Search This Blog in tamil

Showing posts with label Kiss. Show all posts
Showing posts with label Kiss. Show all posts

Monday, 20 September 2021

பெண்களையும் வீழ்த்தும் #முத்தச்சூத்திரம்

 எப்படிப்பட்ட பெண்களையும் வீழ்த்தும் #முத்தச்சூத்திரம்? முத்தம்னா இப்படி மட்டும்தான் கொடுக்கனும்


 #உங்கள் காதலியைப் பொட்டிப் பாம்பாக அடக்குவதற்கு முத்தச் சூத்திரத்தைத் தவிர வேறு எதுவும் கைக் கொடுக்காது. காதலி மட்டும் அல்ல விரும்பும் பெண்களை உங்களைத் தேடி வர வைக்க இந்த முத்தச் சூத்திரமே கைக் கொடுக்கிறது.


#உடலுறவைத் தள்ளிப்போட உங்கள் துணையார் காரணம் தேடும் போது முத்த மருத்துவத்தை ஆரம்பித்து தடைபோடுங்கள்.செயல்முறை விளக்கம் இல்லாத எதுவும் வாசகர்களிடையே போய்ச் சேராது. எனவே தான் 9 செயல்முறை விளக்கத்துடன் முத்தச் சூத்திரத்தைக் இந்தக் கட்டுரை கற்றுக் கொடுக்கும்.


முத்தம் இனிக்குமா

கண்ணோடு கண் சேர்ந்து புதுவகை உலகில் உல்லாசமாக இருக்கும் போது ஒரு கை பின் தலையிலும் மறுகை இடுப்பின் கீழ் பகுதியிலும் க்ரிப்பாக பிடித்து மிகப் பொறுமையாக செயல்பட வேண்டும். அப்போது தான் உடல் முழுக்க காத்திருப்பு உஷ்ணத்தை ஏற்படுத்தும். முகத்தின் மீது படும் மூச்சுக் காற்று சொர்க்க வாசலை எட்டிப் பார்க்க வைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஏங்க வைத்து பொறுமையாக இதழை சுவையுங்கள் தேவாமிர்தமாய் எச்சில் இனிக்கும்

#முத்தச்_சூத்திரம்

உடலுறவுச் சூத்திரங்களை படிப்பதற்கு முன்பதாக முத்தச் சூத்திரத்தில் கைத்தேர்ந்து இருக்க வேண்டும். அப்போது தான் உங்களை வெறுத்து ஒதுக்கும் மனைவி கூட உங்கள் கைகளுக்குள் சிக்க முத்தச் சூத்திரத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். கீழே முத்தச் சூத்திரத்தில் கைத்தேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற செயல்முறை விளக்கம் இருக்கிறது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


#1 விதிகளைப் பின்பற்றாதீர்கள்

முத்தச் சூத்திரத்தில் முக்கியமானது எந்த விதிகளையும் பின்தொடரக் கூடாது. ஒருவருடன் உங்கள் முத்தத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்பினால் உடனடியாக வாரி அணைத்து முத்தமிட்டு விடுங்கள். பெண்களுக்கு பரிசோதனை வைத்து கவர்கிறவர்களைவிட தைரியசாலிகளையே மிகவும் பிடிக்கும். இந்த வாய்ப்பு தான் உங்களுக்கான அஸ்திவாரம். முதல் முத்தமே அவர்களை திருப்திபடுத்தி விட வேண்டும்.

#2 கொஞ்சம் கொஞ்சமாக பதற்றத்தை உருவாக்குங்கள்

காய்ந்த மாடு புல்லில் மேய்வதைப் போல் உதட்டைக் கடித்துக் குதறிவிடாதீர்கள். பெண்களுக்கும் தங்களை ஆசுவாசுப்படுத்திக் கொள்ள நேரம் கொடுங்கள். அவரும் இணையும் போது முத்தம் முழுமை பெறும். கொஞ்சம் கொஞ்சமாக அவரது முகத்தை நோக்கி நகருங்கள். உங்கள் மூச்சுக் காற்றால் அவர்களது உணர்ச்சிகளைத் தூண்டுங்கள்.


#3 உங்கள் முத்தத் துணைக்கும் வாய்ப்பளியுங்கள்

உணர்ச்சிகளைத் தாங்காமல் பெண்கள் அவர்களாகவே வேகமாக உங்கள் உதடுகளுடன் விளையாட ஆரம்பிப்பார்கள். மீன் தூண்டிலில் மாட்டிவிட்டது என்பதற்காக படக்கென்று பிடித்து இழுத்துவிடக்கூடாது. அவர்களின் உணர்வுகளை பூர்த்தி செய்துக் கொள்ள வாய்ப்பளியுங்கள். அதன்பின் உங்கள் முத்த சூத்திரத்தை அரங்கேற்றுங்கள்.



#4 அப்டியே தொடருங்கள்

முத்தம் கொடுத்த உணர்ச்சி பெருக்குகளில் நிறைந்திருக்கும் போது நாம் கொடுக்கும் முத்தத்தில் அவளுக்கு பிடித்திருக்குமோ இல்லையோ என யோசிக்கத் தோணும். அட மடப்பயலுகளா... இதையெல்லாம் யோசிக்கிற நேரமா... முத்த தீக வாழ்க்கையில் மூழ்கி முத்தெடுப்பதற்கான அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி நகருங்கள். கிடைத்த வரைக்கும் லாபம் என்று செல்லுங்கள். அது நிரந்தர வாய்ப்பு இன்றில்லாவிட்டாலும் நாளை உங்களுக்கு கிடைக்கும் கவலைக் கொள்ள வேண்டும்.


#5 வித்தைகள் வேண்டாம்

உணர்ச்சிப் பெருக்கு அதிகமாகும் போது மிருகத் தன்மையை மட்டும் பெற்றுவிடக் கூடாது. அது உங்கள் துணையை பதற்றமடையச் செய்துவிடும். முத்தச் சூத்திரத்தில் இன்னும் படிநிலைகள் இருக்கின்றன. முழுமையாக கொண்டாடாமல் கெடுத்துக் கொள்ளாதீர்கள். இது தான் உங்களை படுக்கையை நோக்கி அழைத்துச் செல்லும். அங்கு வித்தைகளைக் காட்டிக் கொள்ளலாம்.


#6 இனி எதற்கும் தடை இல்லை

உங்களின் பொறுமை அவர்களை மேலும் உணர்சிவசப்பட வைக்கும். செய்வதறியாது திளைப்பார்கள். அவர்களின் இதழோடு மட்டும் விளையாண்ட உங்கள் இதழ் அவளின் உடலில் எல்லா பகுதிகளிலும் விளையாட அனுமதிப்பாள். இதன் பின் உங்கள் ஆடை அவளுக்கு சுமையாகத் தான் இருக்கும்.


#7 இதழோடு நிறுத்தலாமா

முத்தம் என்றவுடன் நினைவுக்கு வருவது இதழும் வாயும் தான். ஆனால் சிறந்த முத்தக்காரர்கள் இதை மட்டும் முத்தமாக கருதமாட்டார்கள். உடல்முழுக்க முத்த மழையால் குளிர்விப்பதையே பெண்கள் விரும்புவார்கள். அதனால் இதழோடு மட்டும் நின்று விடாதீர்கள். உங்களின் முத்த மழையால் உங்களின் துணையை நனைய வையுங்கள்.


#8 முத்தச் சூத்திரம்

முத்தச் சூத்திரத்தின் முக்கியமானது முத்த ஓட்டத்துடன் கலந்திருங்கள். அந்த தருணத்தை அணு அணுவாக ரசியுங்கள், அந்த தருணங்களில் உங்கள் மனம் எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் அதில் மட்டுமே நிழைத்திருக்க வேண்டும். ஆழமாக முத்தம் தருவதை விட முத்தச் சூத்திரத்தின் படி அர்த்தமாக முத்தமளியுங்கள்.


#9 செய்யக்கூடாதவை

முத்தம் கொடுக்கும் போது பற்களின் தூய்மை என்பது மிகவும் முக்கியமானது. துர்நாற்றம் வீசுகிறது என்றால் மிண்ட்ஸ்களை வைத்துக் கொள்ளுங்கள்

கண்ட உணவுகளை தின்றுவிட்டு முத்தம் இடாதீர்கள். குறிப்பாக வெங்காயத்தை தின்று விட்டு முத்தத்தில் ஈடுபடாதீர்கள்


மேலும் தாம்பத்தியம் பற்றிய நல்ல தகவல்கள் &  பெற கீழ் உள்ள குழுவில் இணையலாம்


நிச்சயமாக இந்தக் குழுவில் ஆபாசத்திற்கு இடமில்லை


நன்றி நற்பவி 🙏 வாழ்க வளத்துடன்



Monday, 17 February 2020

ஆண்கள் பண்ணுற பெரிய தப்பு

இனியவர்களே
பெரும்பாலான குடும்பங்களில் இது ஒரு பிரச்சினை இருக்கு.. அதற்கு முதல் காரணம் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள இயற்கையான பாலியல் வேறுபாடுகள்...
ஒரு ஆண் பார்வையினால் , எண்ணங்களால், சின்ன ‌சின்ன தொடுதலால் சீக்கிரமே உடலுறவுக்கு தயாராயிடுவான் ஆனா ஒரு பெண் அப்படி இல்லை அவளுக்கு அவளுக்கு பேச்சு, தன்னை அவன் ரசிக்கிர விதம், அவன் தன்னை தொடும் பகுதிகள், நீண்ட தொடுதல், சுவைத்தல் இது எல்லாம் தேவைபடுது ஒரு பெண் உடலுறவுக்கு தயாராக இந்த வேறுபாட கொஞ்சம் ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி பேசி கேட்டு பண்ணா பாதி பிரச்சினை இதுலயே சரி ஆகிடும்.
இதுல ஆண்கள் பண்ணுற பெரிய தப்பு தன் பார்ட்னர் ... Intercourseக்கு தயாரா? நீ நல்லா wet ஆகிட்டியா ? அப்டினு கேட்டு intercourse பண்றதே கிடையாது... இவங்களுக்கு நல்ல விறைப்பு வந்தவுடனே intercourse பண்ணா சீக்கிரமே இவங்களுக்கு முடிஞ்சுடும் ஆனா அவங்களுக்கு ஆரம்ப நிலையிலேயே இருந்து ஒரு ஏமாற்றமா இருக்கும் அவங்களுக்கு.
திருமணமான புதிதுல / relationship ஆரம்பமான புதிதுல ஆண்கள் அந்த பெண்ணுக்கு எப்டி இருக்குனு பாக்குற ஆர்வத்துல மார்பகங்களை மற்றும் மற்ற பகுதிகளை நல்லா வருடி சுவைத்து அவங்களும் நல்லா excite ஆன பிறகு பண்ணி இருப்பாங்க அதனால ஆரம்பத்துல நல்லா இருந்த sexual life போக போக இவ தான் இருக்காளே எங்க போக போறா  அதே பார்ட்னர் தானே அப்டினு அலட்சியம் வந்து தனக்கு வந்தா போதும்னு அவங்கள கவனிக்காம .. foreplay இல்லாமலே sex பண்ணுவாங்க அது அவங்களுக்கு பிறப்புறுப்புலயும் உங்க மேலயும் ஒரு சேர எரிச்சல் வரும்.
அப்புறம் இந்திய கணவன்மார்கள் செய்யாத விஷயம் oral sex.. ஆண்களோட average intercourse time 6 mins தான் ( நா ரெண்டு மணி நேரம் பண்ணுவேன் , என் லவ்வர் அரை மணி நேரம் பண்ணுவான்னு கற்பனைல இருக்கிறவங்க intercourse பண்றதுக்கு சரியா முன்னாடி உங்க மொபைல்ல timer start பண்ணிட்டு பண்ணி பாருங்க உண்மை புரிஞ்சுடும்) so இந்த average time ல பார்ட்னர full satisfaction பண்றது கஷ்டம் வெறும் intercourse வச்சு அதனால foreplay நல்ல oral sex வச்ச நல்லா அவங்கள excite ஆக்கி அவங்களே intercourse பண்ணு போதும் எல்லாம்னு... சொலல்லும் போது பண்ணா ரெண்டு பேருக்கும் satisfaction கிடைக்கும்.
இதுல பெண்கள் பண்ற தவறு என்னனா.., எப்பமே‌ தன்னை செக்ஸ் விஷியத்துல மெத்தனமா காட்டிக்கிறது ... புதுசா மனசுல இருக்குற fantasies சொல்லாம இருக்குறது ...‌ பிறப்புறுப்பு மற்றும் மற்ற இடங்களிலும் ரோமங்களை சரியா ஆகற்றாம விடுறது( சில பெருக்கும் அதுவும் பிடிக்கும் ஆனால் எல்லா டைம்லயும் இல்ல) , எந்த புது positionsசும் try பண்ண விடாம .. missionaryயே போதும்னு சொல்றது... தனக்கு என்ன வேணும்னு தன் இணை கிட்ட சொல்லாம இருக்கறது.. இவை எல்லாம்...என்ன பொருத்தவரை there's ABCD rule in sex ... இது நானே வகுத்தது தான் உங்க ரெண்டு பேருக்கும் எது வேணுமா முன்ன ‌பின்ன‌ மாத்திக்கலாம்.. இது தா சரினு கிடையாது.. சரி அதுலாம் என்னனு பாக்கலாம்..
A - Arousal
தூண்டுதல் ..., இதுல காதலோட பாக்குறது , சின்ன சின்ன வருடல்கள், லேசா உடல்ல முத்தமிடுதல், passionate hugs , then  kiss இது எல்லாம் தூண்டுதல்ல வரும் ..
B- Breasts
மார்புகளை தடவுதல், சுவைப்பது .. நீண்ட வருடல் எல்லாம் இதுல வரும் இது இருபாலருக்கும்
C - Clitoris
இதுல விரல் , நாக்கு, வச்சு பெண்ணுறுப்பு இருக்குற Clitoris, G-spot எல்லாத்தையும் தூண்டி அவங்கள நல்ல wet ஆக வைப்பது
(Oral for male partner )
D - Do it now
இது எல்லாம் பண்ணும் போதே உங்க female partner intercourseக்கு தயாராயிடுவாங்க அப்பறம் intercourse பண்ணா ரெண்டு பேருக்கும் ‌orgasm கிடைக்கும் ...
இது தான் என்னோட ABCD rule.
இந்த‌ average time தான்டி பண்றதுக்கும், 200 thrusting easyயா பண்ணறதுக்கும் எனக்கு தெரிஞ்ச டிப்ஸ்னா..
1. Intercourse பண்ணிட்டு இருக்கும் போது ஆணுக்கு orgasm வர்ர மாதிரி feel ஆகும் போது ..... வெளிய எடுத்துட்டு ஆணுறுப்பின் முனைய இரண்டு விரல்களால் ஒரு‌ two secs அழுத்தி பிடிச்சுட்டு திரும்ப intercourse பண்ணா ‌இன்னும் ஒரு‌ two mins extend பண்ணலாம்... இது மாதிரி ‌எத்தன‌ தடவ வேணும்னாலும் எடுத்துட்டு பண்ணாலம் உங்க control பொருத்து.
2. Thrusting பண்ணும் போது வேகமா எடுத்த உடனே பண்ணா சீரான ‌வேகத்துல அவங்க கண்ணை காதலோட பார்த்துட்டே மனசுல பொருமையா thrusting மட்டும் எண்ணிட்டே வந்தா சுலபமா 200+ thrusting பண்ணலாம் கொஞ்சம் control வரனும் அவ்வளவு தான்..
பெண்கள் பார்கக sexy ya set inners பயன்படுத்தலாம்.., அப்பப்ப dirty talk பண்ணலாம் அவங்க partner கூட, ஆண் எப்பமே கண்களால தான் முதல்ல  தூண்டப்படுவான் அதனால் தொடவிடாம பொறுமையா  strip  பண்ணி seduce பண்ணலாம்...
இதுலாம் எனக்கு அதுல solutionsனு பட்ட விஷயம் இது முழுக்க முழுக்க என் அறிவு + அனுபவத்துல எழுதுனது... உங்களுக்கு எது பயன்படுமோ அது எடுத்துட்டு சந்தோஷமா இருங்க.

Saturday, 15 February 2020

உச்சகட்டம்

கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!!

இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர்.

அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம்.


அந்த வகையில், உச்சகட்டம் என்றால் என்ன? உச்சகட்டத்தின் அவசியம் – தேவை என்ன? உச்சகட்டத்தை அடைவது எப்படி? உச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? என்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் – பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது  இத்தொடர்…..

‘பத்து நிமிட சமாசாரம், அதைப்போய் பெரிசா நினைக்கிறாங்களே…’ என்று இன்னமும் விவரம் தெரியாத பலர், செக்ஸ் உறவை ஆட்சேபிப்பது உண்டு.

குழந்தைப் பிறப்புக்கான ஆபரேசன் பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வு பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. பெரும்பாலான விளையாட்டின் வெற்றிதோல்வி கடைசிப் பத்து நிமிடங்களில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தப் பத்து நிமிடங்களை எல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என்றாலும், கலவிக்கான பத்து நிமிடங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனென்றால், கலவியும் அதில் கிடைக்கும் சந்தோஷமும், அதன்விளைவாக உருவாகும் குழந்தையுமே இன்றைய உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

செக்ஸ் உறவு என்பது நமது நாட்டில் அருவருக்கத்தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாகப் பேச இயலாத, மறைக்கக்கூடிய ஒரு பிரச்னையாகவே இன்னமும் இருக்கிறது.

சிக்மண்ட் ஃபிராய்டு என்ற உளவியல் நிபுணர், ‘மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதுபோல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக்கூடிய செக்ஸ் ஆண்பெண் இருவருக்கும் மிகவும் அவசியம்’ என்று சொல்லியிருக்கிறார்.

மேலும், செக்ஸ் உணர்வில் மனிதர்கள் திருப்தி அடையவில்லை என்றால் பல மன நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்களுக்கும் ஆளாகிறார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

இவருக்கு வெகு காலம் முன்னரே நமது முன்னோர்கள், செக்ஸின் அவசியத்தை வலியுறுத்தி, கோயில்களில் சிற்பங்களாவும், புனித நூல்களாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் எது சரியான, நியாயமான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச்னை? என்பதில் நன்கு படித்தவர்களுக்கும், பெரிய அறிவாளிகளுக்கும் தெளிவற்ற மனநிலையே உள்ளது.

ஜான் புரூஸ்னன் என்ற அறிவியல் அறிஞர், செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தைக் கூறியுள்ளார்.

அதாவது, ‘ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, சராசரியாக 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி நிலையை அடைந்து சுமார் 30 நிமிடங்கள் வரை அமைதி பெறுவதே ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார்.

இன்று வரை, செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே செயல்படுகிறார்கள். அதனாலே பெண்கள் முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

இன்று பல்வேறு பிரச்னைகள், இல்வாழ்க்கைச் சிக்கல்கள், தகராறுகள், சண்டைகள், விவாகரத்துகள் ஏற்படுகின்றன. இவை அனைத்துக்கும் விடை சொல்வதற்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

ஆண்-பெண் இருவரும் சேர்ந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஆண்களும் பெண்களும் புரிந்து நடந்துகொண்டால் எல்லாம் சுகமாகும்.

லிங்கம்

உள்ளே நுழையும் முன்…

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாமே காமத்தின் குழந்தைகளே.

காமத்தை ரசனையுடன் ஆணும் பெண்ணுமாக இணைந்து மேற்கொண்டு உச்சகட்ட இன்பத்தை அடைவதுதான் பேரின்பம்.

அந்தக் காலத்தில் பேரின்பம் என்பதையே லிங்க வழிபாடாகப் பூஜித்து வந்தார்கள் என்பதற்கு கஜுராஹோ கோயில் சிற்பங்களும், கொக்கோகம் போன்ற பல்வேறு காம நூல்களும் சாட்சியாக விளங்குகின்றன.

அன்றைய வழிபாட்டில் வணங்கப்பட்ட லிங்கமும், அதன் கீழே இருக்கும் ஆவடையும் ஆண்-பெண் உறுப்புகளின் அம்சமாகவே உருவகிக்கப்பட்டுள்ளது.

அதாவது குழந்தைப்பேறு மட்டுமின்றி, உடல் இன்பமும் தரக்கூடிய மனித உறுப்புகளையும், காம எண்ணங்களையும் கடவுளாகவே வணங்கியிருக்கிறார்கள்.
மன்மதன் ரதி’

இன்னும் சொல்லப்போனால், மனிதர்கள் எப்போதும் காமத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ‘மன்மதன் ரதி’ என்று தேவர்களை உருவாக்கி வணங்கி வந்திருக்கிறார்கள்.

மனிதர்களால் போற்றி வணங்கப்பட்ட நிலையில் இருந்த காமத்தின் நிலை, இன்று தடுமாற்றமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த 21-ம் நூற்றாண்டிலும் உச்சகட்டம் அல்லது க்ளைமாக்ஸ் அல்லது ஆர்காசம் என்று பேசினால், ஏதோ அருவருப்பான ஒன்றைப் பற்றிப் பேசுவதுபோல் முகத்தைச் சுளிக்கும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள். உச்சகட்டம் என்றால் என்னவென்று விவரிக்கும் முன் சில கற்பனைகள்…

நல்ல பசியுடன் சாப்பாட்டு மேசையில் ஆசையுடன் சாப்பிட ஒருவர் உட்காருகிறார். தலை வாழை இலையில் மல்லிகைப்பூபோல் சூடான சாதம், கேரட் அல்வா, வெண்டைக்காய் வதக்கல், வாழைக்காய் வறுவல், கொத்தமல்லி துவையல், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பூசணிக்காய் சாம்பார், மிளகு ரசம், மோர், பாயசம் என்று மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் உணவு பரிமாறப்படுகிறது.

அமர்க்களமான விருந்தை சந்தோஷமாகச் சாப்பிடத் தொடங்கி, நாலைந்து வாய் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே, அந்த உணவு முழுவதும் பறிக்கப்பட்டால் அந்த நபருக்கு எப்படி இருக்கும்?

ஒரு திரையரங்கில், சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான காட்சி அமைப்புகளுடன் படம் நகர்வதை சந்தோஷமாக ரசித்துக்கொண்டிருக்கும்போது, மின்சாரக் கோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பத்து பந்துகளில் பதினைந்து ரன்கள் எடுக்க வேண்டும். கையில் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இந்தியா விளையாடிக்கொண்டிருக்கிறது.

கை நகங்களைக் கடித்தபடி பரபரப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போது, டக்கென்று கரண்ட் போய்விட்டால் எப்படி இருக்கும்? மேலே குறிப்பிட்டதில் சாப்பாடு, சினிமா, விளையாட்டு போன்றவற்றில் இன்பத்தை நன்றாகவே அனுபவித்துக்கொண்டிருந்தாலும், உச்சகட்ட இன்பமான ‘பேரின்பத்தை’ அனுபவிக்க முடியாமல் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மைதானே?

இந்த ஏமாற்றம்  என்றாவது ஒருநாள் நிகழ்ந்தால், அதைச் தற்செயல் என்று தவிர்த்துவிடலாம். ஆனால் தினமும் நிகழ்ந்தால்…? ஆம், பலருக்கு அப்படித்தான் நிகழ்கிறது.

இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்-பெண் இருவருமே இந்தப் பேரின்பம் என்றால் என்னவென்றே தெரியாமல், காமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

உச்சகட்டத்தைப் பேரின்பம் என்று எப்படிச் சொல்லலாம்? என்று சண்டைக்கு வரவேண்டாம். பேரின்பம் என்பது ஞானிகளைப் பொறுத்தவரை கடவுளுடன் கரைந்துபோவது.

காமத்தில் பேரின்பம் என்பது இயற்கையோடு இயற்கையாக கரைந்துவிடுவது.

இந்த உச்சகட்டம் என்பதன் அர்த்தம்கூட தெரியாமல், ஆண்களும் பெண்களும் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதற்கு ஓர் ஆணுறை தயாரிக்கும் நிறுவனம் நடத்திய ரகசிய சர்வேதான் சாட்சி.

ஆண்களிடம் உச்சகட்டம் குறித்து கேட்டபோது, அவர்கள் சொன்ன ஒரே பதில், ‘உறவில் விந்து வெளியேறுவதுதான் உச்சகட்டம்’.

அதே நிறுவனம் பெண்களிடம் ரகசிய சர்வே நடத்தியபோது எத்தனைவிதமான விடைகள் கிடைத்தன தெரியுமா?

* அப்படின்னா… கர்ப்பம் அடைவதா?

* ஆண்களுக்கு விந்து வெளியேறுவது

* உறவுக்குத் தயாராக பெண்ணுறுப்பில் திரவம் கசிவது

* நீண்ட நேரம் உறவுகொள்வது

* வாய் வழி உறவுகொள்வது

* உறவு முடிந்துபோதல்

* தெரியவில்லை

* இது ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு இல்லை

* ஆண்களுக்கு விந்து வெளியேறும்போது கிடைக்கும் உணர்வு

* ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் கிடைப்பது

* இதுவரை நான் அனுபவிக்காதது

* அது ஏதோ கெட்ட விஷயம்

* செக்ஸில் புது உணர்ச்சியை எட்டுவது

* ஆண்களுக்கு விந்து வெளியேறுதல்; பெண்களுக்கு உடல் முறுக்கிக்கொண்டு இன்பத்தை சத்தமாக வெளியிடுதல்

* சத்தம் போட்டுக்கொண்டே இன்பத்தை அனுபவிப்பது

* பெண் உறுப்பில் வாய் வைத்துச் சுவைக்கும்போது கிடைக்கும் அனுபவம்

* பகலில் இன்பம் அனுபவிப்பது

* சுய இன்பம் செய்வதில் மட்டும் கிடைப்பது

இங்கே பட்டியலிடப்பட்டிருப்பது மிகவும் குறைந்த அளவு விடைகள் மட்டுமே.

ஆனால், பெரும்பாலானவர்களின் கருத்துகள் மேலே குறிப்பிட்டவற்றை ஒற்றியே இருந்தன.

இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த புள்ளிவிவரத்துக்காக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே ஓரளவு படித்தவர்கள் என்பதுதான்.

ஆண்-பெண் இருவருமே செக்ஸ் அனுபவத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியாமல்போவதால், அவர்களது இல்லற வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இருவருமே கிடைக்காத ஒன்றைத் தேடி ஏமாந்த நிலையில் உறவுகொள்ளத் தொடங்கி, பிறகு உச்சகட்டம் என்பதையே மறந்துபோய் விடுகிறார்கள்.

முந்தைய காலத்தில் ‘ஆணுக்குப் பெண் அடிமை’. ‘கல்லானாலும் கணவன்’ என்று பெண்களை அடக்கி வைத்திருந்த காரணத்தால், உச்சகட்டம் என்ற ஆனந்த அனுபவத்தை, அடிமை வாழ்க்கைக்குக் கொடுக்கப்படும் விலையாகவே பெண்கள் நினைத்தார்கள்.

அதனால் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்கும் உச்சகட்டம் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், செக்ஸ் உறவில் திருப்தியற்ற நிலையில்தான் தாங்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

மேலும், இன்று இன்டர்நெட் போன்ற சாதனங்கள் மூலம் பல்வேறு வகையான செக்ஸ் படங்களைப் பார்க்கும் ஆண், பெண் இருவரும், அதுபோல் தங்களது துணையும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து ஏமாந்துபோகிறார்கள்.

மனத்துக்குள் தம்பதியருக்கு ஆயிரம் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், நேரடியாக செக்ஸ் ஆசைகளைத் தெரிவித்து, அதைப் படுக்கை அறையில் நிறைவேற்றிக்கொள்ளத் தயங்குகிறார்கள்.

அதனால், இருவரது செக்ஸ் ஆசைகளும் அடக்கிவைக்கப்படுகின்றன.

இப்படி அடக்கப்படும் ஆசைகள் ஏமாற்றமாக மாறி, வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் பூகம்பமாக வெடித்து குடும்ப ஒற்றுமையை சிதறடிக்கிறது.

இன்று பெண்களுக்கும் பொருளாதார நம்பிக்கை இருப்பதால், தங்களது நிறைவேறாத ஆசைகளுக்குக் காரணமான கணவனைப் பிரிந்து செல்ல தைரியமாக முடிவெடுக்கிறார்கள்.

படுக்கையறையில் உச்சகட்டத்தை எட்டிப்பிடித்த தம்பதிகளில் ஒரு சதவீதத்தினர்கூட விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்வதில்லை என்பதும் மேற்கண்ட ஆய்வில் வெளிவந்திருக்கும் தகவல் ஆகும்.

உச்சகட்டம் என்பது எல்லோராலும் எளிதில் எட்டிப்பிடிக்கக்கூடியது என்பதுதான் உண்மை. எப்படி எட்டுவது என்பதை இனிவரும் அத்தியாயங்களில் தொட்டுத்தொட்டுப் பார்க்கலாம்.

காமம் என்றால் என்ன ??

காமம் என்றால் என்ன ??


மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனிதர்கள் உணர்வுகள் எல்லாம் இதற்கு முன் மிகமிக சாதாரணமாகும்.

காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று. யாரும் சொல்லித்தராமலே விலங்குகள் குட்டி போடுகின்றன. பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே இதைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? என்று அசட்டையாக சிலர் நினைக்கலாம். இதற்கெல்லாம் விடை சொல்கிறது காம சாஸ்திரம்.

வயிற்று பசிக்கு உணவிடுவது போல் உடல்பசிக்கு காம விருந்து வைப்பதில் தவறில்லை. இது இயல்பான மனித உணர்வு என்பதால் இதை தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை.


விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும் அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால் மனிதனின் நிலை வேறு. காம வேட்கையை எல்£ காலங்களிலும் சிறப்பாக உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால் அவர்களுக்கு சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன் தருவதாக இருக்கும் என்று தெளிவு பட இருக்கிறது.
ஆண் பெண் சேர்க்கையானது இன விருத்திக்காக மட்டுமே அமைவதல்ல. அதையும் மீறி அங்க உடல் இன்பம் பிரதானமாக அமைகிறது. மேலும் எந்த சமயத்திலும் அனைத்து காலத்திலும் இன்பம் துய்க்க முடியும் என்பதால் அதற்கென சில நியதிகளை வகுத்து கொள்வது நல்லது.

கனவன் மனைவி, காதலன் காதலி, விலைமகளிர், காமவேட்கை நிறைந்தவர் என்ற பிரிவுகள் எல்லாம் பிற உயரினங்களில் இல்லை. மேலும் எந்த உயரினமும் பரஸ்பரம், திருப்தி அடைதோ, நிரந்தர உறவு வைத்துக்கொள்வதோ இல்லை. அதனால் பூரண இன்பம் பெற விரும்பும் மனித குலத்துக்கு காமசாஸ்திரம் அவசியமே.

உடல் நல்ல நிலையில் இருக்க உணவு எவ்வளவு முக்கியமோ அது போல் உடலும் மனமும் இனிமை பெற கலவி இன்பமும் அவசியமாகும். கலவி இன்பத்தை அனுபவிப்பதில் பெண்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவரும் இணையும் போது தான் இன்பத்தின் எல்லை செல்ல முடிகிறது.

கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது?

தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.

இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது. ஆனால், பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி, மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரியாதவனுக்கு அந்தத் தங்க வயல் கிடைத்து என்ன பயன்?

மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்குத் தேன் எவ்வளவு அவசியமோ, அதுபோல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.

பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதையே விலாவாரியாக விவரிக்கிறது இந்த நூல்.

காதலுடன் மணந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு.

அதற்குக் காரணம் அவர்கள் செவ்வனே காமத்தைக் கற்றுக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தாததுதான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.
என நான்கு வகை உண்டு.

இவர்களில்,

1.பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம்போல் நடை உடையவள். பெண்களில் முதல் தரமான இவளை எல்லாக காலங்களிலும் கூடுதல் இனிது.

2. சித்தினி என்பவள், பெண் யானையைப் போன்றவள்.

3. சங்கினி என்பவள், வடிவமான உடல் அமைப்பு பெறாதவள்.

4. அத்தினி என்பவள், முரட்டுத் தன்மை நிறைந்தவள்.

அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதைக் குறிப்பதாகும்.

அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாள், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும்போது காமம் பெருகும்.

உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டைச் சுவைத்து, நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கையாலும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையையும் சுவைத்தல் போன்றவை மன்மதக் கலையாகும்.

இந்த மன்மதக் கலையை ஆண்கள் அறிந்து, எந்த நிலையில், என்ன மாதிரியான முன் விளையாட்டுகளைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, நாயகியுடன் உறவுகொண்டால், அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரைப் பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.

ஆடவர்களை முயல், காளை, குதிரை என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல்,

குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல்,

பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் – இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.

குறைந்த ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில், ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம்.

ஆனால், பெண்களுக்கு இன்பம் கிடைக்காது.

அதுபோல், அதிக ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நீச்ச சேர்க்கை எனப்படும்.

இதில், ஆண்-பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம் மிகவும் வேறுபடுவதால், இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.
☰
ILAKKIYAINFO
கொக்கோகம் காட்டும் வழி… (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9)
கொக்கோகம் காட்டும் வழி…   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9)
February 27
01:05
2018
👤by admin
 0 Comments
தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.

இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது. ஆனால், பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி, மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரியாதவனுக்கு அந்தத் தங்க வயல் கிடைத்து என்ன பயன்?

மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்குத் தேன் எவ்வளவு அவசியமோ, அதுபோல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.

பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதையே விலாவாரியாக விவரிக்கிறது இந்த நூல்.

காதலுடன் மணந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு.

அதற்குக் காரணம் அவர்கள் செவ்வனே காமத்தைக் கற்றுக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தாததுதான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.

kadhal-kadhai கொக்கோகம் காட்டும் வழி...   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) கொக்கோகம் காட்டும் வழி...   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) kadhal kadhaiபெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு.

இவர்களில்,

1.பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம்போல் நடை உடையவள். பெண்களில் முதல் தரமான இவளை எல்லாக காலங்களிலும் கூடுதல் இனிது.

2. சித்தினி என்பவள், பெண் யானையைப் போன்றவள்.

3. சங்கினி என்பவள், வடிவமான உடல் அமைப்பு பெறாதவள்.

4. அத்தினி என்பவள், முரட்டுத் தன்மை நிறைந்தவள்.

அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதைக் குறிப்பதாகும்.

அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாள், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும்போது காமம் பெருகும்.

உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டைச் சுவைத்து, நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கையாலும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையையும் சுவைத்தல் போன்றவை மன்மதக் கலையாகும்.

இந்த மன்மதக் கலையை ஆண்கள் அறிந்து, எந்த நிலையில், என்ன மாதிரியான முன் விளையாட்டுகளைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, நாயகியுடன் உறவுகொண்டால், அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரைப் பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.

ஆடவர்களை முயல், காளை, குதிரை என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல்,

குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல்,

பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் – இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.

குறைந்த ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில், ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம்.

ஆனால், பெண்களுக்கு இன்பம் கிடைக்காது.

அதுபோல், அதிக ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நீச்ச சேர்க்கை எனப்படும்.

இதில், ஆண்-பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம் மிகவும் வேறுபடுவதால், இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.

05-1383635999-sex87611-600-jpg கொக்கோகம் காட்டும் வழி...   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) கொக்கோகம் காட்டும் வழி...   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) 05 1383635999 sex87611 600 jpgஆண் பெண் சேர்க்கைக் காலமானது அற்ப காலம், மத்திம காலம், அதிக காலம் என்று பிரிக்கப்படுகிறது.

பெண்ணுடன் ஆண் கூடும்போது, அவளுக்கு உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும் நேருமாறு சேர்வதைவிட, ஆண்–பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிகழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வருணிக்கப்படுகிறது.

ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்த வேகம், மத்தி வேகம், சண்டவேகம் என்று பிரிக்கப்படுகிறது.

அந்தந்த வேகமுடைய ஆண்-பெண் ஒன்று சேரும்போதுதான் இருவரும் உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும்.

இல்லாதபட்சத்தில் இருவரில் ஒருவர் ஏமாற்றத்தையே அடைய முடியும்.

அளவு, காலம், வேகம் என்ற இந்த மூன்றும், நூலில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்-பெண்ணிடம் இருக்கும் பட்சத்தில், அது உத்தம கலவி எனப்படுகிறது.

ஒன்றுக்கொன்று முழுமையாக மாறியிருந்தால் அது அதமக் கலவியாகும். ஒருவருக்கு மட்டும் இன்பம் தரும் கலவி, முறையானது இல்லை என்கிறது கொக்கோகம்.

கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமானப் பங்கு வகிக்கிறது. அதனால், வயதும் இங்கே பிரிக்கப்படுகிறது.

பெண்களைப்  பொறுத்தவரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்கு மேல் முப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வரை  பேரிளம்-பெண், ஐம்பத்தைந்துக்கு மேல் விருத்தை எனவும் சொல்லலாம்.

மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடினால் வலு உண்டாகும்.

தருணி, பேரிளம்பெண்களுடன் கூடும்போது விதவிதமான சுகபோகங்களை அனுபவிக்க முடியும்.

முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.

இன்பம் பொங்கும் வாழ்வு கலவியை இப்படிப் பலவகைகளில் பிரித்து தெளிவாக விளக்கியிருக்கும் கொக்கேகம், ஆண்-பெண் இருவரிடையே எப்படி அன்பு தோன்றும், இருவரும் எப்படி இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.

Friday, 19 September 2014

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்… By vayal on 20/08/2013



உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!

சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள்.

எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு.

 உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.
செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும்.

மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.
அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது.

தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை.

 பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.

இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்..


உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள்.

 சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள்.

மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.
தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள்  முத்த மழையால்.


 பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.

Friday, 17 May 2013

கொஞ்சம் அரவணைப்பு


 கொஞ்சம் அரவணைப்பு



தாம்பத்ய
உறவை விட முத்தமும், அரவணைப்பும், கட்டி தழுவுதல்களும்தான் ஆண்களின் 
முக்கிய விருப்பமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்கு 
நேர்மாறக செக்ஸ் உறவில் பெண்கள் அதிக ஆர்வமுடன் இருப்பது 
கண்டறியப்பட்டுள்ளது.






தாம்பத்ய உறவுக்கு ஆண்கள் தான் 
அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அனைவரும் 
நம்பிக்கொண்டுள்ளனர். ஆணின் ஸ்பரிசத்தையும் அரவணைப்பை மட்டுமே பெண்கள் 
அதிகம் விரும்புவார்கள் என்று இதுவரை எண்ணப்பட்டு வந்தது. இந்த எண்ணத்தை 
தவிடு பொடியாக்கும் வகையில் அதிரடியான ஆய்வு முடிவு சமீபத்தில் 
வெளியிடப்பட்டுள்ளது.






அரவணைப்பு போதும் 







ஐம்பது ஆண்டுகாலம் இணைந்து வாழும் 5
நாடுகளைச்சேர்ந்த ஆயிரம் தம்பதியரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 25 
ஆண்டுகளாக தாம்பத்ய உறவில் ஈடுபட்ட தம்பதியரில் பெரும்பான்மையான ஆண்கள் 
பலரும் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும் அதிகம் விரும்புவதாக 
தெரிவித்துள்ளனர்.






40 முதல் 70 வயதுடைய தம்பதியரிடம் 
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் பல ஆண்கள் தம்முடைய துணையுடன் உறவில் 
ஈடுபடுவதை விட முத்தமிடுவதையும், அரவணைப்பையுமே விரும்புவதாக கூறியுள்ளனர்.






செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் 
பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமும், கட்டிப் பிடிப்புகளும்தான் 
என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை 
மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.






உறவு அதிகம் வேண்டும்







பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவிலான
செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்களாம். 
திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக்ஸ் உறவு 
குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட 
பெண்களுக்குத்தான் செக்ஸ் குறித்த முழுமையான ஞானம் இருப்பதாக தகவல் 
கூறுகிறது.




என்னதான் கட்டிப்பிடிப்புகளும், 
முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட 
செக்ஸ் உறவுகளுக்கும் 20 சதவிகிதம் பேர் முக்கியத்துவம் தருகிறார்களாம். 
ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் 
தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.






இந்த ஆய்வு இந்தியாவில் 
நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை 
எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியப் பெண்கள் பெரும்பான்மையோர் கணவனிடம் 
இருந்து எதிர்பார்ப்பது சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் 
தழுவல்களும்தான் என்றால் மிகையாகாது.