுப்பது, முத்த மழை பொழிவது பெ ண்களை உள்ளுக்குள் உருக வைக்கும்… இதெல் லாம் செ ய்யாவிட்டாலும்கூட அருகே போய் ஹஸ்க்கியாக பேசி னாலே போதும்.. உணர்வு ம றந்து உங்களை வளைத்துக் கொள் வார்.
7. காலில் மசாஜ்
பெண்களின் கால்களிலும் கூட உணர்ச்சிகள் நிறைய உள்ளன.. குறிப்பாக கால் விரல்களைப் பிடித்து நீவி விடுவது, மென்மை யாக பிடித்து சொடக்கு எடுப்ப து, உள்ளங்காலில் மசாஜ் செய்வது … அவரை நெக் குருக வைக்கும். குதிகாலில் சின்னதாக அழுத்தி விட்டு முத்தம் கொடுத்து நிமிர்ந்து பாருங்கள்.. அவர் உணர்ச்சி யால் உயர்ந்து நிற்பார்.
8. மணிக்கட்டிலும் மயக்கலாமே…
மணிக்கட்டிலும் கூட மய க்க மருந்து இருக்கிறது.. எ ன்ன ஆச்சரியமாக இருக் கிறதா.. நிஜம்தான்.. மணி க்கட்டைப் பிடித்து மென் மையாக மசாஜ் செய்யுங் கள்… வலிக்காமல் பிடித் து விடுங்கள்… உதடுகளால் முத்தம் கொடுங்கள்.. உணர்ச்சியி்ல முணகுவதைக் காணலாம்.

9. மார்புகள்
பெண்களின் மார்புகளைப் பற்றி நிறைய சொல்லிவிட் டோம்… பெண்களின் உடலி லேயே மிகவும் உணர்வுகள் குவிந்துகிடக்கும் பகுதி இது தான். செல்ல மசாஜ்.. அழகா ன முத்தங்கள்.. விரல் விளையாட்டு.. நிமிண்டுதல், வாயை வை த்து உரசுதல், உறிஞ்சுதல் என நிறையச் செய்யலாம் இங்கு.
10. உதடுகள்
பெண்களின் உதடுகள் ஒரு ஓவி யம் போல.. அதைக் கையாளும் விதத்தில் கையாண்டால் அழ கான காவியம் கிடைக்கும்.. மேலு தடு, கீழுதடு, இரண்டும் சேர்த் து என படிப்படியாக முத்தமிட்டு, மெல்லக் கடித்து, மென்மையாக சுவைத்து.. நிறையச் செய்யலா ம்.
செய்து பாருங்கள்.. உங்கள் செல்லம், உங்களை அச்சுவெல் லமே என்று கட்டிக் கொள்வதைப் பார்க்கலாம்.

Thursday, 3 April 2014

அதிகாலை அரவணைப்பு

அதிகாலையில் அலாரம் அடித்து எழும் போது அருகில் அரைமயக்கத்தில் உறக்கத்தில் இருக்கும் மனைவியைப் பார்க்கும் போது லேசான சபலம் எழுவது இயல்புதான்.இரவு நேரத்து கசகசப்பு இல்லாமல் அதிகாலை வீசும் தென்றல், லேசாய் கேட்கும் பறவையின் ஒலி என ரம்மியமாய் உணரச் செய்யும் காலை நேரத்தில் காதலும் இணைந்து கொண்டால் அன்றைய பொழுது மகிழ்ச்சியானதாய் தொடங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
1
லேசாக தொடும்போதே சிணுங்கினாலும் கணவரின் அணைப்பில் அடங்கிப் போய் விடுவார்களாம். அலுவலகத்திற்கு செல்லவேண்டும் என்று மனதில் அலாரம் அடித்தாலும் அன்பான அணைப்பை மீள முடியாமல் கடைசியில் கணவரின் அணைப்பில் சரணடையும் மனைவிகள்தான் அதிகம். ரொமான்ஸ் அலாரம்
ரொமான்ஸ் அலாரம் டைம்பீஸ் எல்லாம் காலாவதியாகிவிட்டது பாஸ்.
செல்போனில் அலாரம் வைப்பதுதான் பேஷன். எனவே இரவில் டயர்டாகி தூங்கிவிட்டாலும் அதிகாலையில் ரொமான்ஸ் வேண்டும் என்றால் மனதிற்கு பிடித்த பாடலை செல்போனில் ஒலிக்கச் செய்யுங்கள். இயற்கையின் ஆசீர்வாதம்
இயற்கையின் ஆசீர்வாதம் இரவு நேரத்து உறவினை விட காலை நேரத்து உறவு உற்சாகத்தை அதிகரிக்குமாம். விடிந்தும் விடியாத காலை நேரத்தில் கனவோடு உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மீது காதலைப் பொழிவதன் மூலம் இருமடங்கு அன்பு திரும்ப கிடைக்குமாம். ப்ரஸ் பண்ண மறக்காதீங்க
ப்ரஸ் பண்ண மறக்காதீங்க உறக்கம் தெளிந்த உற்சாகத்தில் உடனடியாக செயலில் இறங்க வேண்டாம் சுத்தமாக பல் விலக்கிவிட்டு ப்ரஸ்சாக அணுகுங்கள். சுவாசம் புத்துணர்ச்சிதான் கிளர்ச்சியை அதிகரித்து நெருக்கத்தை ஏற்படுத்துமாம்.
ஸ்பெசலாக சாப்பிடுங்கள்
2
ஸ்பெசலாக சாப்பிடுங்கள் இனி உறவுக்கு சனிக்கிழமை இரவுப் பொழுதுகளை விட ஞாயிறு காலைப் பொழுதுகளை தேர்ந்தெடுங்கள் என்கின்றனர். உற்சாகமான உறவு முடிந்த உடன் ஒரு வெந்நீர் குளியல், ஸ்பெசல் டிபன் என அற்புதமான நாளாக அமையும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
ஆரோக்கியம் அதிகரிக்குமாம்…
ஆரோக்கியம் அதிகரிக்குமாம்… காலங்கார்த்தால வேலை இல்லையா உங்களுக்கு என்று கணவரிடம் எரிந்து விழ வேண்டாமாம். காலை நேர உறவு உற்சாகம் தருவதோடு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறதாம். டீ குடிப்பதைப் போல அழகான இசையை ரசிப்பதைப் போல மனைவியிடம் காலையில் அணுகும் ஆண்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
உறவுப் பிணைப்பு கூடும்
உறவுப் பிணைப்பு கூடும் காலை சங்கமத்தில் ஆக்ஸிடோசின் அதிகம் சுரக்குமாம். இதன் மூலம் உடலும், உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதோடு கணவர் மீதான காதலும், பிணைப்பும் கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.
காய்ச்சல் ஓடிப்போயிரும்
காய்ச்சல் ஓடிப்போயிரும் காலை நேரத்தில் ரெகுலராக உறவில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, காய்ச்சல் வராது. அப்படியே வந்தாலும் உடனே ஓடிப்போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
நீங்கதான் அழகு ராணி
நீங்கதான் அழகு ராணி காலை நேர செக்ஸ் மன அழுத்தம் போக்குவதோடு உங்களின் சருமம், நகம், முடி ஆகியவற்றை பளபளப்பாக மாற்றுகிறதாம். இதனால் உங்களை நீங்களே அழகு ராணியாக உணர்வீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்
உடம்பைக் குறைங்க..அதில் உற்சாகம் அதிகரிக்கும்! காமசூத்ரா புத்தகம்… இப்போது 3டியில் பிரெஞ்சுகாரங்களுக்கு அந்த விஷயத்தில வேகம் அதிகமாம்! ஹைபர் டென்சன் இருந்தால் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமாம்! நீளமா இருந்தாதான் பெண்களுக்குப் பிடிக்குமாம்…! உறவில் உற்சாகம் தரும் முன் விளையாட்டுக்கள்… டென்சனா இருக்கா? நச்சுன்னு ஒரு முத்தம் கொடுங்களேன்…. பெண்களின் மனஅழுத்தம் குறைக்கும்

Sunday, 28 July 2013

முத்தமும் ரொமான்ஸும் .........

முத்தமும் ரொமான்ஸும் .........


கா*தலர்கள் ரொமான்ஸ் மூடில் உடல் ரீதியாக பகிர்ந்து கொள்வதில் முத்தம் தான் மிக முக்கியமானது. முத்தம் தருவதில் தவறான வழி எதுவும் கிடையாது. சரியான நேரத்தில் தரப்படும் சரியான முத்தத்துக்கு இணையான ரொமான்ஸ் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒவ்வொருவருக்கும் முகம் மாறியிருப்பது போல முத்தம் தரும் முறையிலும் மாற்றம் இருக்கும். பல வகையானவர்கள் இருப்பது போல முத்தமும் பல வகையாக உள்ளன. நம்பினால் நம்புங்கள், சிலர் பிரெஞ்சு முறைப்படி அல்லது நாக்கைப் பயன்படுத்தி முத்தமிட அச்சப்படுகின்றனர். ஆனால் வேறு சிலர் நாக்கு பயன்படுத்தி முத்தமிடுவதைத் தவிர வேறு வழியை அறிந்திருக்க மாட்டார்கள். உண்மை நிலை என்னவென்றால், ஒருவருக்கு நீங்கள் அடிக்கடி முத்தம் தந்தால் தான் அவர் எந்த வகையில் முத்தமிடுவதை விரும்புகிறார் என்ற பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னர் அது

உங்களுக்கும் மகிழ்ச்சி தந்து நீங்கள் அந்த முறையையே தொடர்வீர்கள்.

முதல் முத்தம் எப்போதுமே நீங்கள் இருவரும் தனிமையில் இருக்கும் போதுதான் தரப்பட வேண்டும். இது அநாவசியமான பதற்றம் மற்றும் சங்கோஜமான சூழ்நிலை உருவாவதைத் தடுக்கும். முத்த வகைகளில் மிகச் சிறந்தது எதுவென்றால், முத்தமிடுவதில் பல ஸ்டைல்களைப் பயன்படுத்துவது தான். அதாவது, இதழ்களை இதழ்களால் மெதுவாக ஸ்பரிசித்து, பின்னர் சுவைத்து, மெதுவாக பிரெஞ்சு முறையைப் பின்பற்றி, முதலில் உங்கள் ஜோடியின் மேல் உதடை, பின்னர் கீழ் உதடை சுவையுங்கள். உதடுகளில் மட்டும் உங்கள் கவனம் இருக்க வேண்டாம். மெல்ல, மிக மெல்ல கன்னங்கள், கழுத்து, கண் இமைகள் என்று பகுதிகளை மாற்றி முத்தத்தைத் தொடருங்கள். வெறும் ரொமான்சுக்கு மட்டுமல்ல வேறு சில சுகங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

முத்தம் அதன் சிறப்பைப் பெறுவது நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருக்குக் கொடுக்கப்படும் போதுதான். முத்தத்தில் நேசம் மட்டுமின்றி உண்மையும் அடங்கியுள்ளது. உண்மையான நேசத்துடன் தரப்படும் சிறந்த முத்தம் மகிழ்ச்சி தருவது

மட்டுமின்றி அந்த இரு நபர்கள் இடையேயான நெருக்கத்தையும் வலுபடுத்தும்.

வாழ்க்கையில் நுழையும் யாரோ ஒருவருக்கு முத்தம் தர அச்சமாக உள்ளது என்று எங்களுக்குப் பலரும் கடிதம் எழுதுகின்றனர். அவர்களுக்கு எங்களுடைய பதில், புதிய நபருக்கு ஆரம்பத்திலேயே முத்தம் தந்து விட வேண்டாம். முதல் முத்தத்துக்கு முன்னர் அந்த நபருடன் ஜோடியாக உங்கள் நேரத்தை கொஞ்ச காலம் செலவழியுங்கள். இருவரிடையே நெருக்கம் அதிகமான பின்னர், ரொமான்ஸ் சூழலில் முதல் முத்தத்தைத் தாருங்கள்.

*முத்தத்திற்கு சில அடிப்படை குறிப்புகள்*

*சுத்தம் மிக அவசியம்* - இது மிகவும் முக்கியம். உங்கள் ஜோடியுடன் உல்லாசமாக செல்வதற்கு முன் பற்களை பிரஷ் செய்ய மறக்காதீர்கள். வாய் துர்நாற்றம் உங்கள் முத்தத்தை மட்டுமின்றி நெருக்கத்தையும் பாதித்து விடும். முத்தம் தருவதற்கு முன்னர் ஏதாவது சாப்பிட்டு இருந்தால் ஏதாவது மிண்ட் போன்ற நறுமண வஸ்துவை வாயில் சுவையுங்கள். அதற்காக வாயில் சூயிங் கம் போன்று ஏதாவது சவைத்தபடி முத்தம் தர வேண்டாம்.

*ஈர உதடுகள்:* முத்தமிடும்போது உங்கள் உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். வறண்ட உதடுகள் வளமான முத்தம் தராது. நாக்கை பயன்படுத்தி உங்கள் உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காக உதட்டுச் சாயம் எதுவும் பூச வேண்டாம். ஈர உதடுகள் இருவருக்குமே சுகமான அனுபவத்தைத் தரும்.

*நெருக்கம்:* முத்தம் தரப்படும்போது இருவரும் நெருங்கி இருக்க வேண்டியது அவசியம். உடல்கள் நெருக்கமாக இருக்கும்போது தலையை சற்று மேல்நோக்கி சாய்த்தபடி முத்தம் தாருங்கள் அல்லது பெறுங்கள். உங்கள் ஜோடி எந்தப் பக்கம் தலையை சாய்த்து வைத்திருக்கிறாரோ அதற்கு எதிர்ப்பக்கமாக நீங்கள் உங்கள் தலையை சாய்த்துக் கொள்ளுங்கள். உங்களால் இது முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஜோடி அவராகவே உங்கள் முகத்தை ஆர்வத்துடன் பிடித்து சாய்த்து முத்த மழை பொழிவார். இந்தச் சூழலில் உதடுகள் ஒன்று சேரும்போது உலகை நீங்கள் மறப்பீர்கள்.
*கண்கள் கிறங்கும்:* உதடுகள் சந்திப்பதற்கு முன்னரே உங்களுக்கு கிறக்கம் ...

Friday, 17 May 2013

கொஞ்சம் அரவணைப்பு


 கொஞ்சம் அரவணைப்பு



தாம்பத்ய
உறவை விட முத்தமும், அரவணைப்பும், கட்டி தழுவுதல்களும்தான் ஆண்களின் 
முக்கிய விருப்பமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்கு 
நேர்மாறக செக்ஸ் உறவில் பெண்கள் அதிக ஆர்வமுடன் இருப்பது 
கண்டறியப்பட்டுள்ளது.






தாம்பத்ய உறவுக்கு ஆண்கள் தான் 
அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அனைவரும் 
நம்பிக்கொண்டுள்ளனர். ஆணின் ஸ்பரிசத்தையும் அரவணைப்பை மட்டுமே பெண்கள் 
அதிகம் விரும்புவார்கள் என்று இதுவரை எண்ணப்பட்டு வந்தது. இந்த எண்ணத்தை 
தவிடு பொடியாக்கும் வகையில் அதிரடியான ஆய்வு முடிவு சமீபத்தில் 
வெளியிடப்பட்டுள்ளது.






அரவணைப்பு போதும் 







ஐம்பது ஆண்டுகாலம் இணைந்து வாழும் 5
நாடுகளைச்சேர்ந்த ஆயிரம் தம்பதியரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 25 
ஆண்டுகளாக தாம்பத்ய உறவில் ஈடுபட்ட தம்பதியரில் பெரும்பான்மையான ஆண்கள் 
பலரும் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும் அதிகம் விரும்புவதாக 
தெரிவித்துள்ளனர்.






40 முதல் 70 வயதுடைய தம்பதியரிடம் 
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் பல ஆண்கள் தம்முடைய துணையுடன் உறவில் 
ஈடுபடுவதை விட முத்தமிடுவதையும், அரவணைப்பையுமே விரும்புவதாக கூறியுள்ளனர்.






செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் 
பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமும், கட்டிப் பிடிப்புகளும்தான் 
என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை 
மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.






உறவு அதிகம் வேண்டும்







பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவிலான
செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்களாம். 
திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக்ஸ் உறவு 
குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட 
பெண்களுக்குத்தான் செக்ஸ் குறித்த முழுமையான ஞானம் இருப்பதாக தகவல் 
கூறுகிறது.




என்னதான் கட்டிப்பிடிப்புகளும், 
முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட 
செக்ஸ் உறவுகளுக்கும் 20 சதவிகிதம் பேர் முக்கியத்துவம் தருகிறார்களாம். 
ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் 
தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.






இந்த ஆய்வு இந்தியாவில் 
நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை 
எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியப் பெண்கள் பெரும்பான்மையோர் கணவனிடம் 
இருந்து எதிர்பார்ப்பது சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் 
தழுவல்களும்தான் என்றால் மிகையாகாது.