Search This Blog in tamil

Showing posts with label காமசாஸ்திரம். Show all posts
Showing posts with label காமசாஸ்திரம். Show all posts

Monday, 19 July 2021

கொக்கோகம்

 👩‍❤️‍👨💝👩‍❤️‍👨💝👩‍❤️‍👨💝👩‍❤️‍👨💝👩‍❤️‍👨💝


அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.


சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது. ஆனால், பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி, மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரியாதவனுக்கு அந்தத் தங்க வயல் கிடைத்து என்ன பயன்?


மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்குத் தேன் எவ்வளவு அவசியமோ, அதுபோல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.


பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதையே விலாவாரியாக விவரிக்கிறது இந்த நூல்.


காதலுடன் மணந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு.


அதற்குக் காரணம் அவர்கள் செவ்வனே காமத்தைக் கற்றுக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தாததுதான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.


💝💝💝💝💝💝💝💝💝💝


அதிவீரராம பாண்டியனின் 

கொக்கோகம் நூலிலிருந்து👇🏻

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️


பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு.


இவர்களில்,


1.பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம்போல் நடை உடையவள். பெண்களில் முதல் தரமான இவளை எல்லாக காலங்களிலும் கூடுதல் இனிது.


2. சித்தினி என்பவள், பெண் யானையைப் போன்றவள்.


3. சங்கினி என்பவள், வடிவமான உடல் அமைப்பு பெறாதவள்.


4. அத்தினி என்பவள், முரட்டுத் தன்மை நிறைந்தவள்.


அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதைக் குறிப்பதாகும்.


அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாள், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும்போது காமம் பெருகும்.


உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டைச் சுவைத்து, நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கையாலும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையையும் சுவைத்தல் போன்றவை மன்மதக் கலையாகும்.


இந்த மன்மதக் கலையை ஆண்கள் அறிந்து, எந்த நிலையில், என்ன மாதிரியான முன் விளையாட்டுகளைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, நாயகியுடன் உறவுகொண்டால், அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரைப் பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.


ஆடவர்களை முயல், காளை, குதிரை என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.


ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல்,


குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல்,


பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் – இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.


குறைந்த ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில், ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம்.


ஆனால், பெண்களுக்கு இன்பம் கிடைக்காது.


அதுபோல், அதிக ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நீச்ச சேர்க்கை எனப்படும்.


இதில், ஆண்-பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம் மிகவும் வேறுபடுவதால், இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.


🥳🥳🥳🥳💃🏽💃🏽🥳🥳🥳🥳

Monday, 10 May 2021

உடலுறவை விலக்கினால் தீமைகள் உண்டாகும்


 *🐚சித்தர்கள் ரகசியம்🔱*


உடலுறவை விலக்கினால் தீமைகள் உண்டாகும்

*************************************************************************

காமசூத்திரம் என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். 


இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதது இவர் கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  இந்த நூலின் துவக்கத்தில்இ முதலில் நான்கு புருஷார்த்தங்கள் குறித்தும் பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்நூலிலேயே அறம்(தர்மம்). பொருள்(அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகே காமம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களையும் பின்னர் இணைத்ததனாலும் இந்நூல் பாலுறவு நிலைகள் பற்றியதாகவே பரவலாக அறியப்படுகிறது. உண்மையில் அது நூலின் ஒரு பகுதியேயாகும். இரண்டாம் அத்தியாயம் மட்டுமே முழுவதும் பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறுகிறது. காதல். பாலியல் கல்வி முதலிய பிற கருத்துகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.


காமசூத்திரம் என்ற நூல் காம சாஸ்திரத்தை சார்த்து எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூலின் படி, காம சாஸ்திரம், முதன் முதலில் சிவன் பார்வதியுடன் காமத்தை குறித்து பேசிக்கொண்டிருந்ததை, ஏதேச்சையாக கேட்ட நந்திதேவர். பிறகு மனித நலனுக்காக தான் கேட்டதை நந்தி தேவர் இதை ஒராயிரம் அத்தியாங்களில் எழுதினார். இந்த சாஸ்திரம் பின்னர் பலராலும் சுருக்கி எழுதப்பட்டது. வாத்சாயனர் தான் மூல காம சாஸ்திரத்தின் ஒரு சிறு பகுதியையே விவரிப்பதாக நூலில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று ஆசிரியர்கள்இ காம சூத்திரம் தற்போதைய வடிவில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.


முத்தம் கொடுப்பதால் உடலில் ஏற்படும் காந்த சக்தியானது ஆயிரம் வாட்ஸ் மின்சாரமாக பாய்ந்து உடலில் இருக்கும் பலவேறு நுண் கிருமிகளை கொல்லுகின்றது என்கிறது ஒரு ஆய்வு. அதுமட்டுமல்லாது உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் சக்தி வெளிப்பாடனது புதிய இரத்தத்தை எமது உடலில் தோற்றுவிப்பதால் புதிய கலன்களால் நோயெதிர்ப்பு அதிகரிக்கின்றது இது சமீபகால மருத்துவ ஆய்வுகள். காமசூத்திரம் என்பது என்ன வென்றால் சிற்றின்பயோகா இங்கு பல்வேறு வகையான ஆசனங்கள் தான் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும்.அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.


இயற்கையை வென்றது யார் தான்…?அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும் .

உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் பாலியல் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே பாலியல் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

முத்தம் கொடுப்பதால் உடலில் ஏற்படும் காந்த சக்தியானது ஆயிரம் வாட்ஸ் மின்சாரமாக பாய்ந்து உடலில் இருக்கும் பலவேறு நுண் கிருமிகளை கொல்லுகின்றது என்கிறது ஒரு ஆய்வு. அதுமட்டுமல்லாது உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் சக்தி வெளிப்பாடனது புதிய இரத்தத்தை எமது உடலில் தோற்றுவிப்பதால் புதிய கலன்களால் நோயெதிர்ப்பு அதிகரிக்கின்றது இது சமீபகால மருத்துவ ஆய்வுகள். காமசூத்திரம் என்பது என்ன வென்றால் சிற்றின்பயோகா இங்கு பல்வேறு வகையான ஆசனங்கள் தான் சொல்லப்பட்டிருக்கின்றன.

சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்.....

Sunday, 9 May 2021

உடலுறவின்போது ஆணும், பெ ண்ணும் கடைப்பிடிக்க வேண் டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம்

 [27/02, 9:34 AM] Manonmani Bala: உடலுறவின்போது ஆணும், பெ ண்ணும் கடைப்பிடிக்க வேண் டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத் தெளி வாக  விளக்கி இருக்கிறது. அது பற்றி காண்போம்…

குரல் நன்றாக இருப்பதற்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டு ள்ளது. அதாவது,. ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், பழையபழச்செடியின் இலை இவ ற்றை நசுக்கி ஆணும், பெண்ணும் சாப்பிட்டு வந்தால், இனிமை யான குரல் வளம் உண்டா கும். நல்ல குரல் வளம் இருந்தால், ஒருவரை ஒருவர், பேச்சிலே யே கவர்ந்தி ழுத்து அடிக்கடி கலவியில் ஈடுபட ஏதுவாகும் என்பது இதன் உள் நோக்கமா கும்.

உடல் வனப்பு என்பதும், ஒருவரை ஒருவர் கவர மிக முக்கிய அம்ச ம். ஒருபெண் எத்தனைதான், வய தில் சிறியவளாக இருந்தாலும், அவளது உடலில் வனப்பு, ஒரு மினுமினுப்பு இல்லையென்றால், ஆணை கவர்ந்திழுப்பது கடினம். எனவே, ஆண், பெண் தங்கள் உட ல் அழகைப் பேணிக்காக்க வேண் டியது அவசியம் என்கிறது காம சூத்திரம். அப்போது தான், இருவருக் குள்ளும் நல்ல சுமுகமான உறவு நிலைத்திருக்கும். இதற்கும் ஒரு உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது . அது என்ன…?

எள், பழம், மஞ்சள், கோரக்கிழங் கு இவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படித் தொடர்ந் து செய்து வந்தால், ஆண்., பெண் ணின் உடல் தங்கம் போல தளத ளக்க ஆர ம்பிக்குமாம். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறியில் விரைப்புத் தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ் க்கையில் புயல்வீசி குடும்பமே ஆட்டம் கண்டுவிடும். அப்படிப்பட்ட ஆண்களின் குறையை நிவர்த்தி செய்யவும் ஒரு பக்குவம் சொல்ல ப்பட்டிருக்கிறது.

அதாவது, எள். வெள்ளரிக்காய், இவ ற்றை ஒன்றாக அரைத்து ஆட்டுப்பா ல், தேன் இவற்றுடன் கலந்து தொடர் ந்து 7 நாட்களுக்குச் சாப்பிட்டு வர வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தா ல், ஆண்குறியில் நல்ல விரைப்பு உண்டாகும். சுகமான தாம்பத்யம் அமையும். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்பில் எந் தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் உடலுறவு கொள்ள ஆரம்பி த்த ஒரு சில நிமிடங்களில் விந்து வெளியேறி விடும் . இதனால் பெண்ணும் உச்சக்கட்ட இன் பத்தை அடைய முடியாமல், அவர்களது உறவில் விரிசல் ஏற்படும்.

இப்படி விந்து உடனேயே வெளியேற மல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறு கிறது. அது என்ன…? ஜாதிக்காய், விஷ்ணு காந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன்றாக அரைத்து மாத்திரை யாகச் செய்துவாயில் அடக்கிக்கொண் டு பெண் ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.


  ஶ்ரீம் நாயகி

[27/02, 9:45 AM] Manonmani Bala: பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18)


10.06.2017


பெண்களுக்கு விந்து வெளிவருகிறது என்பதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், தற்போது அது உண்மை என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு வருகிறது.


பெண்ணின் சிறுநீர் வடிகுழாய் பகுதியில் உள்ள சுரப்பியில் இருந்து விந்தணு சுரக்கப்படுகிறது.


இதில் குளுக்கோஸ் மற்றும் புரோஸ்டடிக் ஆசிட் போன்றவை கலந்திருப்பதுடன் அப்படியே ஆண்களின் விந்தணுவில் இருக்கும் உயிரணுவைத் தவிர அத்தனை பொருள்களும் காணப்படுகின்றன.


ஆண்களைப்போலவே பெண்களும் உச்சகட்ட இன்பம் அடையும் நேரத்தில் விந்தணுவை வெளிப்படுத்துகிறார்கள்.


பெண்களுக்குக் குழாய்போன்ற அமைப்பு இல்லாத காரணத்தால், விந்து வெளியே சீறிக்கொண்டு பாயாமல் பிறப்புறுப்பு சுவர்களில் வடிந்து வெளியேறுகிறது.


பிறப்புறுப்பு வழியாக விரல்களை நுழைத்து, பெண்ணின் கிளைட்டோரிஸ் இருக்கும் பகுதிக்கு மேலாகத் தொடும்போது பெண்களுக்கு விந்து சுரக்கும் பகுதியைக் கண்டறிய முடியும்.


இது, பெண்களுக்கு முக்கியமான ‘ஜி ஸ்பாட்’ ஆகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் விரல் விட்டு இன்பம் தரும்போது, பெண்கள் உச்சகட்டத்தை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.


நூற்றுக்கு சுமார் 30 சதவீதப் பெண்களே உச்சகட்ட இன்பத்தையும், விந்து பீய்ச்சுதலையும் உணர்ந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் என்பதாலே, பலர் இதை இன்னமும் நம்பாத நிலை நீடிக்கிறது.


மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா?


பெண்களிடம்  ஆண்களைக் கவரும் முதல் உறுப்பாக இருப்பது மார்பகங்கள் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது.


மார்பகம் பெரிதாக இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அடைகிறார்கள்.


செக்ஸ் ஆசையை எதிராளிக்குத் தூண்டிவிடும் பணியைத் தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பகங்கள் செய்வதில்லை.


மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நினைத்து, உடலுறவில் தம்மால் ஆண்களை முழுமையாகத் திருப்திபடுத்த முடியாது என்று கவலைகொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்.


கிராமத்துப் பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்துப் பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன.


இதைத்தான்  Body இமேஜ் என்று சொல்கிறோம்.


அதாவது, நம்முடைய உடல் பற்றி  நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும்  நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது.


முக்கியமாக, உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது.


உண்மையைச் சொல்வது என்றால், பெண்ணின் மார்பகங்களுக்கும், அது சிறிதாக அல்லது பெரிதாக இருப்பதற்கும், செக்ஸ் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை.


ஓர் ஆண், பெண்ணின் மீது எவ்வளவு ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம்.


பல சினிமா நடிகைகள், அறுவைச் சிகிச்சை மூலம் மார்பகங்களைப் பெரிதாக்கிக்கொள்கிறார்களே ? என்று கேள்வி எழலாம்.


நடிகைகளுக்குக்  கவர்ச்சியைக் காட்டி  ரசிகர்களை இழுக்க வேண்டிய கட்டாயமும், சினிமாவின் காட்சித் தேவைகளுக்காகவும் அப்படி இருக்கவேண்டி இருக்கிறது.


அதையே ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.


பொதுவாக, இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில்தான் ஏற்படுகிறது.


அதனால், தன் உடல் இன்பமயமானது என்றும், இதை வைத்து ஆண்களுக்குத் தேவையான இன்பம் தரவும், பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதில் பெண்கள் உறுதியோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.


பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது? ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம்.


உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libidonal Energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருகிறது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.


மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடங்கி பிள்ளைகளை அடிப்பதுவரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு.


மேலும், பெண்ணை உச்சகட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட்


மசாஜ் தொடங்கி ஜி ஸ்பாட் வரை அது தொடர்கிறது. ஆண்பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது.


பெண் தானே அதை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அதாவது, ஒரு பெண் கலவியில் சுதந்தரமாக ஈடுபட்டு தன் மனநிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.


அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவதுதான்   ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும்.


ஆண்கள், புற விளையாட்டுகளில் (Foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.


பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக் (Erotic Site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக (Sexual Act) மாற்ற வேண்டும்.


பாலியலை நமது தன்னமைவில் இருந்து  (Ego) கழற்ற வேண்டும்.


பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல் (Basic Instinct) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


பாலுறவில் பெண் உச்சம் என்ற நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்து ஒழுங்கு விதிமுறைகளையும் உடைக்க வேண்டும்.


அதாவது, பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம் அற்ற புரிதல் வேண்டும். ஆண்-பெண்  இருவரும்   செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும்.


பெண்களுக்கும் செக்ஸ் குறைபாடுகள் உண்டா?


பொதுவாக, ஆண்மைக் குறைபாடைப்போல், பெண்மைக் குறைபாடும் ஏற்படுகிறது. ஆனால், பெண்கள் அதை வெளிப்படுத்துவதில்லை அல்லது பெரிதுபடுத்துவதில்லை.


பெண்களுக்கும் செக்ஸ் உணர்வுக் குறைபாடு, உச்சகட்ட உணர்வு இல்லாமல் இருத்தல், உச்சகட்டம் ஏற்படாமை, செயல்படாதத் தன்மை, செக்ஸ் அடிமை என்று பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவது உண்டு.


ஆனால், பெரும்பாலும் ஆண்கள் சொல்படி பெண்கள் இயங்குவதாலும், அவர்களது செயல்பாடுகளுக்கு இசைந்துகொடுக்கும் பணி மட்டுமே செய்துவருவதாலும் இவை பெரிய சிக்கலாக எழுவதில்லை.


அதாவது, செக்ஸ் ஈடுபாடு இல்லாத பெண் என்றாலும், கால்களை அகல விரித்துக்கொண்டு பிறப்புறுப்பை மட்டும் காட்டினாலே, ஆண்களால் செக்ஸ் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்.


அதனால், பெண்களுக்கு ஏற்படும்    Sexual Addiction, Sex Arousm Disorder, Dyspareunia போன்றவற்றைப் பெரிதாக   எடுத்துக்கொள்வதில்லை.


ஆனால், இந்த நிலை தொடர்ந்து   இருக்கும்பட்சத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.


பெண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ எனப்படும் இன்பம் தரும் உறுப்புகள் எங்கெல்லாம் இருக்கின்றன?


ஆண்களைப்போல், பெண்களின் உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது.


ஆனாலும், அதிகபட்ச இன்பம் தரும் இடங்களாக உதடுகள், நாக்குகள், காது மடல், நெற்றி, மார்பகங்கள், காம்புகள், தொப்புள், தொடை, பிறப்புறுப்பு, கிளைட்டோரிஸ், ஆசனவாய், பெருவிரல் போன்ற இடங்களைச் சொல்ல முடியும்.


ஆனால், பெண் உறுப்பின் உள்பக்கத்தையே ‘ஜி ஸ்பாட்’ பகுதியாக மருத்துவம் சொல்கிறது.


பெண்கள் எந்த வயது வரையிலும் செக்ஸில் ஈடுபாடு வைத்துக்கொள்ள முடியும்?


வாழும் காலம் முழுவதும் பெண்கள் செக்ஸ் ஈடுபாடு காட்டமுடியும் என்றாலும், பெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் காலத்தைக் கடந்த பிறகு பிறப்புறுப்பு வழியான உறவுகளை விரும்புவதில்லை.


அதற்கு முக்கியக் காரணம், உறவுக்குத் தயாராகச் சுரக்கும் திரவங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சுரப்பதில்லை.


அதனால், ஆண் உறுப்பு உள்ளே சென்று வரும் சமயத்தில் எரிச்சல், வலி உண்டாக வாய்ப்பு உண்டு.


இதை ஜெல்லி அல்லது எண்ணெய் போன்ற பொருள்களின் உதவியால் தீர்த்துக்கொள்ள முடியும் என்றாலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஆண்களுக்கு வெளி விளையாட்டுகள் மூலம் இன்பம் தருவதுடன் தங்கள் ஆசைகளை அடக்கிக்கொள்கிறார்கள்.


ஆனால், பெண்களும் இறுதிக்காலம் வரையிலும் செக்ஸ் இன்பம் அனுபவிக்க இயலும் என்பதுதான் உண்மை.


வயது, மனம், ஆசை போன்றவற்றைப் புரிந்த ஆண் துணையாகக் கிடைத்தால், பெண் எந்த ஒரு வயதிலும் இன்பம் காண முடியும். பிறப்புறுப்பு தவிர, வயதானதும் மார்பகங்கள் தொங்கிப்போகும் நிலையில், அதை ஆண்களிடம் காட்டுவதற்கும் பெண்கள் தயங்குகிறார்கள் என்பதால், அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செக்ஸ் இன்பத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் அதில் இருந்து விடுபட்டு வருகிறார்கள்.

Wednesday, 7 April 2021

காமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன?

 காமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன?


காமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் உச்சக்கட்டம் ஏற்படுவது என்பது அரிதான ஒன்றாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பத்தில் நான்கு பெண்கள் மட்டுமே உச்சக்கட்டம் அடைவதாக கூறியுள்ளார்கள்.


காமசூத்ராவில் ஆண்களின் உச்சகட்டத்தை விட பெண்களின் உச்சக்கட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காமசூத்ராவில் உடலுறவில் பெண்கள்தான் முதலில் உச்சகட்டத்தை அடைய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காமசூத்ரா என்பது உடலுறவு நிலைகளை மட்டும் கூறுவது அல்ல, காமசூத்ராவில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான பாடங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பாடங்கள் உங்கள் துணை மீதான உங்களின் பார்வையை மாற்றும்.


உண்மைதான், உடலுறவைப் பொறுத்தவரை ஆண்குறியின் அளவு என்பது மிகவும் முக்கியமானது. காமசூத்ராவில் கூறியுள்ளபடி ஆண்குறியின் அளவைப் பொறுத்துதான் ஒருவர் படுக்கையில் காளையைப் போல இருப்பார்களா, ஆற்றல்மிக்க குதிரையைப் போல இருப்பார்களா அல்லது அமைதியான முயலாக இருப்பார்களா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த வகைப்பாடு ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் பாலியல் உறுப்புகளின் அளவை அடிப்படையாகக் கொண்ட இணக்கமான கூட்டாளர்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் ஒரு சிறந்த பாலியல் அனுபவத்தை அனுபவிக்க உதவும்.


சாதாரணாமாக முத்தமிடுவதற்கும், சரியான முத்தமிடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண்களை முத்தமிடுவதில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது என்று காமசூத்ரா கூறுகிறது. அவை துலக்குதல் முத்தம், துடிக்கும் முத்தம் மற்றும் அளவிடப்பட்ட முத்தம். உங்களின் முத்தம் பெண்களின் உதடுகளை மட்டும் குறிவைக்கக்கூடாது என்று காமசூத்ரா கூறுகிறது. பெண்களின் முடி, மார்பு, கண்கள், கழுத்து, நெற்றி, கிளிட்டோரிஸ் என அனைத்து இடங்களிலும் முத்தமிட வேண்டும்.


பொதுவாக பெண்கள் முதலில் உச்சக்கட்டம் அடைவதுதான் ஆரோக்கியமான உடலுறவு என்று காமசூத்ரா கூறுகிறது. உங்களின் துணைக்கு பல்வறு வழிகளில் உச்சக்கட்டத்தை அடைய வைப்பதற்கான வழிகள் இதில் கூறப்பட்டுள்ளது. உச்சக்கட்டத்தை அடைந்த பின்னரும் ஒரு பெண் தன் ஆணுக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்று அது மேலும் விளக்குகிறது. ஏனெனில் ஆண்களைப் போலல்லாமல் பெண்கள் உச்சக்கட்டத்திற்குப் பிறகும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.


காமசூத்ராவில் கூறியுள்ளபடி பெண்கள் திருமணத்திற்கு முன்னர் காமசூத்ரா புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கணவனுடன் தனது வாழ்க்கையை எந்த விக்கலும் இல்லாமல் நிர்வகிக்க முடியும். புத்தகத்தின் அறிவு அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கும், இது அவர்களுக்கு மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும்.


காமசூத்ரா என்பது வெறும் பாலியல் நிலைகளைப் பற்றியது அல்ல. ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது, எப்படி அணுகுவது என்பது குறித்து விரிவாக இதில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு கலையாகும், இதில் நிபுணராவது என்பது கடினமானதாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நீங்கள் காமசூத்ராவின் உதவியுடன் பெண்களுடன் சரியான உரையாடலைத் தொடங்கலாம். உதாரணத்திற்கு தனது ஆசையை வெளிப்படுத்த ஆண் பெண்ணின் தோள்பட்டை மீது கை வைக்க வேண்டும். அதற்கு பின் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க வேண்டும்.


இது முழுக்க முழுக்க பெண்களுக்கானது. வட்டம், கோடு, புலியின் நகம், டிஸ்கஸ், அரை நிலவு, முயலின் பாய்ச்சல், தாமரை பாய்ச்சல் மற்றும் மயிலின் கால் என எட்டு வகையான கீறல்களை காமசூத்ரா பரிந்துரைக்கிறது. கலவியின் போது பெண்கள் தங்கள் துணையினை கீறுவது அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும். அதேபோல ‘ அந்த ‘ சமயத்தில் ஆண்கள் பெண்களை கடிப்பதன் மூலம் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தலாம்.


ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதை காமசூத்ரா வலியுறுத்துகிறது, ஏனெனில் ஆரோக்கியம் இன்றி பாலியல் உறவில் திருப்தி அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க ஒரு மனிதன் தனது முகத்தை மட்டுமல்ல, உடலின் மற்ற பாகங்களையும் ஷேவ் செய்ய வேண்டும் என்றும் காமசூத்ரா அறிவுறுத்துகிறது. இது அன்றாட வாழ்க்கையிலும் சூழலிலும் சுகாதாரம் மற்றும் தூய்மையை மேலும் அறிவுறுத்துகிறது. தம்பதிகள் எவ்வாறு நன்கு காற்றோட்டமான வீட்டில் போதுமான சூரிய ஒளியைக் கொண்டு வாழ வேண்டும்.

Sunday, 23 February 2020

மயிலிறகால் வருடுவது போல்

மயிலிறகால் வருடுவது போல்

பெண்ணின் உடல் முழுவதும், மயிலிறகால் வருடுவது போல் வருடிய படியே, சுவாசத்தைக் கவனித்துக் கொண்டிருக்கவும்.

சுவாசத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும் சதைப் பிடிப்பான கெண்டைக்கால், உட்புறத் தொடைகள், இடுப்பு, பிட்டம், முதுகு, கழுத்து, கைகள் போன்ற பகுதிகளை மென்மையாகவும், மிருதுவாகவும் பிசைந்து விடத் தொடங்கவும்.

சதைப் பிடிப்பான பகுதிகள் அனைத்தும், கட்டுக்கள் நிறைந்த பகுதிகள். ஆகவே அவற்றைத் தளர்த்தி விடும் பொருட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள தசைகளைப் பிசைந்து விட வேண்டும்.

மேலும் அந்தப் பகுதிகளைப் பிசைந்து விடும் போது அங்கே இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கும்.

இரத்த ஒட்டம் அதிகரிக்கும் போது, உடலின் எந்தப் பகுதியில் கூடுதலான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அந்தப் பகுதிக்குத் தான் அதிகமான இரத்தத்தை இதயம் அனுப்பும்.

இப்போது பால் மண்டலத்தில் தான் பணி நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. அதனால் புனிதப் பகுதியை நோக்கி இரத்தம் வரத் தொடங்குகிறது.

அவ்வாறு கூடுதலான இரத்தம் வருவதால், மதன மேடும், புனிதப் பகுதியும் சற்றே வீக்கமடைந்தது போல் உருமாறுகிறது.

மதன பீடத்தில் உள்ள எட்டாயிரம் நரம்புகளிலும், இரத்தம் பாயத் தொடங்கி விட்டதால் மதன பீடம், கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தெழத் தொடங்கி, உதடுகளைத் தள்ளிக் கொண்டு வெளிவரத் தொடங்குகிறது.

இவ்வாறு மதன பீடம் உயிர்த்தெழத் துவங்கும் போது, பால் மண்டலத்தைச் சேர்ந்த பல உறுப்புக்களில் உணரத்தக்க அளவிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கொங்கைகள் சற்றே பெரிதாகின்றன.

கொங்கையின் இதழ்கள் விரைப்படைகின்றன.

புனித குகைக்குள் இன்பத்தேன் சுரக்க குகையின் நுழைவாயில் பெரி தாகிறது.

யோனியின் வெளியுதடுகள் விரிகின்றன.

அவ்வாறு நிகழும் போது, ஆணின் கைகளை எடுத்து தன் முக்கியமான இடங்களின் மீது வைப்பது, அல்லது தன்னையறியாமல் முக்குதல், முனகுதல், நெளிதல், வேகமாக மூச்சு வாங்குதல், ஆண் உடலைத் தீண்டுதல், ஆணைத் தன் மீது இழுத்துப் போட்டுக் கொள்தல், இழுத்துப் பிடித்து முத்தம் தருதல் எனத் தன்னை மறந்த நிலைக்குள் மனைவி செல்கிறாள்.

ஆணின் அரங்கத்திற்குள் பந்து வந்து விட்டதற்கான அறி௫றிகள இவை. இதற்குப் பின்னால் தான், புனிதப் பகுதியை நோக்கி ஆணின் கவனம் திரும்ப வேண்டும். இதற்கு பெயர் தான் சக்திக்குரிய சரீர பூஜை.



இதற்கான சூத்திரம். மொழியின் ஒவ்வொரு எழுத்தும் தெரிந்தால் தான் இலக்கணம் கற்க முடியும். அதே போல, பெண்ணுடலின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் தீண்டினால் மட்டுமே இன்பத்தை நிகழ்த்த முடியும்.




_____________________________________________________________________________

பெண் உடலில் அமைந்துள்ள பாலுணர்வு மையங்கள்.

அனங்க ரங்கா நூலில் சொல்லியுள்ள படி. தலைமுடி, தலை, நெற்றி, கண்கள், உதடுகள், மூக்கு, காதுகள். கழுத்து, கன்னங்கள், கொங்கைகள், கொங்கையின் இதழ்கள், கொங்கையின் பரிதி வட்டப்பகுதி, முதுகெலும்பு, வயிறு, பிட்டம், கைகள், கை விரல்கள், தொடைகள், முழங்காலின் பின்புறம், பாதங்கள், கால் விரல்கள், இடுப்பு, யோனி, மதன மேடு, ஆசன வாயின் சுருக்குத் தசை நார்கள், மூலாதாரப் பகுதி, தொப்புளைச் சுற்றியுள்ள பகுதி இது தவிர சொல்லாமல் விடப்பட்ட இதர உடல் பாகங்கள் அனைத்தும் பெண்ணுடலின் பாலுணர்வு மையங்களே.

Friday, 19 September 2014

மூக்குத்தி பூமேலே…!

மூக்குத்தி பூமேலே…!


ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம்… உள்ளுக்குள் தகித்தபடி இருக்கும்… காமசூத்ராவின் அடிப்படை விஷயமே.. சின்னச் சின்ன ஆசைக்கும் பெரிய பெரிய பலன்கள் கிடைக்கும் என்பதுதான். காமத்தைக் கலை என்று சொல்வதற்குக் கூட இந்த அழகியல் உணர்ச்சிதான் காரணம்.. சின்ன விஷயமாக இருந்தாலும் அதை லயித்துப் போய், ரசித்துப் பார்த்து, இன்பத்தை சிலாகிக்கும் வித்தை எல்லோருக்கும் வராது.. அப்படி வரப் பெற்றவர்களுக்குத்தான் காமமும் கலையாக வாய்க்கிறது. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி காமத்தில் மூழ்கும்போது அவரவர் ரசிக்கும் விஷயத்தை பட்டியலிட்டால் பெரிய்ய்ய் லிஸ்ஸ்டாக அது நீளும். அந்த வகையில் பெண்களிடத்தில் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்றாக விளங்கும் மூக்கைப் பற்றி இங்கு பார்க்கலாம்… மூக்கில் என்ன ரசிக்க இருக்கிறது என்பார்கள் விவரம் புரியாதவர்கள்.. நிறைய இருக்கிறது.. ஒரு பெண் என்ன மாதிரியான மூடில் இருக்கிறார் என்பதை மூக்கைப் பார்த்தும் அறியலாம்.. மேலும் மூக்கில் காம உணர்வுகளைத் தூண்டும் நிறைய ஐட்டங்களும் இருக்காம்… உள்ளுக்குள் உணர்வுகள் உந்தித் தள்ளும்போது, உள்ளம் துள்ளும்போது பெண்களுக்கு மூக்கு நன்கு விரியுமாம். முன் விளையாட்டின்போது அதை பார்த்து ரசிக்க முடியும். உணர்வுகளுக்குள் மூழ்கி அவர் நீந்தத் தொடங்க விட்டார் என்பதை மூக்கின் விரிவை வைத்து அறியலாமாம். நன்கு விடைத்து விரிந்து சுருங்கும் மூக்கைப் பார்த்தாலே… ஆள் ரெடியாகி விட்டார் என்பதை உணரலாமாம். மூக்கின் அழகை ரசிப்போர் ஏராளம் ஏராளம்… காரணம், சிலரது மூக்கு அவ்வளவு அழகாக இருக்கும்… அழகாக வளைந்து, கூர்மையாக முடிந்து, வனப்போடு காணப்படும் எந்த மூக்கையுமே ரசிக்காமல் இருக்க முடியாதுதானே… அதிலும் சின்னதாக ஒரு மூக்குத்தி ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் அழகு மூக்கை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்.. பார்த்துப் பார்த்து ரசிக்கும்போதே மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பல ஆயிரக்கணக்கில் படபடக்கும் உணர்வைப் பெற முடியுமாம். அருகில் அமர வைத்துக் கொண்டு, அந்த அழகான மூக்கையும், அது விரிந்து சுருங்கி படபடக்கும் அழகையும் பார்க்கும்போது எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கும் கூட கவிதை வருமாம்… அழகாக சின்னதாக அந்த மூக்கில் முத்தம் கொடுக்கும்போது, கூரிய நுனியில் இதழ்களால் வருடும்போது, கொஞ்சிக் குலாவும்போது… கிடைக்கும் இன்பமே தனி.. நீளமான மூக்கைக் கொண்டிருப்பவர்களுக்கு செக்ஸ் உணர்ச்சி அதிகம் இருக்குமாம். இவர்கள் தங்களது செக்ஸ் தேவைகளை உரியவர்களிடம் வெளிப்படையாக கேட்பதில் தயக்கம் காட்ட மாடடார்களாம். ஆண்கள் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவர்களது முதல் பார்வையில் படும் உறுப்புகளில் முக்கிய இடத்தில் இருப்பது மூக்கும்தானாம். அழகான, வனப்பான மூக்குடன் உள்ள பெண்கள் ஆண்களின் மனதில் உடனே இடம் பிடித்து விடுகிறார்களாம். உறவுகளின்போது மூக்கின் மீது முத்தமிட்டும், நாவுகளால் வருடியும், கை விரல்களால் பிடித்தும் விளையாடும் ஒரு உறுப்பு மூக்குதான். அதிலும் மூக்குக்கு முத்தம் கொடுக்கும்போது பெண்கள் அதை ரசிப்பதும், வெட்கத்திலும், உணர்ச்சியிலும் நெளியும்போது பார்க்க வேண்டுமே அந்த முகத்தை… ப்யூட்டிபுல். அழகான மூக்கு கொண்டிருப்பவர்களிடம் நெருங்கி உட்கார்ந்து… வெறுமேன அந்த மூக்கு நுனியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாலே கூட அவர்களுக்கு உணர்வுகள் பெருக்கெடுக்குமாம். மேலும் கிட்ட நெருங்கி மூக்குக்கு அருகில் உதடுகளை கொண்டு சென்று சின்னதாக முத்தம் கொடுப்பது போல நெருங்கினாலே கூட உணர்வுகள் பற்றிக் கொள்ளுமாம்…. மூக்கிலும் கூட நிறைய விளையாடலாம்… ஒற்றை விரல் எடுத்து.. மூக்கின் உச்சியில் தொடங்கி… சின்னதாக கோடு போட்டபடி மேலிருந்து கீழ் நோக்கி.. மையத்தில் சற்றே நிறுத்தி.. வலது பக்கம் கொஞ்ச நேரம்.. இடது பக்கம் கொஞ்ச நேரம்.. விரலை விளையாட விட்டு.. பின்னர் சற்றே கீழிறங்கி மூக்கின் எல்லைகளில் விரல்களால் நிமிண்டியபடி… துவராங்களில் விரலை செலுத்தி.. அப்படியே கீழிறங்கி… செல்லமாக பிடித்து விட்டு… பாருங்கள்… உங்கள் துணை எப்படி நெளிகிறார் என்று… ஆசை வரும்போது இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த காமசூத்திரத்திலும் சொல்லப்படவில்லை.. எப்படியும் செய்யலாம், இன்பம் கிடைத்தால் போதும்.. இதுதான் காமசூத்திராவின் அடிப்படை மந்திரமும் கூட. விளையாடிப் பாருங்கள்.

Saturday, 7 June 2014

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்

காலம் காலமாய் நிலவும் சாதீயத்தால் மக்கள் தொகையின் மெஜாரிட்டி பிரிவினர் கல்விக்கு தூரமாக்கப்பட்டதால் இந்தியா  அனேக மூட நம்பிக்கைகளின் ஜன்மபூமி யாகிவிட்டது. பிற துறைகளை போலவே பாலியலும் இந்த மூட நம்பிக்கைகளின் தாக்குதலுக்கு தப்பவில்லை.இப்போதைக்கும் வருணாசிரம தருமத்தை டிவிஷன் ஆஃப் லேபர் இத்யாதி என்று தாங்கும் பிராமணொத்த‌மர்களும், சூத்திர மூர்க்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய . உனக்காக நான் சிந்திக்கிறேன், உனக்காக நான் கல்வி பெறுகிறேன் என்பது எப்படிப்பட்ட கயவாளித்தனமோ நீங்களே சிந்தித்து பாருங்கள். உட்கார்ந்து தின்றதால் வேலயற்ற மூளைகள் சைத்தானின் தொழிற்சாலைகள் ஆகியதால் கல்வி என்பது டாப் சீக்ரட் ஆனது. ப்ளாக் மெயிலுக்கு வழி வகுத்தது. உடலுறவு விஷயத்திலும் தமக்கொரு விதி, பிறர்க்கொரு விதியென்று பிராமணர்கள் விதிக‌ளைவகுத்தனர்.

பிராமண‌ இளைஞன் வேதபாட சாலையில் கல்வியை முடித்து திரும்பும் வழியிலேயே ஆங்காங்கே தங்கி அதிதி பூசை என்ற பெயரில் ஆண்ட்டிக்ளுடன் சல்லாபிக்கலாம். ஆனால் சூத்திரப்பயல்கள் மட்டும் ஈர கோவணம் கட்டி வைத்து அடக்கப்பட்ட காமம் வன்முறையாக , அதை மறக்க குடி கூத்தில் மாட்டி தவிக்கலாம்.   பிராமணோத்தமர்கள் புத்ர காமேஷ்டி யாகம் என்ற பெயரில் ராணிகளையே மேயலாம். சூத்திரன் மட்டும் காமத்தை அடக்கி சகல காம்ப்ளெக்ஸுகளுக்கும் உள்ளாகி குற்ற மனப்பான்மையால் மனம் சிதறி, இவர்களின் அடிமையாக சாக வேண்டும். இப்படி நிறைய விசயம் இருந்தாலும் பதிவோட  தலைப்புக்கும் அசலான சமாச்சாரத்துக்கும்  வந்துர்ரன்.

1.உறுப்பின் நீளம்
இந்த ஐட்டம் பற்றி பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். புதிய வரவுகளுக்கு மட்டும் ஒரு வரி: பெண்ணுறுப்பின் முதல் 3 அங்குலங்களில் தான் உணர்ச்சி நரம்புகள் உண்டு. எனவே மூன்றங்குல ஆணுறுப்பே ஆணும், பெண்ணும் உச்சம் பெற போதுமானது. மேலும் உச்சம் பெற புழையை விட க்ளிட்டோரிசின் பங்கே அதிகம். சாமுத்ரிகா லட்சணத்தில் பெரிய அளவிலான உறுப்பு தரித்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பேசினால் கலீஜாகிவிடும் எனவே அம்பேல்


2.மாதவிலக்கின் போதான உறவு
இது குறித்தும் ஏற்கெனவே சொன்ன மாதிரி ஞா. உடலுறவு என்பது கணவன், மனைவியே ஆனாலும் இருவரும் மனம் ஒப்பி ஈடுபடும் ஒரு செயலாகும். எனவே இதில் பெண்ணின் விருப்பம் முக்கியமே தவிர / ஆணின் காமம் முக்கியமில்லை.( டைப்ரைட்டிங் மெஷின் ரெட் ரிப்பன்ல ஓடும்போது அர்ஜெண்டான  டைப்பிங் வொர்க் இருந்தா கையிலேயே எழுதிர்ரது பெஸ்ட். இல்லே அவிங்களும் ஓகேன்னா ஆணுறை அணிந்து ஈடுபடுவது நல்லது. இதில் சாஸ்திரத்துக்கோ புராணத்துக்கோ இடமில்லை. மனமும், மன ஒப்புதலும் தான்  முக்கியம். மற்ற படி இன்ன பிற (ஜன்னி இத்யாதி) அச்சங்களுக்கு இடம் கொடாதீர்

3.வயதில் மூத்த பெண்களுடனான உறவு
இது குறித்து இதுவரை நம் பதிவுகளில் ஏதும் கூறியதில்லை. சைக்காலஜிப்படி ஒவ்வொரு ஆணும் தன் காதலி/மனைவியில்  தன் தாயை காணத்தான் விரும்புகிறான். உடலுறவு என்பதே கருப்பைக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சி என்று கூட சைக்காலஜி சொல்கிறது. எனவே ஆண் வயதில் மூத்த பெண்ணை விரும்புவது இயல்பானதே. இது எக்ஸ்ட்ரா மேரிட்டல் உறவாக இருக்கும் பட்சத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் தவிர இளமை இழப்பது இத்யாதி பிரச்சினையெல்லாம் அதீத கற்பனை.

இந்த இழவெடுத்த மூட நம்பிக்கை எத்தனையோ இளந்தளிர்களின் வாழ்வை சீரழித்துள்ளது. பணம் படைத்த கிழவாடிகள் இளம் தளிர்களை சூறையாடினால் தான் தம் இளமை பெருகும் என்று இந்த அக்கிரமத்தில் ஈடுபடுகின்றனர். இளமை வராததோடு, வாரெண்டும் வரும் என்பதை நினைவில் வைப்பது நலம் 4.சக்தியை உறிஞ்சும் பெண்ணுறுப்பு:
ஆணும், பெண்ணும் ஒரே நேரத்தில் உச்சம் பெறும்போது(இதை காம சாஸ்திரம் சமரதம் என்கிறது) பெண்ணுறுப்பு ஆணுறுப்பை பிடித்து விடுவது போன்ற உணர்வு ஏற்படும். இதை சில அதி மேதாவிகள் அது சக்தியை உறிஞ்சுகிறது என்பர். இது தவறான கருத்தாகும். ஆணுக்கு வீரியம் வெளியேறும்போது இன்னும் வெளியேறாதா என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் விந்து பையில் உள்ள அளவு விந்துதான் வெளியேறும்
5.வெற்றி எண்ணிக்கைகளை பொருத்ததே:
நிறைய ஆண்கள் செக்ஸில் வெற்றி என்பது எத்தனை முறை செய்தோம் என்பதை பொறுத்தது என்று எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். நீங்கள் ஒருவருக்கு விருந்தளிக்க எண்ணினால் காய் கறி,ஸ்வீட்,அப்பளம், ஐஸ்க்ரீம், சாம்பார், ரசம், மோர்  பீடா எல்லாவற்றையும் ஒன் சிட்டிங்கில் தான் பரிமாறுவீர்கள். ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு தடவை இலைபோடமாட்டீர்கள் அல்லவா. எண்ணிக்கைகளை அதிகரிப்பது ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு தடவை இலை போடுவது போன்றதே. இன்னொரு வகையில் சொன்னால் குக்கரில் அரிசிவேக வைக்கும்போது மத்தியில் கேஸ் தீர்ந்து போய் அது அணைந்து விட்டால் மாற்று சிலிண்டரை பொருத்தி வேக வைப்பதற்கு முன் அந்த அரிசி/சோறு நாறிப்போகும்
6.பகல் நேர உறவு
இது ஆயுளை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. பிள்ளை பெற வேண்டி கொள்ளும் உடலுறவுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம். ஆடி மாதம் திருமணம் கூடாது என்பதுகூட பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகம் நல்லதாக இராது போக வாய்ப்புள்ள காரணத்தால் தான். இன்று நாமிருவர் நமக்கொருவர் என்ற நிலை வந்துவிட்ட நிலையில் இதை பின்பற்ற தேவையில்லை. ஆனால் சாப்பாட்டுக்கு பின் /உடனே என்பதை விட சாப்பாட்டுக்கு முன் முடித்து கொள்வது நல்லது. மேலும் ஒரு குட்டித்தூக்கம் போடவோ அ அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக நேரம் இருக்கும்போதோ மட்டும் ஈடுபடுவது நல்லது. தாயாக வாய்ப்பிருக்கும் நிலையில் பகல் நேர உடலுறவை தவிர்ப்பது நல்லதே

7.வாய் வழி புணர்ச்சி வேசிகளுடன் மட்டுமே:
இதுவும் தவறான கருத்தே. பெண் உச்சம் பெற உதவுவது க்ளிட்டோரிஸ் மீதான தூண்டுதலே. இது ஆணுறுப்பால் முழுக்க முடியாத வேலை. இதற்கு விரல்கள்/மூக்கு/உதடுகள் இத்யாதியை பயன்படுத்துவதை விட நாக்கை உபயோகிப்பது நல்லதே. பெண்கள் நோக்கில் பலர் மாதவிலக்கு நேரங்களில் உடலுறவை விரும்புவதில்லை. அவர்களுக்கு தம் கணவனின் திருப்தி முக்கியமாய் இருக்கும் பட்சத்தில், கரை கடந்த காதலிருக்கும் பட்சத்தில் , கணவனின் உறுப்பில் எவ்வித இன்ஃபெக்ஷனோ, அசுத்தமோ இல்லாத பட்சத்தில் வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடலாம். அதே போல் விரைப்பின்மை பிரச்சினையால் கணவன் தடுமாறும்போதும் இதை உபயோகித்துக்கொள்ளலாம். அதே சமயம் துரித ஸ்கலித கணவன்மார்கள் இதை பின்பற்ற கூடாது. தன் துணையின் உணர்வுகளை தூண்ட இம்முறையை உபயோகித்துக்கொள்ளலாம்.
(சுத்தம் என்ற நோக்கில் டெட்டால் இத்யாதி உபயோகிச்சுராதிங்கண்ணா.. வெ போயிரும் )

உடலுறவுக்கு பின் குளியல்:
அந்தகாலத்தில் இன்டெர்னெட், ப்ரிண்ட் மீடியா, பேப்பர் எல்லாம் கிடையாது. அதனால் சின்ன சின்ன ஓலை நறுக்குகளில் கவிதையாக எழுத வேண்டி வந்தது. ஆரோக்கிய சூத்திரங்களை கூட லட்சுமிகரம், தரித்திரம் என்று எழுதி வைத்தனர். கால,தேச,வர்த்தமானங்களை பொருத்து பின்பற்ற வேண்டிய விசயங்கள் இவை. டைஃபாயிட் இருக்கும்போது, ஊட்டியில் இருக்கும்போது, தண்ணீரே இல்லாதபோது, குளிர் காலத்தில் வென்னீர் இல்லாதபோது என்ன செய்ய ? இதெல்லாம் அவரவர் சூழலை பொருத்தவை. அதே நேரத்தில் உறவுக்கு பின் இன உறுப்புகளை தண்ணீரால் (சோப்பால் அல்ல) சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டியது கட்டாயம்.
இது இரவு நேர உறவுகளுக்கு , ஓய்வு நாளிலான உறவுக்கு ஓகே. சப்போஸ் கோவிலுக்கு போறிங்க, ஜோசியர்கிட்டே போறிங்க, இல்லே ஒர் புது முயற்சி தொடர்பா போகப்போறிங்க. அப்போ குளிச்சுட்டு போனா நல்லது. இதை கூட ஏன் சொல்றேன்னா "அய்யோ குளிக்காம போறோமே"ங்கற கில்டி இருக்ககூடாதேனுதான். மேலும் சந்திரன் ஜல காரகன் மட்டுமில்லே. மனோகாரகன் கூட. கோபமாவோ, வருத்தமாவோ இருக்கும்போது ஒரு குளியல் போட்டு பாருங்க (அதுலயும் வென்னீர் டபுள் ஓகே) உடனே ரிலீஃப் கிடைக்கும். கம்ப்யூட்டர்ல ரிசெட் பட்டனை அழுத்தினமாதிரி.