Search This Blog in tamil

Showing posts with label முதலிரவு. Show all posts
Showing posts with label முதலிரவு. Show all posts

Thursday, 14 October 2021

முதலிரவு பயத்தை போக்குவது எப்படி

 முதலிரவு பயத்தை போக்குவது எப்படி? 


மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒருகலை இதை கலைநயத்துடன்அணுக வேண்டும். எனவேதான் திருவள்ளுவர் ‘மலரினும் மெல்லியது காமம் என்று கூறியுள்ளார். வரட்டுத்தனமாகவோ, கடமைக்காக அல்லது பாலுணர்வை வெறித்தனத்தோடு தணி த்து கொள்வதற்காக ஈடுபடும் போதுதான் அங்கே சிக்கல்கள் தொடங்குகின்றன.


இன்று பெரும்பாலான முறையான திருமண உறவுகள் முதல் காதல் திருமணங்கள் வரை மண முறிவுகளை நோக்கி செல்லுகிறது இவற்றிற்கு அடிப்படை காரணம் தாம்பத்ய உறவில் உண்டாகும் பிழைகளும் குற்றங்களும் தான். இன்றைக்கு பாலுணர்வு தவறாக புரிந்து கொள்ளப்படுவதாலேயே பல்வேறு குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட காரணமாகிறது என்கிறது ஒரு புள்ளிவிபரம்.


தாம்பத்ய உறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழிகாட்டலை கூறியுள்ளனர். மலரைப்போல மென்மையாக காமத்தைக் கையாளவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த உளவியல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்காமையால் பெரிதும் பாலுறவில் சிக்கல் த ோன்றுகிறது . கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை. ஆனால் எங்கோ பிழை நேரும்போது உறவில் சிக்கல் தோன்றுகிறது .மேலும் மேலும் தாம்பத்ய உறவை சிக்கலாக்காமல் இருவரும் முழுமையாக ஈடுபட முதலில் எல்லாவற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். தேவையில்லாத பதற்றமும் அச்சமும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


திருமணமான நாளில் முதன் முதலாக தாம்பத்ய உறவு கொள்ளும்போது உணர்வு கொந்தளிப்பினால் அவர்களினால் முழுமையாக ஈடுபடாமல் போக வாய்ப்பு உண்டாகிறது. இதனால் முழுமையான இன்பத்தை பெறமுடியாமல் தம்பதிகளிடையே ஒருவித புரிந்து கொள்ளாமை உண்டாகிறது . திருமணத 021;திற்கு முன்பு நண்பர்களின் தவறான அறிவுரை, சுய இன்ப பழக்கத்தினால் சக்தி முழுமையும் இழந்து விட்டதாக உளவியல் ரீதியில் எண்ணுகிறார்கள். இதனால் பின்னாளில் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது.அதேபோல் தவறான பெண்களிடம் பாலுறவு கொள்ளும்போது அவர்களின் தவறான வார்த்தை நடவடிக்கைகளினால் பதற்றம் அடைவதனால் அங்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி இதுவே பின்னாளில் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது.


திருமணத்திற்கு முன் பெண்கள் கொண்ட உறவு திருமணமான பின் கணவனுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்திலும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்குகிறது. வாழ்வில் யாருமே முதலிரவில் முழுமையான இன்பத்தை பெறவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம். முதல்நாளில் அச்சமும், தயக்கமும், நடுக்கமும் இயல்பானதே இதை எதிர்கொண்டு இனிமையான வாழ்கையை துவக்குவதே சிறந்த வாழ்க்கை என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Monday, 26 July 2021

புது #மாப்பிள்ளை

 ♥புது #மாப்பிள்ளை 😀


♥இதை செயார் செய்வோம்

பல வாலிபர்களினதும், யுவதிகளினதும்.வாழ்க்கை பிரகாசமானதாக மாறும்


♥ஒவ்வொரு தம்பதியினரும் திருமணத்திற்கு முன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய #ஆண்கள் பற்றியதும் #தாம்பாத்தியம் பற்றியதுமான உண்மை இது.

வெட்கப்படாமல் Shareசெய்யுங்கள், கொமெண்ட் செய்யுங்கள்.

இது பற்றிய அடிப்படை அறிவில்லாமல் கண்டவர் ஆலோசனைகளை கேட்டு வாழ்க்கையை நாசம் செய்ய வேண்டாம்


♥பாடல்களை எடுத்துக் கொண்டாலோ அதன் வரிகள் விடிய, விடிய என்றும்,

படங்களை எடுத்துக் கொண்டால் கடிகாரம் சுத்தி சுத்தி சேவல் கூவி, சூரியன் உதிக்கும் வரையிலும் நடைபெறும்,

முதல் இரவு / உடல் உறவுக் காட்சிகளையும், ஆபாசப்படங்களையும் பார்த்து விட்டு, பெரும் கற்பனைகளுடன் போனால், அங்கு எல்லாமே ஒரு சில விநாடிகளில் முடிந்து, கனவுகள் சிதைந்து விவாகரத்து வரை போன பல வரலாறுகள் உண்டு. இந்த அறியாமையில் இருந்துவெளி வாருங்கள்ி


♥ திருமணம் முடித்த புதிதுகளில் ஒரு ஆண் தன் மனைவியின் அருகில் சென்றாலோ, தொட்டாலோ, முத்தம் இட்டாலோ என்று எந்த நிலையில் வேண்டுமானாலும் கிளர்ச்சி அடைந்து உச்சத்தை அடைந்து விடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.


♥ இதை எல்லாம் #வெற்றியாக தாண்டி வந்து உறவில் ஈடு படத் தொடங்கிய அடுத்த கணமோ, 

ஏன் சில சமயம் உறவு கொள்ளப் போகிறேன் என்று நினைத்த அடுத்த நொடியில் கூட உச்சத்தை அடைந்து விடலாம்.


இதற்கு பயந்து ஆண்மை அற்றவன், வி/து முந்துகிறது, என்னால் முடியவில்லையே என்றெல்லாம் தலையை பிய்த்துக் கொள்ளவோ, வைத்தியரிடம் ஓடவோ வேண்டாம். பொறுமையாக கீழே வாசியுங்கள்.


ஒரு ஆணினால் எவ்வளவு நேரம் உறவு கொள்ளலாம்? என்று பொதுவாக கேட்டால்,

அது ஒரு சில வினாடிகள் முதல் 3-4-5 ... நிமிடங்கள் வரை என்று கூறலாம். ஆனால்,


அதையே ஒரு ஆண் பிறிதொரு ஒரு ஆணிடம் கேட்டால் ஆகக் குறைந்தது 20-30 நிமிடங்கள் என்று தான் கதை அளப்பார்கள் 😀.

(பாவம் இந்தக் கதையை ஒரு புது மாப்பிள்ளை கேட்டால் அவர் நிலமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் 😀👅)


♥திருமணம் முடித்த புதிதுகளில், 

புது அனுபவம்,தனிமையில் பெண்ணின் நெருக்கம், தன் மனைவியின் அழகு, கவர்ச்சி, ஜாடைமொழிகள்,தடுமாற்றம்,காதல், அவசரம் என்று பல உணர்வுகளும், உணர்ச்சிகளும் முட்டி மோதும் இந்த எக்சைட்மண்ட் ஆன தருணத்தில் நன்றாக இருந்த உறுப்பு உறவுக்கு தயாராகாமல் கூட இருக்க வாய்ப்புண்டு. இப்படியான விபத்துகள் இந்த கால கட்டத்தில் நடப்பது சகஜமப்பா 😀.


♥ இதன் விளைவு,

பல இரவுகள் ஆசையோடு இருவரும் நெருங்குவீர்கள்,ஆனால் வெறும் 20-30 செக்கன்களில் ஆண் உச்சத்தை அடைந்துவிடுவதால் நிராசை மட்டும் தான் மிஞ்சும்.


இதே நிலை சில வாரங்கள் , மாதங்கள் வரை தொடரலம். இருவரும் பொறுமை, ஆறுதல், தைரியம், நம்பிக்கை இதில் எதை இழந்தாலும் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.


இது போன்ற கட்டத்தில் அந்த மனைவி கணவனுக்கு கொடுக்கும் தைரியமும், உற்சாகமும் மாத்திரம் தான் அவனை மனதளவில் தைரியப்படுத்தி, #தாழ்வு மனப்பான்மை இன்றி நம்பபிக்கையுடன் அடுத்த முறை அவளை நெருங்க முயற்சிக்க வழி வகுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


♥ வாகனத்தை கையில் எடுத்தால் முதலில் ஓட்டப் படிக்க வேண்டும், பின்னர் அதன் நுணுக்கங்களை அனுபவம் மூலம் எடுக்க வேண்டும் அதன் பின்னர் தான் பந்தயத்தில் குதிக்க வேண்டும் அப்படித் தானே😀 அதே போல் தான் இங்கும்.... 😊


♥ வெறும் 20-30 செக்கன்கள் இருந்த விடயத்தை, சில நுணுக்கங்களையும், பயிற்சிகளையும் தொடர்ச்ச்சியாக தினமும், ஒவ்வொரு தடவை உறவு கொள்கையிலும் மேற் கொள்வதன் மூலம் சில மாதங்கள் செல்கையில் படிப்படியாக 1-2 நிமிடங்களாக அதிகரித்து 4-5-6.. என்று கூட நீட்டிச் செல்ல முடியுமாகும்.


#என்ன செய்யலாம்?


♥ என்னால் முடியும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.


#எங்கே உச்சத்தை அடைந்து விடுவேனோ என்ற பயம், பதட்டம் வரவே கூடாது.


♥ எவரும் பார்ப்பார்களோ, சத்தம் கேட்டு விடுமோ😀, யாரும் வந்து விடுவார்களோ என்ற பயம் கூடவே கூடாது. 


♥ மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.


♥ அவசரம், அதீத வெறி, எதை செய்கிறோம் என்ற நிலை தடுமாறி செயல்பட கூடாது.


#முழு மூச்சாக உறவில் மாத்திரமே கவனம் செலுத்தினால், புற விளையாட்டின் (Fore play) நடுவில் கூட திடீர் என்று உணர்ச்சி தூண்டப்பட்டு உச்சத்தை அடைந்து விடும் சாத்தியம் உண்டு. 


♥ புற விளையாட்டுகளில் (Fore Play) ஈடுபடும் போதும், உறவில் ஈடு படும் போதும் இடைக்கிடையே தண்ணீர் குடித்தல்,

உறவின் ஒரு அங்கமாக ஒரு சொக்லட் அல்லது, திராட்சை, அப்பில் போன்ற எதாவது ஒரு பழத்தையோ இருவரும் சாப்பிட்டு (ரொமாண்டிக் பைட் - இதற்கும் விளக்கம் தேவை இல்லை தானே 😀 ) 

இடை வெளி எடுத்தல் போன்ற செயல்கள் உங்களை நிதானப்படுத்தும்.


(என்னடா இது, அந்த நேரத்தில் இதை எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டுமா? இவனுக்கு என்ன லூசா? என்று கேட்போருக்கு,

இது போல் இடை வெளி எடுக்கவும், நிதானமாக செயல்படவும் தான் புது மனத் தம்பதிகள்.அறையில் பழம், இனிப்பு என்று உணவுகள் வைக்கப்படுகிறது என்பது கொசுருத் தகவல் ஆகும்)


♥அதே போன்று இந்த சந்தர்பங்களில் மூச்சை ஆழமாகவும், நிதானமாகவும் இழுத்து சுவாசிப்பதன் மூலம் உங்களை ஆசுவாசப்படுத்தி, நிதானம் இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.


♥ உறவு கொள்ளும் போது எடுத்த எடுப்பில் எகிரிக் குதிக்காமல் நிதானத்தை மேற் கொள்ள வேண்டும்,


♥உச்சத்தை அடைய பார்க்கையில் உடனடியாக இயக்கத்தை நிறுத்த வேண்டும்.

(இதன் போது மிகச் சிறிய அளவில் வி/து வெளிவரவும் சாத்தியம் உண்டு, இது சாதாரண நிகழ்வே)


♥உருப்பினை வெளியில் எடுத்தோ, எடுக்காமலோ அசைவற்று இருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு சிறு அசைவு கூட உச்சத்தை அடைய வைத்திடும். அதனால் அசைவுகளை #இருவரும் முழுதாக நிறுத்த வேண்டும்.


₹ இப்படி நிறுத்தும் போதும் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பது இன்னும் நிதானத்தை தருவதுடன் பதட்டத்தை குறைக்கும்.


♥ உறவு கொள்ளும் போதும், இடை நடுவில் உச்சத்தை அடையப் போகிறோம் என்பது விளங்கும் போதும் மூச்சை தம் பிடித்து நிறுத்திக் கொள்வதும், உங்கள் நேரத்தை அதிகரிக்கும்.


♥உறவு கொள்ளும் நிலைகளை (Position) மாற்றி செய்கையில் கூட விரைவாக உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை குறைக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலை, நேரம் எடுத்து ஆராய்ச்சி செய்யவும் 😊 பொதுவாக சொல்லப்படும் நிலை (ஆண் கீழே பெண் மேலே)

#இது போன்ற எளிய வழிகளை #ஒன்றாக #சேர்த்து கையாளும் போது, அதற்கான பலன் மெதுவாக #கிடைத்தே #ஆகும்.அதில் எந்த வித சந்தேகமும் கிடையவே கிடையாது.


ஆனால் மிக முக்கியமான விடயம் என்ன என்றால்..

இது உடலும், மனமும் சம்பந்தப்பட்ட விடயம் ஆகும். மூன்று நாள் ஜிம் சென்று நாலாவது நாள் #பாடிபில்டர் (Bodybuilders) ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதைப் போல் இங்கும் பதரினால் விடயம் சிதறிடும்.

நம்பிக்கை, பொறுமை, நிதானம், பயிற்சி உங்களுக்கான வழியை சரியாக காண்பிக்கும், அதற்கு காலமும் தேவைப்படும்.


♥படங்களை போல் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் உறவில் திருப்தி கிடைக்காது என்றும் மனைவிடம் மானம் போய் விடும் என்றும் கூறி " மனைவிக்கு தெரியாமல் சுய இன்பம் செய்து கொண்டு போ, டெப்லட், ஸ்ப்ரே பாவி மச்சான்" என்று எல்லாம் சில அதி மேதாவிகள் தரும் மொக்கை ஆலோசனைக் கேட்டு விடாதீர்கள்.


♥ முதலில் சுய இன்பம் செய்துவிட்டு, பின்னர் உறவில் ஈடுபடும் போது களைப்பு அதிகமாக இருக்கும், சில சமயம் உறுப்பு தயார் நிலைக்கு வராமல் போகும், ஆண் உறுப்பில் வேதனை வரலாம். அல்லது,


♥சுய இன்பம் செய்த பின் கூட எதிர்பாரா உச்சத்தை இடையில் அடைந்து விட்டால், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வது கடினம் ஆகிவிடும்.


♥ செயற்கை முறைகளில் டெப்லட், கிரீம்,ஸ்ப்ரே என்று முயற்சிகள் செய்து ஆண்மையை இழந்து விடாதீர்கள், மேலும் இவற்றை பாவித்து நீண்ட நேர உறவிற்கு மனைவியை பழக்கிக் கொண்டால் தினமும் அவர்கள் அதையே எதிர்பார்ப்பார்கள் உங்கள் வாழ்க்கை பாழாகிவிடும்.


₹ எனவே மனைவியிடம் போலி வீராப்பு காட்டாமல் இப்படித் தான் முதலில் இருக்கும் என்பதை விளக்கி அவளிடமே ஒவ்வொரு தடவையும் உறவில் ஈடுபடுங்கள்.

மதுபானம், மற்றும் போதை ஏற்றிக்கொண்டு உறவு கொண்டால் இன்பமும் பெருகும், அதிக நேரமும் செயல்படலாம் என்ற போலிகளை நம்பி குழியில் விழுந்து விடாதீர்கள்.


♥ இது போல் இடை வெளி எடுத்து செயல்படும் போது முதலில் ஓரு சிறு அதிருப்தி பெண்களுக்கு வந்தாலும், யதார்த்த நிலையை அவர்கள் உணரும் போது அது ஒரு பொருட்டாக அவர்கள் மனதில் இருக்காது.


♥இருவரும் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


♥ உறவிற்கு தாயார் நிலையில் ஆண்களுக்கு நிறம் அற்ற ஒரு திரவம் சுரக்கும்.இது குறை கிடையாது.


♥ உறவு கொள்ளும் நேரம் ஒவ்வொரு முறையும் வித்தியாசப்படும், ஒரு தடவை ஒரு நிமிடம் என்றால் மறு தடவை முப்பது செக்கன் இருக்கும் அல்லது இரண்டு நிமிடம் இருக்கும் இது சர்வ சாதாரண நிகழ்வாகும்.


♥ ஆண் உறுப்பின் அளவிற்கும் உறவு கொள்ளும் நேரத்திற்கும், பெண்கள் திருப்தி அடைவதற்கும் எந்த விதமான விஞ்ஞான ரீதியான தொடர்பும் கிடையவே கிடையது. 

(In fact எல்லா ஆண்களும் தன் உறுப்பு இன்னும் கொஞ்சம் நீ/மாக இருந்தால் நல்லமே 😀 என்று கவலைப்படுபது சாதாரண விடயம் ஆகும். பொய் என்றால் அவர்களையே கேட்டுப் பாருங்கள் 😀)


♥ சில நாட்களுக்கு வழமையான அளவை விட ஆண் உறுப்பு மெலிந்து காணப்படும், இதற்கெல்லாம் வைத்தியரிடம் ஓடி விட வேண்டம் 😀 இதுவும் சாதாரண விடயமே. அது தானாக பழைய நிலைக்கு சில நாட்களில் திரும்பி விடும்.


♥ உறவு கொள்ளும் ஒவ்வொரு 

நேரமும் வாய், உடல் சுத்தம் அவசியம் பேணப்பட வேண்டும்.


♥ தேவை அற்ற ரோமங்களை அகற்றிக் கொள்ள வேண்டும்.


♥ புகைத்தல், மது, கஞ்சா, பீடா என்று கண்டதையும் போட்டுக் கொண்டு மனைவியை நெருங்காதீர்கல்.


♥ உண்மையை கூறப்போனால், இது போன்ற தீய செயல்களை நிறுத்தி அந்த பணத்திற்கு பாதம், பிஸ்தா என்று தினமும் வாங்கி சாப்பிட்டால் இல்லற வாழ்வு சிறப்பிக்கும்.


♥ ஆரோக்கியமான உணவு, உடல் பயிற்சிகளை தொடராக செய்து வருகையில் உடல் பலம் அதிகரிக்கும்.


♥ அருவருப்பான சில விடயங்களை செய்வதற்கு முண்டி அடித்து அவசரப்பட்டு, வற்புறுத்தல் உங்கள் மீதான வெறுப்பை யும் நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தும். (ஒரு பக்குவ நிலை வந்ததன் பின்னர் தான் கணவன் மனைவிக்கு இடையில் அருவருப்பான எதுவும் கிடையாது என்பது புரிய வரும்)


♥ ஒரு மனிதனால் சாதாரணமாக உறவு கொள்ளக் கூடிய 2-3 நிமிடத்தை விந்து முந்துதல், ஆண்மைக் குறைபாட்டு நோய் என்று விளம்பரம் செய்து பிழைக்கும் போலி விளம்பரங்கள், ஆன்லைன் மசாலா டாக்டர்களின் கதைகளை கேட்டு மூளை கெட்டு, பித்துப் பிடித்து திரியாதீர்கள்.

₹கண்ட கண்டவர்களிடம் கதை கேட்டு உங்கள் இன்பத்தை தொலைக்க போக வேண்டாம்.உங்களுக்கு உள்ள இன்பத்தை நேரம் எடுத்து, காலம் ஒதுக்கி உங்களுக்குள் தேடுங்கள். மன அழுத்தம் இன்றி இன்பமாக வாழ்வீர்கள்


♥இது எல்லாம் தாண்டி இரண்டு மூன்று மாதம் வாழும் போது "அட இதுக்கு தான் இப்படி பயந்தேனா?இதற்கு தான் இப்படி டென்ஷன் ஆகிக் கொண்டு திரிந்தேனா?" என்ற ஒரு முதிர்ச்சிக்கு வரும் போது ஒரு சிரிப்பு 😀 வரும் பாருங்கள், அது உங்கள் இல்லற வாழ்வின் வெற்றிப்படியாகும்.


இதை செய்ய வெட்கம் வேண்டாம்!


நன்றி 

Monday, 25 August 2014

முதலிரவு குதூகலமாக இருக்க சில டிப்ஸ்.

முதலிரவு குதூகலமாக இருக்க சில டிப்ஸ்.


 முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரில் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின்னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு தான் முதலிரவு. இத்தகைய முதலிரவை எப்படி கடந்து வரப் போகிறோமோ என்ற பயம் பலருக்கு இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு தான் இத்தகைய பயம் எழும்.
ஆனால் ஆண்கள் தன் மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்பே யோசித்து நன்கு தயாராக இருப்பார்கள். அதுமட்டுமின்றி, அப்படி இருவரும் ஒன்றாக சந்திக்கும் முதலிரவின் அறையை எப்படியெல்லாம் அலங்கரிக்க வேண்டுமென்று யோசிப்பார்கள். மேலும் தன் மனைவி வசதியை உணரும் வகையில் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு கணவனின் கடமையாகும். இப்போது அந்த முதலிரவு குதூகலமாய் அமைய, முதலிரவு அறையை வித்தியாசமாக அலங்கரிக்க மற்றும் முதலிரவுக்கு செல்லும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம்.
ரொமான்டிக் அறை
முதலிரவு நன்கு ரொமான்டிக்காக இருக்க வேண்டுமெனில், சற்று வித்தியாசமாக நல்ல ரொமான்டிக் பாடல்களை போட்டு விடலாம். இதனால் முதலிரவு அறை ரொமான்டிக் நிறைந்து இருக்கும்.
பூவைக் கொண்டு அறையை அலங்கரிக்கவும்
முதலிரவு அறையில் உள்ள கட்டிலில் நல்ல நறுமணமிக்க பூவான ரோஜா மற்றும் மல்லிகைப் பூவை தூவி விடுவதோடு, சிறிது நறுமணமிக்க ரூம் ஸ்ப்ரே அடித்து விடலாம். அதிலும் மனதை வருடும் வகையில் உள்ள ரூம் ஸ்ப்ரே அடிக்கலாம். இதனால் காதல் உணர்வுகள் தூண்டப்படும்.
மெழுகுவர்த்தி
முதலிரவு அறையை நல்ல ரொமான்டிக்காக மாற்றுவதில் மெழுகுவர்த்தி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆகவே அறையில் மின்சார விளக்குகளை எரிய வைக்காமல், நல்ல நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை ஆங்காங்கு ஏற்றி வைத்தால், அந்த அறையில் ரொமான்ஸ் புகுந்து விளையாடும்.
பாடி ஸ்ப்ரே
முதலிரவில் இருவரும் மிகவும் நெருக்கமாக அஜால்குஜாலாக இருக்கப் போவதால், தவறாமல் நல்ல வாசனையுள்ள பாடி ஸ்ப்ரே அடித்துக் கொள்ள வேண்டும். இதனால் வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுபடுவதோடு, பாலுணர்ச்சியும் அதிகம் தூண்டப்பட்டு, அன்றைய இரவு சூப்பராக செல்லும்.

மனைவியை வசதியாக உணர வையுங்கள்
பொதுவாக பெண்கள் புது இடம் என்றால் சற்று வசதியின்மையை உணர்வார்கள். அது எந்த இடமாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு வசதியின்மையாகத் தான் இருக்கும். ஆகவே உங்கள் மனைவியை வசதியாக உணர வைப்பதற்கு, அவர்களிடம் அன்பு, அக்கறை போன்றவற்றை நன்கு வெளிப்படுத்த வேண்டும்.
பரிசுகள்
பரிசுகள் விரும்பாத பெண்கள் இருப்பார்களா? ஆகவே முதலிரவுக்கு வரும் மனைவிக்கு, அவர்களுக்கு பிடித்தவற்றை பரிசாக வாங்கிக் கொடுங்கள். ஒருவேளை உங்கள் மனைவிக்கு பிடித்தது என்னவென்று தெரியாவிட்டால், மனைவியின் உறவினர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதனால் மனைவியின் மனதில் நல்ல இடம் பிடிப்பதோடு, நாள் முழுவதும் சிரித்த முகத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.
உள்ளாடை

உங்கள் கணவனின் மூடு நீண்ட நேரம் இருக்க வேண்டுமெனில், கருப்பு அல்லது சிவப்பு நிற உள்ளாடையை அணிந்து கொள்ளுங்கள். இது அவர்களது உணர்ச்சியை அதிகரிக்கும். அதேப் போல் ஆண்களும் வித்தியாசமானதை முயற்சிக்கலாம்.

Friday, 4 July 2014

பெண்ணுறுப்பு மர்மங்களும் கலைகளும்.

பெண்ணுறுப்பு மர்மங்களும் கலைகளும்.

காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.
எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.
1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.
அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.
2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.
3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?

4. முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.
5. பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.
6. பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம்.
உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.
7. க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள். 
8. தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.
9. உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல்.
பேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள். 
10. உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.
11. தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கிமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும்.
இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.
12. இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.

13. உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.
14. அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை ஓ சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம். 
15. அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப்பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.
16. சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.
17. அவளது உச்சநிலைக்கு அடையாளங்கள் ;
சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின்அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ளதொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.
18. அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.

Saturday, 7 June 2014

முதலிரவுக்கு முன் சில முன் யோசனைகள்




முதலிரவுக்கு முன் சில முன் யோசனைகள்

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண் களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒருநாள். அந்த நாளைப் பட படப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்…..

*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப் பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங் கள் விரும்புகிற இடத்தை அவர்களிடம் தெரிவி யுங்கள்.

* மனித உடலைப் பற்றிய, செக்ஸ் (உடலுறவு) பற்றிய புத்தகங்க ளைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்க ளுக்கு விளக்கம் கேட் கலாம்.

*முதலிரவு தினத்தன்று மாத விடாய் வராமலிருக்க மருத்து வரைக் கல ந்தா லோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

*அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலா வும் சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.

*முடிந்தால் இன்னொரு முறை குளியு ங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றிவிட்டு, புதி தாக அதே சமயம் ரொம் பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.

* உடலை உறுத்தாத உடையை அணி ந்து கொள்ளுங்கள்.

* நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்ட தும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.

* காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட்தடவிக் கொள்ளுங்க ள்.

* உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தட விக் கொள்ளுங்கள்.

* கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தை த் தவிர்க்கவும்.

* படுக்கை விரிப்பை இருமுறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்க ளோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

* முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவ ரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரி டம் தெரிவியுங்கள்.

* முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்று அவசியமில் லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொ ருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புக ளைப் பற்றிப் பேச அந்த இரவை உப யோகப்படுத்திக் கொள்ளலாம்.

* அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரை களையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீ ர்கள். ஒவ் வொருவரது அனுபவம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

* உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியு ங்கள்.

*முதல்முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்கலாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிக மாக்கத்தான்செய்யும்.

* வலியையும், வறட்சியையும் குறை க்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலா ம்.

* உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங் களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமை யலாம். போகப் போக அது சரியாகி விடும்.