Search This Blog in tamil

Showing posts with label பெண்ணுறுப்பு_பராமரிப்பு. Show all posts
Showing posts with label பெண்ணுறுப்பு_பராமரிப்பு. Show all posts

Tuesday, 9 August 2022

பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும்

 goldenking:

பரவலாகவே தினமும் உடலுறவில் ஈடுபட்டால் 

பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும்

 அல்லது இலகுவாகிவிடும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. 


அதே போல குழந்தை பிறந்து பிறகும் கூட

 பெண்களின் பிறப்புறுப்பு சற்று பெரியதாகிவிடும் 

என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது.


தொடர்ந்து செக்ஸ் வைத்துக் கொண்டே இருந்தால்… 

பெண்ணுறுப்பு அதன் வடிவத்தை, 

இறுக்கத்தை இழந்துவிடும் என கூறுவது முற்றிலும் பொய்யானது.


அதே போல செக்ஸ் உறவில் ஈடுபடாமல் இருந்தால் 

பெண்ணுறுப்பு இறுக்கமாகிவிடும் என்பதும் பொய் தான்.


பொதுவாக ஆண்களின் பிறப்புறுப்பு நீளமானது 3 அங்குலம் இருக்கும்.

 விறைப்பு ஏற்படும் போது ஐந்து முதல் ஆறு அங்குலம் வரை இருக்கும்.


அதேபோல, தடிமனானது சாதாரணமாக மூன்று அங்குலம் வரையிலும், 

விறைப்பு ஏற்படும் போது நான்கு முதல் ஐந்து அங்குலம் வரையிலும் அதிகரிக்கலாம்.


இதர காரணங்கள்… சராசரியாக குழந்தை பெற்றெடுக்கும் போது 

பெண்ணின் பிறப்புறுப்பு 20 இன்ச் வரை விரிவடைகிறது.


பெண்ணுறுப்பு என்பது எலாஸ்டிக் போன்ற தன்மை கொண்டது. 

தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு சிறிய மாற்றம் ஏற்படுவது இயல்பு.


ஆனால், செக்ஸ் உறவில் தொடர்ந்து ஈடுபட்டால் பெரிதாகிவிடும். 

ஈடுபடாமல் இருந்தால் இறுக்கமாகிவிடும் என்பதெல்லாம் பொய்.


வயது மற்றும் சில மருத்துவ நிலை காரணமாக கூட பெண்ணுறுப்பின் வடிவம், 

தன்மை மாற்றம் காண வாய்ப்புகள் உள்ளது.


எலாஸ்டிக் தன்மை


 பெண்ணுறுப்பானது எலாஸ்டிக் தன்மை உடையது.

 இது விரியவும் செய்யும், 

குறுகவும் செய்யும். ஏறத்தாழ வாயை போல.

 இது எவ்வளவு பெரிதானாலும் 

மீண்டும் இயல்பு நிலைக்கு சுருங்கும் தன்மைக் கொண்டது.

 இப்படி தான் பெண்ணுறுப்பு இயற்கையாக செயல்படுகிறது.


குழந்தை பெற்ற பெண்ணின் பெண் உறுப்பு கூட 

ஒரு பென்சிலை டைட்டாகப் பிடிக்கும் அளவுக்கு எலால்டிக் தன்மை வாய்ந்தது


பதட்டம் 


பெண்களுக்கு பதட்டம் ஏற்படும் போது 

பெண்ணுறுப்பு தசை வளையும் இறுக்கமாகிறது. 

பெண்களின் பதட்டமான நிலைக்கு 

அவர்களது பெண்ணுறுப்பு வளையம் பதிலளிக்கிறது 

(Response) என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்


உச்சம் அடையும் நிலை

 

பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது,

 அவர்களாக உச்சம் அடையும் நேரத்தில் 

பெண்ணுறுப்பு இலகுவாகும். 

இந்த தருணத்தில் ஆண்கள் எளிதாக உடலுறவில் ஈடுபட முடியும் என்று கூறப்படுகிறது.


பெரிதாவதில்லை


 பெண்கள் உச்சம் அடையும் போது பெண்ணுறுப்பு பெரிதாவதில்லை, 

அந்நிலையில் அது எலாஸ்டிக் தன்மையை போல விரிவடைகிறது. 

மற்றப்படி பெண்ணுறுப்பு உடலுறவில் ஈடுபடும் போது எப்போதும் பெரிதாகாது


இறுக்கமாக இருத்தல் 


சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், 

ஒன்று அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும், 

அல்லது அவர்கள் போதிய அளவு தூண்டிவிடப்படாமல் இருந்திருக்க வேண்டும்.


30 நிமிடமாவது 


ஆண்கள் உடலுறவின் போது உச்சமைடைய இரண்டு நிமிடங்கள் போதும், 

ஆனால், பெண்கள் உடலுறவின் போது உச்சம் அடைய குறைந்தது 30 நிமிடங்களாவது ஆகும்.


ஆண்களின் செயல்பாடு ஸ்விச் போட்ட உடன் எரியும் பல்பு போல இருக்கும்


ஆனால் பெண்களின் செயல்பாடு அயன் பாக்ஸ் மாதிரி


ஸ்விச் போட்ட உடன் மெதுவாக சூடேறி உச்சபட்ச குடு அடைந்து

 ஸ்விச் ஆப் செய்த பின் மெதுவாக சூடு இறங்குவது போல. இருக்கும் 




பெண்ணுறுப்பு இலகுவாக 


உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், 

அவர்கள் இலகுவாக உணர, 

உடலுறவில் ஈடுபடும் முன்னர் கொஞ்சி விளையாடுதலில் ஈடுபட வேண்டும்

 என உடலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்..



மனதளவில் உடல் உறவுக்கு தயாரானால் மட்டுமே 

பெண்கள் உடல் அளவில் உடல் உறவுக்கு தயார் ஆவார்கள் 


எனவே ஆண்கள் தங்கள் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து செயல் பட வேண்டும் 


கண்டிப்பாக

 அன்பாக பேகதல்

 உடல் உறுப்புகளை புகழ்ந்து பேசுதல்

 கட்டி அணைத்தல் 

ஆரத் தழுவுதல்

 தட்டுதல் 

தடவுதல் 

கல்வுதல்

 கடித்தல் 

வருடுதல் 

திருகுதல்  

முத்தம் கொடுத்தல்

 நக்குதல்  

போன்ற முன் விளையாட்டுகளில் ஈடுபட்டு 

பெண்ணை உடல் உறவுக்கு தயார் செய்து 

 அவர்கள் ரெடியான பின்னரே

 (போதுமான அளவு பெண் உறுப்பில் வழவழப்பான திரவம் சுரந்த பின்னர்) 

நேரடி உடல் உறவில் ஈடுபட வேண்டும்


தன்னிலை திரும்பும்

 

பெண்கள் உச்சம் காணும் போது விரிவடையும் பெண்ணுறுப்பு,

 தானாக சிறிது நேரத்தில் தனது இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

 பெண்கள் உச்ச நிலை உணர்வு குறையும் போது 

மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு பெண்ணுறுப்பு திரும்பிவிடுமாம்.


குழந்தைப்பேறு

 

பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு,

 குறிப்பாக சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு 

சில காலம் பெண்ணுறுப்பு சற்று பெரிதாக தோற்றமளிக்கும்.

 இதற்கு காரணம் குழந்தைப்பேறு தான். 

குழந்தை பிறந்த பிறகு பெண்ணுறுப்பு இயல்பு நிலை திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகும்.

 சிலருக்கு ஆறு மாதங்கள் கூட எடுத்துக் கொள்ளும்



பெண்கள் உச்சநிலையில் இருக்கும் போது 

பெண்ணுறுப்பில் ஆணுறுப்பு மிகவும் எளிதாக நுழைய முடியும்.


அதேபோல் பல பெண்களுக்கு கன்னித்திரை உடைந்து இரத்தம் வருவதில்லை.


மேலும் பெண்குறி அளவு ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபடும். 


கை கால்கள் போல் அனைவருக்கும் சிறியதாக இருக்காது.


இந்த குழப்பத்தினால் பல ஆண்கள் பெண்களை தவறாக நினைக்கிறார்கள்..




பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும்

Wednesday, 27 November 2019

உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை

உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
  பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால்  ஒவ் வொரு   முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு  மருத்துவரைக் கலந்தாலோசிப்பது   பாதுகாப்பானது.
தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
 உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில  பெண்களுக்கு  உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு  தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின்  உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி  எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம்  தெரியப்படுத்தி,  அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை  என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத்
 திரவங்களை உபயோகிக்கலாம்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
  பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும்.  ஆனால்   மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக்  கொள்ளப்பட வேண்டும்.

மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
  நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள்  ஏற்பட்டு, மாத   விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு  மேலுமோ  தள்ளிப் போகலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
  கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள  தண்ணீரின்   சேமிப்பு  காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும்,  மென்மையான உணர்வும்  ஏற்படலாம்.  ஆனால் மார்பக அளவு கூட  வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக்   கருத்தடை  மாத்திரைகள்  சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள்   உண்டு.  அதனாலும்  மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
  ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின்  தாக்குதலால்   இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும். மாதவிலக்கிற்கு   முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ  அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில்   ஏற்படுகிற வேதி  மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால்   பிறப்புறுப்பை  அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
  ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும்  பின்பற்றாமல்   தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர்  ஒரு வருடத்திற்குள் கர்ப்பம்   தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர்  மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை   மேற் கொள்ள  வேண்டியிருக்கிறது.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
  பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது  தானாக வந்து   தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும்  அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா   கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று  போன்றவையும் இதற் கான பிற   காரணங்கள்.  தொடர்ந்து ஆன்டிபயாடிக்  மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின்   விளைவாக  பிறப்புறுப்பில்  ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு   ஏற்படலாம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
  சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு  பிறப்புறுப்பு   விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும்  மருத்துவரிடம் ஒருமுறை   நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது  நலம்.
ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
  சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம்  இது   பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த  போதும்   கர்ப்பமடைகிறார்கள்.

கிளிட்ரோறிஸ் சுவைத்தலும் அதன் சுகமும்

பெண்கள் வெட்கப்படுவது போல நடித்தாலும் அவர்களுக்கு உறுப்பை சுவைப்பது ரொம்ப பிடிக்கும். எந்த பெண்ணும் ஒரு முறை உறுப்பை சுவைத்து விட்டால் அதற்கு அப்புறம் உங்களை விட்டு போகவே மாட்டாள். இந்த சேதி அவள் தோழிகளுக்கு தெரிந்து விட்டால் அவர்களும் உங்களுடன் வருவதற்கு விரும்புவார்கள். இதனால் நீங்கள் அந்தக் கலையை கற்றிருப்பது மிகவும் அவசியம்.
முதலில் அவளின் மார்பையும் உதட்டையும் நன்றாக முத்தம் கொடுத்து அவளின் குறியை சற்று அமுக்கி விடுங்கள். அப்போது அவளின் குறி ஆப்பம் போல உப்பி கொண்டு இருக்க்கும். பிறகு மெல்ல கீழே போயி அவளின் உள்ளாடையை கழட்டி விடுங்கள். அப்பொழுட்கு அவள் ‘வேண்டாம்’ என்று முனகினால் “வேண்டும்” என்ரு அர்த்தம். மெல்ல அவள் கால்களை அளவாக விரித்து அவள் குறிக்கு சில முத்தம் கொடுங்கள் . அவள் காதலியாக இருந்தால் ” இது ரொம்ப அழகா இருக்கு” என்ரு சொல்லி வெட்கப்பட வைக்கலாம். அவள் பக்கத்து வீட்டுகாரியோ இல்லை பால்க்காரியாகவோ இருந்தால் “உன் குறி போல ஒரு சூப்பர் குறி பாத்ததே இல்லை” என்று சொல்லி வெறி ஏத்தலாம்.

சரி, குறியை எப்பிடி சுவைக்குற‌துனனு பாப்போம். இந்த இடத்துல ரெண்டு முக்கியமான இடம் இருக்கு, முதல் இடம் “க்லிடொரிச்” என்கிர இடம். இந்த இடத்தை உசுப்பி விட்டா அது நம்ம குறியை மாதிரி வெறப்பா ஆகிடும்.இது குறியயோட பிளவு இருக்கில்ல?அதோட ஆரம்பதுல இருகக்கு. அத மொதல்ல குறியைய விரிச்சு தடவி பிளவோட மேல் விளிம்ப சுவைக்க ஆரம்பிங்க, அப்ப க்லிடொரிச் மெல்ல வெளிய தல காட்டும், அப்ப்றம் நீங்க சுவைக்க சுவைக்க நல்ல வெளிய வந்துடும்.இத சுவைக்கும் போது நீங்க குறிகுள்ள விரல விட்டு நோண்டலாம், இல்ல பின்புறமாக விரல விட்டு ஆட்டலாம்.இப்ப அவ நல்லா காலை விரிச்சு காமிச்சா சுகம்மா இருக்குதுன்னு அர்த்தம்.க்லிடொரிச் சுவைச்சுகிட்டே மார்பை நிமிண்டினா அவளுக்கு குறியில் உற்றொடுக்கும்.
அடுத்து, குறியின் பிளவுக்கு வருவோம். க்லிடொரிச் நோன்டினதுக்கு அப்புறம் குறியை நல்லா ஒரு முறை மொத்தமா சுவைச்சுகிட்டு, ரெண்டு குறி இதழையும் விரிச்சு மெல்ல சுவைக்க ரெண்டு இதழயும் சுவைக்க .மெல்ல அப்படியே குறியைரெண்டு கையாலையும் விரிச்சுநாக்கால ஒரு நிமிண்டு நிமிண்டு, அப்புறம் நாக்கால குறியை உறவுகொள்ள வேண்டும். நாக்கால‌ செய்யும் உறவை மட்டும் குறந்தது ஒரு பத்து நிமிஷமாவது பண்ணனும், அப்ப தான் குறிலே உள்ள தினவு அடங்கும், அப்புறம் அரிப்பு நிக்கும்.குறியை சுவைக்கும் போது க்லிடொரிச்சையும் குதவாயையும் நல்லா விரல உட்டு ஆட்டிகிட்டே இருக்கனும்.
அப்புறம் பாருங்க உங்க மனைவி எண்டாலும் காதலி எண்டாலும் உங்க காதலையே சுத்தி சுத்தி வருவாங்க.. இந்த பதிவின் அவசியம் கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்கு மட்டுமே..

Saturday, 7 June 2014

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் 

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….
ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.
தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.
குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.
பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.
திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.
பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.
பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.
ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.

ஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்.

ஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்.

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே வித் தியாசம் இவர்களி ன் பாலியல் மற்றும் இனவிருத் திக்கான உடலுறுப்புகள் வெவேறு விதமாக அமைந்துள்ளதுதான். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உரு வா க்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்க ளின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது. பாலியலுடன் சம்பந்தப்பட்ட நம் உடலுறுப்புகளை குறித்து பேசுவது சற்று கடினமான காரியம்தான்.
குறிப்பாக நீங்கள் வெட்கப்படுபவராக இருந்தால் இதை குறித்து விவாதிப்பது ரொம்பவே கஷ்டம். உடலின் பல்வேறு இனப்பெருக்க உறுப் புகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் விவாதிப்பது கஷ்டம்தான். இன விருத்திக்கான உடலுறுப்பு கள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படு கிறது. நம் உடல் எப்படி இயங்குகிறது என்று நமக்கு தெரிந்தால் நம் உடலை நம்மால் மேலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்.
பிரச்சினைகள் வரும்பொழுது அதற்கான காரணங் ளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந் த அடிப்படையில் பிர ச்சினையின் காரணத் தை அறிந்து, எது சிற ந்த சிகிச்சை என முடி வெடுக்க முடியும். நம் மைபற்றி மேலும் மேலும் அறியும் பொ ழுது மற்றவர்களின் அறிவுரை (நல்ல தோ, கெட்டதோ எது வாய் இருந்தாலும்)யையும் மீறி நம்மா ல் சொந்த முடிவு எடுக்க முடியும். ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந் துள்ளன.
இவை பிறப்புறுப்புகள் அ ல்லது இனவிருத்திக்கான உறுப்புக ள் என அழைக்கப்படுகின்றன. வெ ளிப்பாகத்தை உல்வா என்றழைப்ப ர். இந்த பாகம் முழுவதையும் சில ர் யோனி என்றழைப்பதுண்டு. ஆ னால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே க ர்ப்பப்பை வரை போகின்ற வழி யாகும். யோனியை சிலநேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பது ண்டு. கீழேஉள்ள வரைபடத்தில் உல்வா விளக்கப்பட்டுள்ள து. அதன் பல்வேறு பாகங் களின் பெயர்கள் தரப்பட் டுள்ளன. ஆனால், பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்ப டும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படும்.
குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். மார்பகங்கள் மார்பகங்கள் எல்லா வடிவி லும் எல்லா அளவிலும் கா ணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கி றது. அதாவது சிறுமியாயிரு ந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. க ருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்குதான் உற்பத் தியாகிறது. உடலுறவின் போது இதைத் தொட்டால் பெண் ணின் யோனிக் குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது. மார்பகத்தின் உள்பாகம் சுரப்பிகள் : குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்கிறது. சுரப்பி குழாய்கள் : இவை பாலை மார்புக் காம்புக்கு கொண்டு செல்கிறது. திறவு (Sinuses) : குழந்தை பால் குடிக்கு ம்வரை பால் இங்குதான் சேமித்து வைக்கப்படுகி றது.

மார்புக்காம்பு : இதன் வழியே பால் வெ ளிவருகிறது. சில நேரம் இது விரை த்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் இது தட்டையாக இருக்கும்.
ஏரியோலா (Areola) : மார்புக்காம்பை சுற்றிய கருத்த மேடான பகுதி. கருவட்டத்தில் உ ள்ளமேடுகள் எண்ணெய் பசை யைஉற்பத்தி செய்கின்றன. அவை மார்புக்காம்பை சுத்தமாகவும் மிரு து வாகவும் வைத்திருக்க உதவுகிறது. பருவமாற்றங்களும் ஹார்மோன்களும் ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப்பொருட்க ளாகும். இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகி றது. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விடாய்க்கு சற்று முன்பு எஸ்ட்ரோ ஜன் மற்றும் புரோஜெஸ் டெரோன் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின் றன.
இவை இரண்டும் பெண்ணுக் கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடை கிறாள். பருவமடைந்தபின் மாதவிடாய் நிற்கும்வரை, ஹார்மோன் கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது. இந் த ஹார்மோன்களின் ஆணைப்படிதான் ஒவ்வொ ரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியி டுகின்றன.

ஒரு பெண் கருத் தரிக்க இந்த ஹார்மோன்க ள் முக்கிய காரணமாய் வி ளங்குகின்றன. பல குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைக ள் இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் கர்ப்பமாயிருக்கும் போது மாதவிடாய் வருவ தில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப் பதும் இந்த ஹார்மோன்க ள்தான். ஒருபெண் இனவிருத்தி க் கான கட்டத்தை கடக்கும் பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது.

அவள் உடலில் கருத்தரித்தலுக்கானநிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் “மாதவிடாய் நின் று விடுதல்” (Menopause) அதைத் தொடர்ந்து பெண் ணின் உட லில் சுரக்கும் ஹார் மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவ ளின் மனநிலை, காம உண ர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலு ம்பின் சக்தி ஆகிய வற்றிலும் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் ஒரு பெண் இனவிருத்திக்கான காலக்கட்டத்தில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு மாதமும் சில நாட் கள் அவளின் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் யோனிக்குழாய் வழியாக உடலை விட்டு வெளியேறு கிறது. இதற்கு பெயர்தான் மாதவிடாய். மாதவிடாய் நடப்பது உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம்.
இதன் மூலம் உடல் கருத்தரித்தலுக்கு த யாராகிறது. இந்த மாதவிடாயை பல பெண்கள், தங்கள் வாழ்வின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பலநேரங்க ளில் அவர்களுக்கு இது ஏன் நிகழ்கிறது? இந்த மாற்றம் ஏன் ஏற் படுகிறது என்றெ ல்லாம் தெரிவதில்லை. மாதாந்திர சுற்று (மாத விடாய் சுற்று) மாதாந்திரச் சுற்று ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்ப டும். இரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிற து.பெரும்பாலான பெண்களு க்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு 20 நாட்க ளுக்கு ஒரு முறை கூட இது ஏற்படும்.
சில பெ ண்களுக்கோ 45 நாட்களுக் கு ஒருமுறைதான் இது நிக ழும். மாதவிடாய் சுற்றின் போது, ஒவரியில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெ ஸ் டெரான் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொ ண்டேயி ருக்கும். மாதச்சுற்றின் முதல்பாதியில் பெரும் பா லும் சினை ப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக் கும். இதனால் கருப்பை யின் உட்சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களாலான மிருதுவான படலம் உரு வாகிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்தால் உருவாகும் குழந்தை இந்த மிருதுவா ன கூட்டில் சுகமாக இருக்கும். மாதச்சுற்றின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயார் ஆன உடன், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறு ம்.
இம்முட்டைஃபெலோப்பி யன் குழாய் வழியாக கருப் பையை அடையும். அப் போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப் பாள். அப்போது பெண் உட லுறவுக் கொண்டாள், ஆ ணின் உயிரணு முட்டை யோடு சேர வாய் ப்புண்டு. இதற்கு கருத்தரித்தல் என ப்பெயர்.
அது கர்ப்ப காலத் தின் தொடக்கமும் ஆகும். மாதச்சுற்றின் இரண்டாம் பாக த்தில், அதாவது அவளது அடுத்த மாதவிடாய் தொடங் கும் வரை அவள் உடல் புரோஜெஸ்டொரோன் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹர்மோ னும் கருத்தரிதலுக்கு ஏதுவா க கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகிறது. பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்த ரிக்காது. எனவே கருப்பையி ன் சுவர்ப்படலத்துக்கு தே வையிருக்காது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்ப தை நிறுத்தி விடும். இதன் விளைவாய் சுவர்படலமானது உடைந்து சிதையும். உடைந்து சிதைந்த இரத்தக்குழம்பு கரு ப்பையிலிருந்து மாதவிடாயின்போது, உடலை விட்டு வெளியேறும்.
இதனோடு கூடவே முட்டையும் வெளியேறு ம். இது புதியமாதாந்திர சுற் றின் தொடக்கமாகும். மாத விடாய் நின்ற உடன் சினைப் பைகள் சுவர்ப்படலம் உரு வாகும். பெண்களுக்கு வய தாகி, மாதவிடாய் முற்றிலு மாக நிற்பதற்கு முன்பு இரத் தப்போக்கு அடிக்கடி ஏற்பட லாம். இரத்தப்போக்கின் அள வும், இளமையாய் இருந்தபோது உண்டானதைவிட அதிக மாக இருக்கலாம். மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிடாய் சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம். பெண்ணின் இனவிருத்தி உறுப்பின் வெளிப்பாகங்கள்
உல்வா : உங்கள் இரு தொடைகளு க்கு இடையே காணப்படும் இனவிருத்தி உறுப்புகள் வெளிமடிப்புகள் : தடித்த சதைப் பகுதி கால்கள் ஒன்றாக இருக்கும்பொழுது இவை மூடிக்கொள் ளும். இது உள் பாகங்களை பாதுகாக் கிறது.
உள்மடிப்புகள் : இது மிருதுவான தோல் பகுதி. இதில் முடி இருக் காது. தொ ட்ட உடனே உணர்ச்சி வரும். உடலு றவின் போது இப்பாகம் விரிவடையும். இதன் நிறம் கருமையாகும்.

யோனிக் குழாயின் திறப்பு : யோனியின் திறப்பு வாயில்
ஹைமன் (Hymen) : யோனியின் திறப்பில் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப் பகுதி. கடின வேலை விளையா ட்டு போன்ற நடவடிக்கைகளின் போது இத்தோல் பகுதி விரிவ டையும் அல்லது கிழிபடலாம். அப்போது லேசாக இரத்தம் வரும். முதன்மு றையாக உடலுறவி ன் போதும் இது கிழிபடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு ஹைமன் னே இருக்காது.
மோன்ஸ் (Mons) : முடிகள் அடர்ந்த, உல்வா வின் தடித்த மேல் பகுதி. கிளிட்டோரிஸ் : மலர்மொட்டு போன்று சிறு பாகம். உல்வாவின் பாகங்க ளிலேயே மிகுந்த உணர்ச்சி தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியு ள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்கு பாலிய ல் வேட் கை அதிகமாகி உச்சக் கட்டத்தை அடைவாள்.
சிறுநீர்த்துவாரம் : சிறுநீர் குழாயின் வெளித்திறவு வா யில். சிறுநீர்ப் பையில் சேமிக்கப்ப ட்டுள்ள சிறுநீர் இக்குழாய் வழியே தான் உள்ளிருந்து வெளியே வருகி றது.

ஆசனவாய் (Anus) : குடல்வாய் திறப்பு, கழிவு (மலம்) இதன் வழியாக வெளியே றும் பெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள்
சினைப்பை: ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இ ணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்குகிறது. ஒரு பெ ண்ணுக்கு இரு சினைப் பைகள் இருக்கும் கருப் பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கு ம். ஒவ்வொரு சினைப் பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும்.
கர்ப்பப்பை வாய் : கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல் கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக் குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழி யே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண் குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இதுதடுக்கிறது. குழந் தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.
ஃபெலோப்பியன் குழாய்கள் : இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிற து. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கரு ப்பை யை அடைகிறது.
கர்ப்பப்பை : உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாத விடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறு கிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது.
யோனிக்குழாய் அல்லது பிறப்புவழி: உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பை க்கு செல்லும் பாதை தான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேச மானது. உடலுறவின் போதும் குழந் தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் யோ னிக்குழாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வும், கிருமி கள் தாக்காமலும் பாதுகாக்கிற து. பெண்களின் பாலியல் பிரச்சனைகள் வளர்கின்ற பருவத்தில் பெரும்பாலான பெ ண்களுக்கு காதல் மற்றும் காம உணர்வுக ள் வரத்தான் செய்யும். தாங்கள் யாரையா வது தொடவேண்டும் அல்லது யாராவது தங்களை தொடவேண்டும் என்று அவர்கள் இச்சையுடன் நி னை ப்பது சாதாரண விஷயம்தான்.
பெண்கள் உடலுறவில் ஈடு பட பல காரணங்கள் உண் டு. சிலர் குழந்தைவேண்டி உடலுறவில் ஈடுபடுகிறார் கள். சில ருக்கு உடலுறவு சந்தோஷம் அளிப்பதாய் உள்ளது. சிலருக்கு அது தே வைப்படுகிறது என்பதனா ல் உடலுறவில் ஈடுபடுகி றார்கள். சிலர், அதில் விரு ப்பம் உண்டோ, இல்லையோ, மனைவி என்ற அடிப்படையி ல், கடமைபோல் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர்பணத்திற்கா க அல்லது வாழ்க்கையில் உயிர் வாழ் வதற்கு தேவையான உணவு அல்லது தனது குழந்தைகளுக்கு உடைகள் வா ங்குவதற்காக அல்லது தங்க இடம் வே ண்டி கட்டாயப்படுத்தப்பட்டு அதில் ஈடு படுத்தப் படுகிறார்கள்.
மற்ற பெண்கள் தன்னுடைய துணைவ ன் தன்னை அதிகம் நேசிக்கவேண்டும் என்பதற்காக உடலுற வில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில், பெண்ணின் நண்ப னோ அல்லது காதலனோ, பெண் தயாராக இல்லாத போது கூட அவனுடன் உடலுறவு கொள்ளவேண் டும் என வலியுறுத்தி அவ ளை ஏற்றுக்கொள்ளச் செய் கிறான். தான் விரும்பாத பொழுது, எந்த ஒரு பெண்ணும் உட லுறவின் ஈடுபடக்கூடாது. தான் அதற்கு தயார் என்று பெண் ணாகிய நீங்கள் முடிவு செய்த பின்னரே அதில் ஈடுபட வேண்டும். உடலுறவு என்பது, அதில் ஈடுபடும் இருவருக்கு மே மகிழ்ச்சி தரக்கூடிய து.
ஆனால் அதில் பய மோ, வெட்கமோ இருக் கும் பட்சத்தில் அந்த மகி ழ்ச்சி கிடைப்பது கடின ம். உடலுறவுக்கு நீங்கள் தயாரானவுடன், கருத்த ரித்தல் மற்றும் பால்வி னை நோய்களி லிருந்து உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இரு க்க வேண்டும். காதலனோடு உடலுறவு வைத்துக் கொள்ள நிர்பந் தம் உலகம் முழுவதும், பல பெண்களும் இளம் பெண் களும் விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந் திக்கப்படுகிறார்கள். பெரு ம்பாலும் காதலர்கள் என் று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்ப்பந்திக்கிறார்கள்.
சில இடங்களில் இதை ‘காதலனின் பலாத் காரம்’ (Date rape) என்றழைக்கின்றனர். இந்த நிர்ப்பந்தம் உட ல் ரீதியானது மட்டும ல்ல. உணர்வுகளாலு ம், வார்த்தைகளாலு ம் கூட அவர்கள் நிர்ப் பந்திப்பார்கள். விருப் பமில்லாமல் யாரையும், யாரும் பாலுறவுக்கு நிர்ப்பந்திக்கக் கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது உங்களோடு உடலுறவு வைத்துக் கொ ள்ள முயற்சித்தால் (முறைக் கெட்ட உறவு) நீங்கள் விரும்பவில்லையெனில் உங் கள் விருப்பத்திற்கு மாறாய், எவ்வளவு நெருக்கமானவராய் இருந்தாலும், அவர் உங்களை தொடக்கூடாது.
அது தவிர உங்களை தந்தை, சகோதரன், மாமா, அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் போன்ற எந்த குடு ம்ப உறுப்பினரும் உங்களின் பிறப்புறுப்பையோ, அல்லது உடலின் வேறு எந்த பாகத் தையோ, காம உணர்வோ டு தொ டக்கூடாது. அப்படி யாரேனும் தொட்டால், உடனே நீங்கள் உதவி நாட வேண்டும். வெளியே சொ ன்னால் உனக்கு ஆபத்து என்று தொட்டவர் பயமுறு த்தினால் கூட, நீங்கள் நம் பும் ஒருவரிடம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சொல்ல வே ண்டும். இந்த விப ரத்தை உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவரிடம் சொன்னால், இன்னமும் நல்லது.

பெண்ணுறுப்பு பராமரிப்பு வழிமுறைகள்…

பெண்ணுறுப்பு பராமரிப்பு வழிமுறைகள்…

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பை விட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. பருவம்டையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இருந்தாலும் எல்லாத்தையுமே அடிப்படையிலிருந்து சொல்லித் தருவதுதானே மரபு.
தூங்கும் போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடாது. பெண்ணுறுப்பு காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்படிப் படுத்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

குளிக்கும் போது பெண்ணுறுப்பில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள். பெண்ணுறுப்பின் மேட்டில் சோப்புப் போடலாம்.ஆனால் உள்ளே கூடாது. சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவ வேண்டும். ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது. குளித்து முடித்தவுடன் பெண்ணுறுப்பில் ஈரமில்லாமல் துடைக்க வேண்டும்.
பெண்ணுறுப்பின் மேலுள்ள முடியை ட்ரிம் செய்யலாம் அல்லது வழித்துவிடலாம். முடி இல்லாமல் இருப்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும்.
பீரியட்சின் போது ஒரு நாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அதோடு பெண்ணுறுப்பை அடிக்கடி கழுவ வேண்டும்.
பெண்ணுறுப்பை இறுக்காத ஜட்டியை அணியுங்கள். ஃபேஷன் என்ற பெயரில் சிறு கோவணத்தை அணிய வேண்டாம். பெண்கள் ஜட்டியை மூன்றுமாதத்தில் மாற்றவேண்டும்.

உடலுறவு முடித்தபின்பும் சுய இன்பம் செய்த பின்பும் பெண்ணுறுப்பை கழுவ வேண்டும். தூங்கும் முன்பு கழுவிவிட்டுத் தூங்குங்கள்.

பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்

பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்


பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளிபோவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி  போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பலபெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவதுஇருந்தால் அதை  உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வுகாண வேண்டியது அவசியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில்பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியானவாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது  கனவாகி விடுகிறது. ஹார்மோன் சுழற்சியின்வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்துவெளிப்படும்.இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை உயிராக மாறாமல்,வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான்ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம். வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டுமூன்று முதல் 5 நாட் கள் வரை உதிரப்போக்கு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ்துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன்,கோபம் வருதல், மார்பகங் கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில்பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல்,  அதிகஉதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்குமுக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டி கள் அல்லது வேறு கட்டிகள் இருக்கும்பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன்  ஆவது போன்றவை இதற்குகாரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்குமற்றும் கட்டியாக உதிரம்  போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம்போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல்  நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன்மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியம். கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாகமாறும் அபாயம் உள்ளது. எனவே உங்களின் அதிக உதிரப் போக்கு கேன்சருக்கான அறிகுறியாகவும்இருக்கலாம் என்கிறார் டாக்டர் சசிக்குமார்.மனரீதியான ஆறுதல்: 
இளம் வயது முதல் மெனோபாஸ் வரை பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களதுபிரச்னைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீரி யட்சுக்கு முன்பு வரும்டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கலாம். உடல் சோர்வு, இடுப்பு வலிஉள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மான வேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்குமட்டும் சிறிது ஓய்வு தேவை. பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்த நேரத்தில் உடன் இருப்பவர்கள் அவர்களைசத்தான உணவை சாப்பிட செய்வது அவசியம்.  ஒவ் வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமானநாப்கின் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்றுவது அவசியம்.நோய் தொற்று  ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்துஅடிக்கடி பிறப்புறுப்புகளை கழுவலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் நோய்த் தொற்று உருவாவதைதடுக்க முடியும்.


பாட்டி வைத்தியம்
அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனைதினமும் மூன்று வேளையும் ஒரு  ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போதுஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்குபிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.இத்திப் பிஞ்சை சீரகம் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கு குறையும்.ஈச்சுரமூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்துவந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும்  தொந்தரவுகள் குறையும்.கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்குஎடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்டமாதவிலக்கு  சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும்.கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனேவெளிப்படும்.செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம்மாதவிலக்கு ஒழுங்காகும்.செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும்வயிற்று வலி குணமாகும்.சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக்குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியா கும்.ரெசிபி
எனர்ஜி உருண்டை: நிலக்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைதேவையான அளவு எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து கொள்ளவும்.  இவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேவையான சர்க்கரையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். அரைத்தவற்றைஒன்றாக கலந்து தேன், சிறிதளவு  தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். இந்தஎனர்ஜி உருண்டையை சாப்பிடுவதன் மூலம் புரதம் மற்றும் இரும்புச் சத்து உடலுக்குக்  கிடைக்கும்.உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும்.பேரீச்சை பால்: 
பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டுசேர்க்கவும். பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டு களாக நறுக்கி பாலில் சேர்க்கவும். இதமான சூட்டில்இந்த பாலை குடிக்கலாம். பனங்கற்கண்டு உடல் சூட்டை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருந்துஉட லுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. பாலில் இருந்து கால்சியம் கிடைக்கிறது.இது மூன்றும் உடல் இழந்த சத்தை திரும்பப் பெற உதவும்.கொள்ளு கூட்டு: 
மணம் வரும் வரை கொள்ளுவை வறுத்து எடுக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கூட்டு  போல வேக வைத்து எடுக்கவும். இதில் உப்பு சேர்த்துசீரகம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். கொள்ளு பருப்பில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கிறது.டயட் 
பீரியட்ஸ் நேரத்தில் உடல் இழக்கும் சக்தியை திரும்பப் பெற என்ன சாப்பிடலாம் என்றுசொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘பீரியட்ஸ் நேரத்தில் ரத் தப்போக்கு ஏற்படுவதால்உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். உடல் சூட்டை தணித் துக் கொள்ள குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொள்வதுஅவசியம். இதற்காக இளநீர், வெண்ணெய், வெந்தயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை உணவில் சேர்க்கலாம். அதிக எண்ணெய், மசாலா மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.கீரை மற்றும் பழச்சாறுகள் உடல் இழந்த சக்தியை மீட்டுத்  தரும். இந்த நேரத்தில் பெண்களின்எடை குறையும். இதைத் தவிர்க்க புரதம் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம்.சர்க்கரைக்கு பதிலாக  தேன் சேர்ப்பதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் வரும் வயிற்று வலி குறையும்.நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளும் அவசியம் என்கிறார் சங்கீதா.