Search This Blog in tamil

Showing posts with label தாத்ரா. Show all posts
Showing posts with label தாத்ரா. Show all posts

Saturday, 28 March 2020

அடக்கப்பட்ட பாலுணர்வு

அடக்கப்பட்ட பாலுணர்வைப்
பற்றி ஓஷோ சொன்ன சிறுகதை.



" கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண்
அருகில் இருக்கும்
வங்கிக்கு பணத்தை கட்டுவதற்காக சென்றார்.
பணத்தையும் வங்கியில்
செலுத்திவிட்டு திரும்பி வரும்வழியில்,
திருடன் இந்த கன்னீயாஸ்திரியை
வழி மறித்தான். உன்னிடம் இருக்கும் பணத்தைக்
கொடு என்றான். அதற்கு அந்த
கன்னியாஸ்திரியான அப் பெண் இப்
பொழுதுதான் வங்கியில் பணம்
செலுத்தி விட்டு வருகிறேன்
என்று சொல்லிவிட்டு, இதேபார் பணம்
செலுத்தியதற்கான இரசீது என்று காட்டினாள்.
உடனே திருடன் உன்னை நம்ப முடியாது. நான்
உனக்குள் இறுக்கிறதா என்று தேடுகிறேன்
என்று கூறிவிட்டு ஆடைக்குள்
கைவிட்டு தேடினான். உடனே கன்னீயாஸ்ரியான
அப் பெண்
தேடுவதை நிறுத்தாதே எவ்வளவு வேணுமானாலும்
"செக்" எழுதி தருகிறேன் என்றாள்"

---------------------------------------------------
காமத்திலிருந்து கடவுளுக்கு ...
தந்திரா கூறும் உண்மைகள் ....
---------------------------------------------------

சலிப்பு :--
உங்களது காம
ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே
ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நிர்வாணமான பெண் நீங்கள்
கற்பனை செய்வதற்கு
எந்த இடமும் கொடுப்பதில்லை.

அதனால்தான் நிர்வாணமான பெண்கள்
அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதில்லை.
அதே போன்று நிர்வாணமான ஆண்களும்
கவர்ச்சியாக இருப்பதில்லை.

ஆனால்,ஒரு ஆணோ,பெண்ணோ
ஆடைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும்
போது
அவர்கள் உங்களது கற்பனைக்கு
அதிகம் விட்டுவிடுகிறார்கள்.
இந்த ஆடைகளுக்குப் பின்னால் என்ன
இருக்கிறது
என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும்.
நீங்கள் மீண்டும் கற்பனை செய்யலாம்.

ஆனால்,
உங்களது மனைவியை நீங்கள் கற்பனை செய்து
பார்க்க முடியாது.
அதுதான் சிக்கல்.
உங்களால் உங்களது பக்கத்து வீட்டுக்காரரின்
மனைவியை
கற்பனை செய்து பார்க்க முடியும்.
அவள் கவர்ச்சியாக தெரிவாள்.!

உங்களது மனைவியிடம் உங்களுக்கு சலிப்பு
ஏற்பட்டுவிட்டதென்றால்
உங்களுக்கு அவளது ஆன்மாவிற்குள்
நுழைவது எப்படி
என்று தெரியவில்லை.

நீங்கள் அவளது உடலில் நுழைய முடியும்.
ஆனால் அது விரைவில் சலிப்பாக ஆகிவிடும்.
ஏனெனில் அது ஒரே விஷயத்தை
மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கும்.
உடல் என்பது மேம்போக்கான விஷயம்.

நீங்கள் உடலோடு
ஒருமுறை,இருமுறை,மூன்றுமுறை
உறவுகொள்ளலாம்.
அதன்பிறகு அந்த உடலோடும்,
அதன் வளைவு நெளிவுகளோடும்
உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டுவிடுகிறது.
அதன் பின்னர் அங்கே எதுவும் புதிதாக
இருக்காது.

நீங்கள் அடுத்த பெண்ணின் மீது ஆர்வம்
கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.
உங்களது மனைவியைவிட அவர்களிடம்
ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக
நீங்கள் நினைக்கிறீர்கள்.
அவர்களது ஆடைகளுக்குப் பின்னால்
அவர்கள் ஏதோ ஒன்றினை வித்தியாசமாக
பெற்றிருப்பார்கள் என்று
குறைந்தபட்சம் உங்களால் கற்பனையாவது
செய்து பார்க்க முடியும்.

"மக்கள் தங்களது மனைவி மற்றும்
கணவன்களோடு
சலிப்படைந்து விட்டனர்."

அதற்கான காரணம் ஒருவர் மற்றொருவரின்
ஆன்மாவோடு தொடர்பு கொள்ளமுடியாமல்
போகின்றனர்.
நீங்கள் ஆன்ம நண்பர்கள் ஆகிவிடும்போது
அங்கே சலிப்பு என்பது இருக்கவே இருக்காது.

"அதனால்தான் தந்த்ரா மார்க்கமானது
எல்லா மனிதர்களுக்கும் கல்வியில் தேவையான
ஒரு
பகுதியாக ஆகவேண்டும் என்று நான்
கூறுகிறேன்."

"தந்த்ரா என்பது ஆன்மாக்களோடு தொடர்பு கொள்கின்றன,
அடுத்தவரின் ஆழ்ந்த மையத்திற்கு செல்கின்ற
ஒரு விஞ்ஞானம்."
"இந்த கலையை அறிந்துகொண்ட ஒரு உலகில்
மட்டுமே இந்த சலிப்பு மறைந்துபோகும்."

--- ஓஷோ --- —

Thursday, 20 February 2020

ஓஷோ சிந்தனை

ஒரு பையன் நிறைய பெண்களை நிர்வாணமாக பார்த்துவிட்ட பிறகு ஒரு playboy magazine அவனை என்னசெய்துவிடும்? ஒரு பெண் அநேக பையன்களை ஆடையின்றி பார்த்தபிறகு அவர்களிடம் எந்தவிதமான ரகசிய ஆர்வமும் இருக்கும் என எனக்குத்தோன்றவில்லை. அந்த ஆர்வமே மறைந்துபோகும். அவர்கள் இயற்கையானவர்களாக வளர்வார்கள். இரு வேறு இன மிருகங்களாக வளர மாட்டார்கள்.

இப்பொழுது அவர்கள் இருவேறு மிருகங்களாகவே இருக்கிறார்கள். ஒரே மனிதகுலத்தைசார்ந்தவர்களாக அவர்களில்லை. அவர்கள் பிளவுபட்டுக்கிடக்கிறார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடைகள் உருவாக்கப்பட்டுவிட்டன.....

நீங்கள் வாழ்கிற உலகம் மிகவும் விசித்திரமானது. நீ பாலுணர்விலிருந்தே பிறக்கிறாய் உன் குழந்தைகளும் பாலுணர்வில்தான் பிறக்கிறன்றன. ஆனாலும் இந்த பாலுணர்வுதான் மிகவும் கண்டனத்துக்குரியதாகிறது. இதுதான் மிகப்பெரிய பாவம். எல்லா மதங்களும் இந்த அர்த்தமற்ற குப்பையைத்தான் திணிக்கின்றன.

-ஓஷோ


💘 நீங்கள் முழு ஆண் என்றால்

உன் தந்தையிடம் இருந்து பிறந்திருக்க வேண்டும்

நீங்கள் முழு பெண் என்றால் உன் தந்தையின் பங்களிப்பு இல்லாமல் பிறந்திருக்கவேண்டும்

நீங்கள் ஆண் பெண் கலவை

இதனால்தான் விஞ்ஞானத்தால் பாலினமாற்றம் சாத்தியமாயிற்று

நீங்கள் ஆண் என்றால் உனக்குள் வெளிப்படாத பெண் உண்டு

நீங்கள் பெண் என்றால் உனக்குள் வெளிப்படாத ஆண் உண்டு

இது சிறிய ஹார்மோன் வேறுபாடுதான்

தந்ரா உனக்குள் இருக்கும் பெண்னுடன் எப்படி இணைவது என்பதையும்

அதற்கு வெளியே உள்ள ஒரு பெண்னை எப்படி ஊடகமாகப் பயன்படுத்துவது என்பதையும் சொல்வது

இந்த இணைப்பு நிரந்தரமானது

இந்த உள் இணைப்பு தொடங்கி விட்டால்

பிறகு வெளியே உள்ள பெண்மீது கவர்ச்சி இருக்காது

இது.....இது......இதுதான்
பிரம்மச்சர்யம்

ஒவ்வொரு நொடியும் உச்சம்தான்

இந்த நிலையில் பிரிவே கிடையாது

பிரிக்கவே முடியாது

முடிவே கிடையாது

முடிக்கவே முடியாத பேரின்பம்

இதுதான் மோனம்

இதுதான் சமாதி

இதுதான் ஞானம்

இதுதான் முக்தி

இதுதான் கடவுள்

இப்போது உனது பாலுணர்வு ஆற்றல் வெளியேறி விரையமாவதில்லை உள்ளுக்குள்ளே உயர்கிறது

இப்போது நீ அர்த்தநாரி 💘

🎯 ஓஷோ 🎯

Thursday, 28 November 2019

உடலுறவு_ஒரு_புனித_அனுபவம்

*#உடலுறவு_ஒரு_புனித_அனுபவம்*

·         *#கேள்வி*- காதலர்கள் சந்தோஷமாக இருக்க எளிய தியான முறையாக எதைச் சொல்வீர்களா?

*#ஓஷோபதில்*



காதலர்களுக்கான மிகவும் எளிய முறை என்பது உடலுறவு கொள்ளும்போது... அவர்கள் ஒரு உடலுறவின் புனிதத் தன்மையை அனுபவிக்க வேண்டும் என்பதே. அனைத்து மதங்களும் உடலுறவின் புனிதத் தன்மையை அழித்துவிட்டன. அவர்கள் அதை ஒரு பாவச் செயல் என்று சொல்லி கண்டித்தார்கள்.

பழக்கப்படுத்துதல் மனிதனின் மனதிற்குள் ஆழமாக பதிந்துவிட்டது. எனவே, முடிந்தவரை விரைவாக முடித்துவிட வேண்டும் என்று விரும்புவது போல அனைவரும் மிகவும் விரைவாக உடலுறவு கொள்கிறார்கள்.

இயற்கையிலேயே, அது பாவச்செயலாக இருந்தால், அதை விரைவாக முடித்து விடுவதுதான் நல்லது. அவர்களுடைய இதயம் குற்ற உணர்வால் நிரப்பப்பட்டுள்ளது. அவர்களது மனம் முழுவதும் பாவத்தால் நிரப்பப்பட்டுள்ளது. காதலர்கள் உடலுவில் ஒரு தியான முறையை அனுபவிக்க விரும்பினால்.. முதலில் அவர்கள், அது ஒரு பாவச் செயல், அது தவறானது என்ற கருத்தை கைவிட வேண்டும்.

உண்மையில் அது அளவுகடந்த அழகு பொருந்தியது. அது உயிர்வாழ்வதற்காக இயற்கை அளித்துள்ள மாபெரும் பரிசு. அதனை நீங்கள் குற்றமாக உணரக் கூடாது. நீங்கள் அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்கள் நன்றியை தெரிவிக்கும் வகையில் அதற்காக ஒரு விசேஷமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.     

ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஜோடியும் தங்களால் இயன்ற அளவு, உடலுறவுக்காக மட்டுமே ஒரு தனியறையை கொண்டிருக்க வேண்டும். அங்கு மனைவி வேறொருவராக இருக்கக்கூடாது. அங்கு எந்தவிதமான வாக்குவாதமோ, சண்டைச் சச்சரவோ இருக்கக் கூடாது. தலையணையை எறியக் கூடாது.

அவர்கள் குளித்து விட்டு ஒரு கோவிலுக்குள் போவதைப் போல அந்த அறைக்குள் செல்ல வேண்டும். அந்த அறை முழுவதுமாக நறுமணமிக்க ஊதுத்திகளை கொளுத்தி வைக்க வேண்டும். அங்கு பிரகாசமான விளக்குகள் இருக்கக் கூடாது. மெழுகுவர்த்திகள், மங்கலான விளக்குகள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் அவசரத்தில் இருக்கக் கூடாது.

ஏனெனில் முன்விளையாட்டு என்பது மிகமிக முக்கியமானது. பெண்ணின் உடல் முழுவதுமே பாலுணர்வை தூண்டக் கூடியது என்ற காரணத்திற்காக இதனைச் செய்ய வேண்டும். ஆணின் உடல் முழுவதும் பாலுணர்வை தூண்டக் கூடியதல்ல. ஆணுடைய பாலுணர்வு ஒரு குறிப்பிட்ட இடத்திலானது. அது அவரது இனப்பெருக்க உறுப்பை மட்டுமே வரம்பாகக் கொண்டது.

ஆனால் பெண்ணின் உடல் முழுவதும் பாலுணர்வை ஏற்படுத்தக் கூடியது. அவளது உடல் முழுவதும் மகிழ்ச்சியால், இன்பத்தால் நடுங்காவிட்டால்... அவளுக்கு உச்சநிலை ஏற்படவில்லை என்று அர்த்தம். ஆண் போதுமான வரை பெண்ணின் உடலில் விளையாடும்போது, பெண் போதுமான அளவு ஆணின் உடலில் விளையாடும்போது...
தியான டெக்னிக் என்பது, ஒருவர் மற்றொருவரின் உடலில் விளையாடும்போது, அவர்கள் ஒரு சாட்சியாக இருப்பதாகும். அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. எனவே, அங்கு நான்குபேர் இருப்பார்கள், இருவரல்ல.

அந்த பெண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை, அந்த ஆண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை. அந்த சாட்சி, ஆண் பெண்ணிடம் என்ன செய்கிறார், பெண் ஆணிடம் என்ன செய்கிறார் என்பதை கவனித்துக் கொண்டிருப்பதாகும். அந்த சாட்சி எது நல்லது கெட்டது என்று தீர்மானிப்பதாக இருக்காது. அது வெறும் கண்ணாடியைப் போன்றது. என்ன நடக்கிறது என்பதை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும்.

இந்த சாட்சி என்பது அறிதல், விழிப்புணர்வு, உணர்வு நிலையேயாகும். குறிப்பாக முன்விளையாட்டில், நீங்கள் உணர்வுடன், விழிப்புணர்வுடன் இருந்தால், உடலுறவு கொள்ள உங்கள் உடல் தயாராகும் சரியான நேரம் எது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. நீங்கள் இருவரும் மற்றவரின் உடல் வெளியிடும் பயோஎலக்ட்ரிசிட்டியை உணர்வீர்கள்.

நீங்கள் உடலுறவு கொள்ளும்போது அவசரப் படக்கூடாது. எப்போதுமே பெண்கள் மேலே இருக்க வேண்டும். இந்த உலகிலேயே மோசமான நிலை என்றால் மிஷினரி பொசிஷனே ஆகும். கிழக்கில் கிறிஸ்தவர்கள் வரும் வரை ஆண்கள் பெண்களுக்கு மேலே இருக்கலாம் என்று யாருக்கும் தெரியாது. இது மிருகத்தனமானது. மிகவும் அசிங்கமானது.

பெண்கள் மென்மையானவர்கள். ஒரு பெரிய மிருகம், ஒரு அப்பாவி பெண் மீது தண்டால் எடுத்தால் என்னாவது? இந்தியாவில் இது மிஷனரி பொசிஷன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் இது அறிமுகமானது. இதுவும் சாத்தியமே என்று அவர்கள் இந்தியாவுக்கு செய்து காட்டினார்கள்.

இல்லாவிட்டால், எப்போதுமே பெண்கள்தான் மேலே இருந்திருப்பார்கள். அறிவியல் ரீதியாக பெண்கள் மேலே  இருப்பதுதான் சரி. அப்போதுதான் அவளால் அதிகமாக இயங்க முடியும். ஆண்கள் குறைவாக இயங்கலாம். ஆண் மேலே இருந்தால் பெண் அதிகம் இயங்க முடியாது. ஆண் அதிகமாக இயங்குவார். அவர் அதிகமாக இயங்கினால் விரைவில் விந்து வெளிப்படும் நிலைக்கு வந்துவிடுவார்.

ஆனால் பெண், தான் உச்சநிலையை அடையும் நிலைக்கு வந்திருக்க மாட்டார். பெண் மேலே இருந்து அவள் அதிகமாக இயங்கினால் ஆண் இயக்கமில்லாமல் இருப்பார். பெண் உச்சநிலையை அடையும்போது ஆணும் உச்சநிலையை அடைவார்.

அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைந்தால்.. அங்கு ஒரு அற்புதமான சந்திப்பு, இணைப்பு  ஏற்படுகிறது. அங்கு உடல்கள் மறைந்து விடுகின்றன. அப்போது இரண்டு ஆன்மாக்கள் இரண்டாக இருப்பதில்லை. இருவர் இருவராக இருப்பதில்லை. அதேவேளையில் சாட்சி தொடர்கிறது. அதுதான் உங்கள் உள்ளே நடைபெறும் தியானம். அது தொடரும், நீங்கள் சாட்சியாக இருந்து வருவீர்கள்.

உங்கள் உச்சநிலை அடங்கிய பின்னர், அது மெள்ள மெள்ள மறைவதை கவனியுங்கள்.  அது மேலே வருவதை கவனியுங்கள். அது வெடித்துச் சிதறுவதைக் கவனியுங்கள். அது மீண்டும் உங்கள் உடலின் சாதாரண நிலைக்கு திரும்புவதை கவனியுங்கள். அதன்பின் அவசரப்பட்டு இருவரும் பிரிந்து விடாதீர்கள். சிறிது நேரம் ஒன்றாக இணைந்தே இருங்கள்.

தந்த்ராவில் இது பள்ளத்தாக்கு உச்சநிலை என்று சொல்லப்படுகிறது. கோடிக் கணக்கானோருக்கு இது பற்றித் தெரியாது. முதல் உச்சநிலை என்பது உச்சத்தில் ஏற்படும் உச்சநிலை. நீங்கள் இருவரும் உங்கள் சக்தியின் உச்சத்தில் இணைந்தீர்கள். இப்போது உச்சம் மறைந்துவிட்டது. ஆனால் உச்சம் தன் அருகிலேயே பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது. பள்ளத்தாக்கு இல்லாமல் உச்சி இருக்காது.

எனவே, உங்களால் அமைதியாக, ஒன்றாக இருந்து கவனித்து வர முடிந்தால், நீங்கள் மற்றொரு உச்சநிலையை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். மற்றொரு உச்சநிலை ஏற்படும். இது முற்றிலும் மாறுபட்ட அழகு கொண்டது. வேறுபட்ட ஆழம் கொண்டது. ஒரு வித்தியாசமான வேலை. பள்ளத்தாக்கு உச்சநிலை. பள்ளத்தாக்கு உச்சநிலை மறையும் வரை நீங்கள் இருவரும் பிரியாதீர்.

இதற்கிடையில், சாட்சி கவனிப்பது தொடர்கிறது. பிரியும்போது தூங்கச் செல்லாதீர்கள். ஒரு முக்கியமான விஷயம் இன்னமும் இருக்கிறது. அதுவே பின்விளையாட்டு. நீங்கள் உங்கள் இருவரின் உடல்-மன சக்தியைக் கொண்டு ஒரு மாபெரும் கலப்பை ஏற்படுத்திருக்கிறீர்கள். அதனால்  நீங்கள் ஒருவருக்கொருவர் உடலை மசாஜ் செய்ய வேண்டும். மற்றவரின் உடலில் விளையாட வேண்டும்.

நறுமணமிக்க ஊதுபத்திகள், அழகிய மலர்கள், மெழுகுவர்த்திகள், இசை இருக்கும்போது.. நீங்கள் ஆட விரும்பினால் நீங்கள் ஆடலாம்.

ஆனால் சாட்சிநிலை தொடர வேண்டும். ஏன் சாட்சி நிலை தொடரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றால்.. நீங்கள் பலமுறை அவ்வாறு செய்தால், ஒருநாள் நீங்கள் வெறுமனே சாட்சியாக இருக்க மட்டுமே முயற்சிப்பீர்கள். ஆண், பெண் என்ற தன்மையில்லாமல் தனியாக.

அதே அறையில், அதே சூழலில். அதே ஊதுபத்தி, அதே நினைவை ஏற்படுத்தும் ஊதுபத்தி இருக்கும்போது, அதே விளக்கு, அதே சந்தர்ப்பத்தில், நீங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பெரும் ஆச்சரியத்தை காண்பீர்கள். பெண்ணுக்குள் ஏற்படும் அனைத்தும் பெண் இல்லாமலேயே அல்லது ஆண் இல்லாமலேயே உங்களுக்குள்ளும் நடக்க ஆரம்பிக்கும். 

நீங்கள் மெள்ள உச்சநிலையை நோக்கி செல்ல ஆரம்பிப்பீர்கள். அதே அனுபவம். ஆனால் உடல், பயோலாஜிக்கல் வெளிப்பாடு எதுவும் இல்லாமல். நீங்கள் பள்ளத்தாக்கு உச்சநிலையையும் அடைவீர்கள். அதே அனுபவம். அப்போது நீங்கள் உடலுறவின் மூலமாக தியானத்தை கற்றுக் கொள்வீர்கள். அதேபோல தியானத்தின் மூலம் உடலுறவை கற்றுக் கொள்வீர்கள்.

இது ஒவ்வொன்றும் மற்றொன்றை அடைந்தவாறு செல்லும். இது இருவருக்கும் பக்குவத்தை தரும். இந்த பக்குவம் அவர்களது அடக்கப்பட்ட அறிவு, விழிப்புணர்வு, அன்பு, இரக்கத்தை உருவாக்கும். மேலும் இது பொறாமை, கோபம், வெறுப்பை கொல்லும். இது உங்களுக்குள் மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும். அந்த மாற்றங்களே நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கான ஆதாரமாகும்.

.

Wednesday, 27 November 2019

கிட்டிலில் பெண் இன்பம் அடைய ஆணுக்கும் பொறுப்பு உண்டு

கிட்டிலில் பெண் இன்பம் அடைய அணுக்கும் பொறுப்பு உண்டு

இன்ப சுகம்: ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடைவதற்கு நேர தாமதம் ஆகும் சதவிதமும் அதிகம்தான். சில சமயம் பெண்கள் தாம்பத்திய உறவின்போது உச்சக்கட்ட இன்பம் அடையாமலே கூட போகலாம். பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடையாமல் போவதற்கு மருத்துவ நிலைகள், உட்கொள்ளும் மருந்து, அவர்களது உடல் நிலை மற்றும் கணவர்களின் செயல்களும் கூட காரணங்களாக காணப்படுகின்றன.

பெரும்பாலும் ஆண்கள் உறுப்பு ரீதியான ஊடுருவுதல் உறவில் தான் ஈடுபடுகின்றனர். இது பெண்களுக்கு 50:50 தான் இன்பத்தை அளிக்கும். ஆண்களுக்கு இது நூறு சதவித இன்பத்தை அளிக்கலாம். பெண்கள் பெரிதும் உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் என்றால் தாம்பத்தியத்திற்கு முன்னரும், பின்னரும் ஃபோர்ப்ளே எனப்படும் கலவி அவசியம்.

முக்கியமாக பெண்களுக்கு கிளிட்டோரிஸ் தீண்டுதல் மூலமாக தான் உச்சக்கட்ட இன்பம் அதிகம் உருவாகிறது என்று ஆய்வு அறிக்கைகள் மூலம் அறியப்படுகிறது. சரி! மனைவியின் உச்சக்கட்ட இன்பத்தின் மீது கணவன் ஏன் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான காரணங்கள் அல்லது அதனால் இல்லறத்தில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த தொகுப்பில் காணலாம்….

முதலில் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயம். ஒருவேளை நீங்கள் உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்துவிட்டீர்கள் என்றால், அவர் உங்களுடன் உடலுறவில் ஈடுபட அதிக விருப்பம் கொள்வார். ஒருவேளை உங்கள் துணைக்கு உடலுறவில் நாட்டம் குறைவாக இருந்தால், நீங்கள் அவரை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்வதன் மூலம், அவரது நாட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும்.

நீங்கள் உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பத்தை அடைய செய்வதால், அவருக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை பிறக்கும். நீங்கள் அவருக்கு தேவையான / பிடித்தமானதை செய்கிறீர்கள் என்ற நம்பிக்கை பிறக்கும் போது. உடலுறவில் ஈடுபடும் போது, புதியதாக நீங்கள் நிறைய விஷயங்களை முயற்சித்து பார்க்க உதவும். இல்லையேல், உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எப்போதும் போல ஒரே மாதிரியாக தான் பயணித்துக் கொண்டிருக்கும்.

பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை எட்டும் போது, அவர்கள் உடலில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். இதனால், துணை உங்கள் மீது அதிக நெருக்கமாகவும், இணக்கமாகவும் இருக்க பான்டிங் உருவாகும். இன்னும், தெளிவாக கூற வேண்டும் என்றால், அதிகமான உச்சக்கட்ட இன்பம் அடையும் பெண்கள், அவர்கள் துணையுடன் அதிகம் நெருக்கமாக இருப்பார்கள்.

உச்சக்கட்ட இன்பம் அடையும் போது தான் செக்சுவலாக பெண்கள் திருப்தி அடைவார்கள். தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் இல்லற உறவின் ஆயுளும் நீடிக்கும்.

உங்கள் துணை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்துவிட்டீர்கள் என்றால், பர்சனலாக நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு ஹாட்டான ஆணாக தென்பட துவங்குவீர்கள். இதனால், நீங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது எண்ணங்களும், காதலும் உங்கள் மீது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

மேலும், துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்வதால் ஆண்கள் பெரும் நன்மை என்னவென்றால்… அவர் படுக்கையறையில் தாராளமாக நடந்துக் கொள்வார். பெரும்பாலும் எதற்கும் நோ சொல்ல மாட்டார். இதற்கு மேல், என்ன வேண்டும்…

தங்கள் தோழிகளிடம் தனது அனுபவத்தை பற்றி பகிர்ந்துக் கொள்வார். தன் கணவர் எப்படி தன்னை உச்சக்கட்ட இன்பம் அடைய வைத்தார், என்று உங்களை பற்றி கூறி. தோழிகளையும் தன்னை போலவே முயற்சித்து பார்க்க கூறுவார்.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் உறவில் சண்டைகள் குறைவாக இருக்கும். நீங்கள் அதிகம் சந்தோசமாகவும், புரிதல் அதிகரித்தும் காணப்படுவீர்கள்.

துணையை உச்சக்கட்ட இன்பத்தை அடைய செய்வதால், கொஞ்சம், கொஞ்சமாக அவர் உங்களுக்கு பிடித்தது போல நடந்துக் கொள்ள துவங்குவார். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது, உங்கள் ஹாபிகளை அவரும் பின்பற்றுவது என, உங்களை திருப்திப்படுத்த முயல்வார். இதனால், இல்வாழ்க்கை பல வகையில் மேன்மை அடையும்.

ஆரோக்கியம் சார்ந்து ஏன் உங்கள் துணை உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் என்று கேட்டால்… உச்சக்கட்ட இன்பம் அடைவது பெண்களுக்கு நல்ல உறக்கத்தை அளிக்கும். நல்ல உறக்கம், நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி