Search This Blog in tamil

Showing posts with label பிரா. Show all posts
Showing posts with label பிரா. Show all posts

Thursday, 1 July 2021

பிரா பற்றிய குறிப்புகள்

 பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது… என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.


திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.


அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?


– இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.


முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்…


 


 


டி-சர்ட் பிரா


 


இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? – இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டிu0026amp;சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.


 


டீன்-ஏஜ் பிரா


 


டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.


 


புல் போர்ட் பிரா


 


வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.


 


நாவல்டி பிரா


 


திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.


 


 


ஸ்போர்ட்ஸ் பிரா


 


விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.


 


மெட்டர்னிட்டி பிரா


 


கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.


 


நர்சிங் பிரா


 


கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.


 


கன்வர்டபுள் பிரா


 


பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.


இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.


அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவும் பிராக்கள்…


 


 


மினி மைஸர்


 


இவ்ளோ பெரியதாக இருக்கே… என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.


 


பேடட் பிரா


 


அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்… என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.


 


புஷ் அப் பிரா


 


சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.


 


அண்டர் ஒயர் பிரா


 


இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.


 


கியூட் வெட்டிங் பிரா


 


மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.


 


 


மெசக்டமி பிரா


 


கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.


இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்…

கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?


பதில்: உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.


கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?


பதில்: தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.


கேள்வி: கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி’ ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?


பதில்: நிச்சயம் அணியக் கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.


கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?


பதில்: கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.


கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?


பதில்: இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.


கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?


பதில்: பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதை விட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.

Tuesday, 18 May 2021

மார்பகங்கள் தொங்காமல் சிக்கென வைத்துக்கொள்வது எப்படி?...

 மார்பகங்கள் தொங்காமல் சிக்கென வைத்துக்கொள்வது எப்படி?... 


அதுவும் செலவே இல்லாமல்...


ஒவ்வொரு பெண்ணும் தங்கள் முகழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்கள் மார்பகழகுக்கு கொடுப்பதில்லை. நீங்கள் தொய்வான மார்பகத்தை பெற்று இருந்தாலும் அதுவும் உங்களை வயதானவர்களாக மட்டுமே காட்டும். அதுமட்டுமா எல்லா விதமான ஆடைகளையும் உங்களால் வெளியில் அணிந்து செல்ல முடியாது.


இது மற்றவர்கள் முன்னிலையில் கூச்சத்தையும் சங்கடத்தையும் வரவழைத்து விடும். நீங்கள் என்ன தான் இதற்காகவென்றே வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிந்தாலும் இயற்கையான பலன் கிடைத்த மாதிரி இருக்காது. உங்கள் மார்புப் பகுதி தசைகள் தொய்ந்து அதன் நீட்சித்தன்மை இழந்து காணப்படும். சரி இதற்கு என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா. கவலையை விடுங்க. நாங்கள் கூறும் சில இயற்கை முறைகளை மட்டும் பயன்படுத்தினாலே போதும் கச்சிதமான மார்பகழகை பெற இயலும்.

   

காரணங்கள்


தாய் பாலூட்டுதல், மெனோபாஸ், திடீரென்று உடல் எடை குறைதல் மற்றும் கூடுதல், ஊட்டச்சத்து குறைபாடுகள், சரியான உள்ளாடை அணியாமல் இருப்பது, அதிகமாக ஆல்கஹால் அருந்துவது, நிக்கோட்டின் அல்லது கார்பனேட் பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால் தொங்கும் மார்பக தசைகள் உண்டாகின்றன.


எந்த வித கெமிக்கல் முறையும் இல்லாமலும் பக்க விளைவுகள் இல்லாமல் மார்பகழகை மீட்க கீழ்கண்ட குறிப்புகளை பின்பற்றலாம்.

   

ஐஸ் மசாஜ்


ஐஸ் மசாஜ் செய்வதன் மூலம் சரும திசுக்கள் சுருங்கி தசைகள் இறுக்கமாகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மார்பக சருமத்தை இறுக்கமாக்குவதோடு மார்பகத்தில் ஏற்படும் வலிகளையும் குறைக்கிறது.


வட்ட இயக்கத்தில் மார்பக பகுதிகளை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு துண்டை கொண்டு துடைத்து உடனே இறுக்கமான பிராவை அணிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தசைகள் ரிலாக்ஸாக 30 நிமிடங்கள் எடுத்து கொள்ளும். இதை ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.


 ஆலிவ் ஆயில்


ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மார்பக சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து அதன் வடிவத்தை இயல்பாக்குகிறது. இதனுடன் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து தேய்க்கும் போது தசைகள் இறுக்கமடைந்து இன்னும் கூடுதலான பலன் கிடைக்கும்.


கொஞ்சம் ஆலிவ் ஆயிலை கைகளில் எடுத்து மார்பகத்தில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் மசாஜ் செய்யும் போது புதிய செல்கள் உருவாக்கம், இரத்த ஓட்டம் அதிகரித்து மார்பக அமைப்பை சரி செய்கிறது. ஒரு நாளைக்கு 4-5 தடவை இதை செய்யலாம். பாதாம், அவகேடா, ஜோஜோப எண்ணெய் போன்றவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

   

முட்டை மற்றும் வெள்ளரிக்காய்


வெள்ளரிக்காயில் உள்ள பீட்டா கரோட்டீன் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. முட்டையின் கருவில் உள்ள புரோட்டீன் மற்றும் விட்டமின்கள் மார்பக சருமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குணப்படுத்துகிறது. மேலும் இதில் விட்டமின் ஏ, டி, பி6 மற்றும் பி12 போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டை பேஸ்ட் தயாரித்து மார்பகத்தில் 15 நிமிடங்கள் தடவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

   

முட்டை வெள்ளை கரு


முட்டையில் உள்ள ஹைட்ரோ லிப்பிட்ஸ் பொருள் தொய்வடைந்த சருமத்தை இறுஎக்கமாக்குகிறது. மேலும் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முதலில் வெள்ளை கருவை நன்றாக நுரை வரும் வரை அடித்து கொள்ளவும். இது மார்பகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். வெங்காயம் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ் கொண்டு கழுவி பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும். 1 டீ ஸ்பூன் தயிர், தேன், அடித்த முட்டையின் வெள்ளை கரு போன்றவற்றை கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு கொள்ளவும். இந்த மாஸ்க்கை அப்ளே செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.


வெந்தயம்


இதிலுள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும பாதிப்புகளை போக்கி தொய்வடைந்த மார்பகத்தை இறுக்கமாக்குகிறது. இது ஒரு ஆயுர்வேத முறையாகும். 1/4 கப் வெந்தயத்தை பொடியாக்கி பேஸ்ட்டாக்கி 15 நிமிடங்கள் மார்பக பகுதியில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். 10 சொட்டுகள் விட்டமின் ஈ ஆயில், வெந்தய எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டாக்கி மார்பக பகுதியில் அப்ளே செய்து 30 நிமிடங்கள் வைத்து இருக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்ய வேண்டும். யோகார்ட் மற்றும் வெந்தய பொடி சேர்த்து மார்பகத்தில் அப்ளே செய்யவும். 


யோகார்ட்டில் லாக்டிக் அமிலம், கால்சியம், ஜிங்க் மற்றும் விட்டமின்கள் பி உள்ளது

. யோகார்ட் மற்றும் வெந்தய பொடி சேர்த்து மார்பகத்தில் அப்ளே செய்யவும். யோகார்ட்டில் லாக்டிக் அமிலம், கால்சியம், ஜிங்க் மற்றும் விட்டமின்கள் பி உள்ளன. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து சரும செல்களை புதுப்பிக்கிறது. ஜிங்க்கில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் பொருள் தொய்வடைந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது.

   

மாதுளை


இதில் ஆன்டி ஏஜிங் பொருட்கள் உள்ளன. மாதுளை பழத்தை உறுத்து அரைத்து கொண்டு அதனுடன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். 5-10 நிமிடங்கள் படுக்கைக்கு போவதற்கு முன் மசாஜ் செய்ய வேண்டும். மாதுளை பழ விதை எண்ணெய்யில் பைட்டோநியூட்ரியன்ஸ் உள்ளது. இது மார்பகத்தை வலிமை மற்றும் இறுஎக்கமாக்குகிறது. இந்த எண்ணெய்யை 2-3 நிமிடங்கள் தினமும் மார்பக பகுதியில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.


 ஷீ பட்டர்


ஷீ பட்டரில் விட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை பாதிக்கப்பட்ட சரும செல்களை குணமாக்ி தொய்வடைந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது. ஷீ பட்டர் கொஞ்சம் எடுத்து மார்பகத்தில் அப்ளே செய்து 15 நிமிடங்கள் மேல்நோக்கி மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு 3-4 தடவை இதை செய்து வந்தால் விரைவான மாற்றத்தை காணலாம்.

   

பாதாம் எண்ணெய்


பாதாம் எண்ணெய்யின் எலாஸ்ட்டிக் தன்மை சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. இந்த ஆயில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. மில்க் க்ரீம் இயற்கை மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்பட்டு சருமத்தை மிருதுவாக்குகிறது. 4-5 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். வாரத்திற்கு 3-4 தடவை இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் மசாஜ் கூட செய்து மார்பகத்தை இறுக்கமாக்கலாம்.

   

நீச்சல்


நீச்சல் உடற்பயிற்சி பெண்கள் தங்கள் உடம்பை கச்சிதமாக வைக்க உதவுகிறது. கலோரிகளை எரித்து தசைகளை இறுக்கமாக்குகிறது. நீங்கள் தினமும் சில வாரங்களுக்கு நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வந்தால் நல்ல இறுக்கமான கச்சிதமான மார்பகத்தை பெறலாம். உங்களுக்கு நீச்சலடிக்க நேரம் இல்லையென்றால் கீழ்கண்ட முறையை பின்பற்றுங்கள் சுவரை நோக்கி நேராக நின்று கொள்ளுங்கள். தோள்பட்டை தசைகள் மற்றும் கைகளை நீட்டி நீச்சல் அடிப்பது போல் செய்ய வேண்டும். இதை 100 தடவை செய்ய வேண்டும்.

   

இஞ்சி


இஞ்சி நமது உடலின் மெட்டா பாலிசத்தை வேகப்படுத்தி அதிக அளவில் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கிறது. 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியை 1 கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். நன்றாக வடிகட்டி 1 டீ ஸ்பூன் தேன் சேர்த்து கொள்ளவும். இந்த இஞ்சி டீயை 2-3 கப் தினமும் குடித்து வந்தால் நல்ல மார்பகழகு கிடைக்கும்.

   

உடற்பயிற்சி - புஷ் அப்


தொய்வடைந்த மார்பகத்தை சரி செய்ய கீழ்கண்ட உடற்பயிற்சிகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உடற்பயிற்சி உங்கள் மார்பக தசைகளை பழைய நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. இது மார்பகத்தில் உள்ள முப்புரித்தசை, முன்புற தசைகள், முக்கோணத்தசைகள் போன்றவற்றிற்கு பயிற்சி கொடுக்கிறது. எனவே இதை மேற்கொண்டால் கச்சிதமான மார்பகழகை பெற இயலும்.

வயிற்றுப் பகுதி தரையில் படும்படி படுத்து கொள்ளவும். உள்ளங்கைகளை தரையில் பதித்து தோள்பட்டையை உயர்த்தி சரியான அமைப்பில் வைத்து கொள்ளவும்.

அப்படியே மெதுவாக வயிற்றை தூக்கி கைகளையும் கால்களையும் வலிமையாக நீட்டிக்க வேண்டும். மறுபடியும் பழைய நிலைக்கு வந்து திரும்பவும் செய்யவும்.

இதை 15 முறை செய்யவும்.

   

லிப்ட்டிங்


இந்த முறை மார்பக தசைகளுக்கு மிகவும் வலிமையை கொடுக்கிறது. பாதங்களை இடுப்பு அகலத்தை விட அதிகமாக விரித்து கொள்ளுங்கள். டம்புள் கருவியை உங்கள் வலது பக்க கைகளில் வைத்துக் கொண்டு கைகளை தரைக்கு குறுக்காக வைத்து கொள்ளுங்கள். கைகளை தோள்பட்டைக்கு மேலே தூக்கி நேராக்கவும் . இது உங்கள் பெக்டோரல் மார்பக தசையை வலிமையாக்குகிறது. பழைய நிலைக்கு வந்து திரும்பவும் செய்யவும். 15 தடவை ஒவ்வொரு பக்கமும் செய்யவும். இதை எலாஸ்டிக் பேண்ட் கொண்டும் இதே முறையை செய்யலாம்.

   

வால் அப்


நீங்கள் சுவற்றை பயன்படுத்தி புஷ் அப் செய்தால் எளிமையாக இருக்கும்.

சுவற்றிலிருந்து உங்கள் பாத தொலைவில் நின்று கொள்ளுங்கள். கைகளை சுவற்றிற்கு எதிராக வைத்து தோள்பட்டையை உயர்த்தி கொள்ளுங்கள். இப்பொழுது முழங்கையை சுவற்றை நோக்கி மடக்க வேண்டும். கொஞ்சம் நேரம் அப்படியே இருக்க வேண்டும். பிறகு பழைய நிலைக்கு வரவும்.

   

எஸன்ஷியல் ஆயில்


மிளகுக்கீரை, லெமன் கிராஸ் ஆயில், சைப்ரஸ் எண்ணெய், ஸ்பியர்மின்ட் எண்ணெய், கேரட் எண்ணெய், பெருஞ்சீரக எண்ணெய், போன்ற எண்ணெய்கள் மார்பக சருமத்தின் நீட்சித்தன்மைக்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த ஆயில்களை கொண்டு மார்பக பகுதியை மசாஜ் செய்ய வேண்டும். சுத்தமான எஸன்ஷியல் ஆயிலை தனியாக பயன்படுத்தாதீர்கள். இவற்றை மற்ற எண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சருமம் வெந்து போவதை தடுக்கலாம்.

   

அஸ்பாரகஸ் ரேஸ்மோசஸ்


இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காரணமாக இது ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது.

1 டேபிள் ஸ்பூன் அஸ்பாரகஸ் உடன் கொஞ்சம் வெதுவெதுப்பான நீர் சேர்த்து காலையில் மாலையில் பருக வேண்டும். இந்த பானத்தை 3 மாதத்திற்கு குடித்து வந்தால் நாளுக்கு நாள் உங்கள் மார்பகழகு மேம்படுவதை காணலாம்.

   

ராஸோல் களிமண்


ராஸோல் களிமண் மொராக்கோ பகுதியில் இருந்து கிடைக்கும் இயற்கை களிமண். இது சரும செல்களை இறுக்கமடையச் செய்கிறது. இதில் கால்சியம், இரும்புச் சத்து, மக்னீசியம், சோடியம் பொட்டாசியம் போன்ற தனிமங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்கிறது. 2 டேபிள் ஸ்பூன் களிமண்ணை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குழைத்து பேஸ்ட்டாக்கி மார்பகத்தில் அப்ளே செய்ய வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

   

க்ரீன் டீ


க்ரீன் டீ நமது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை நீக்குகிறது. எனவே மார்பக பகுதியில் தொங்கும் சதைகளை குறைத்து உடம்பை கச்சிதமாக வைக்க உதவுகிறது. எனவே க்ரீன் டீ பருகி வந்தால் கச்சிதமான உடல் மட்டுமல்ல கச்சிதமான மார்பகத்தையும் பெறலாம்.

   

கற்றாழை ஜெல்


கற்றாழை ஜெல்லில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி ஏஜிங் பொருட்கள் போன்றவை சருமம் வயதாகுவதை தடுப்பதோடு சருமத்திற்கான கொலாஜனை உற்பத்தி செய்கிறது. கற்றாழை ஜெல்லை மார்பக பகுதியில் 4-5 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். கொஞ்சம் நேரம் கழித்து கழுவவும்.

   

செய்ய வேண்டியவை


தினமும் தண்ணீர் நிறைய குடிப்பதன் மூலம் சருமம் வயதாகுவதை தடுக்கலாம்

நேராக நிமிர்ந்து உட்காருதல், நடத்தல், படுத்தல் போன்றவை மூலம் தொங்கும் மார்பகத்தை தவிர்க்கலாம்.

யோகா பயிற்சிகளும் மார்பக தசைகளை காக்க பயன்படும்

ஒமேகா 6 மற்றும் 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளவும்

புஷ் அப் பிராக்களை பயன்படுத்தவும்

குப்புற படுக்காமல் மல்லாக்க படுத்து உறங்குவது நல்லது.

விட்டமின் சி அடங்கிய பழங்களை சாப்பிடுவதன் மூலம் கொலஜனனை உற்பத்தி செய்து மார்பக சதைகளை இறுக்கமடையச் செய்கிறது.


செய்யக் கூடாதவை


ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்

பொருத்தமற்ற பிராக்களை அணிதல்

வெளியே செல்லும் போது சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசன் பயன்படுத்தாமல் செல்வது

புகைப் பிடிக்கும் பழக்கம்.


வாழ்க வளத்துடன் 🙏

Friday, 19 September 2014

கொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்

கொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்

காமத்தில் முரட்டுத்தனத்திற்கு நிறையவே முக்கியத்துவம் உண்டு… காமத்தில் மென்மைக்கு பொதுவாக இடம் இல்லை.. கொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்.. இத்தனையும் சேரும்போது அந்த இன்பம் – சொர்க்கத்தின் சுந்தரபுரியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலான ஜோடிகள் படுக்கையைப் போர்க்களமாகத்தான் பார்க்கிறார்கள். நீ பாதி நான் பாதி கண்ணே என்பது பாட்டு.. ஆனால் நீ பாய நான் பாய என்றுதான் பலரும் படுக்கை அறையில் துடிக்கிறார்கள்… வேகம் வேகம் வேகம்.. இதுதான் படுக்கை அறையில் பலரும் எதிர்பார்ப்பது. நிறையப் பேர் இந்த போர்ப்பாதையில்தான் காமப் பார்வையைத் திருப்புகிறார்கள்.. அதிலும் விறுவிறுப்பான, மொறுமொறுப்பான செக்ஸுக்கு நிறையப் பேர் ஏங்கித் தவிக்கிறார்கள்.

 சரி இந்த
அதிதீவிரத்தை படுக்கையில் எப்படிக் கொண்டு வரலாம்.. வாங்க படிப்படியாக பார்ப்போம்… மூடு.. இதுதான் இந்த நேரத்தின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். எந்த திசை திருப்பலும் இல்லாமல் செமத்தியான மூடுக்கு இருவரும் மாறி விட வேண்டும். உலகமே அந்தப் பக்கம் இடிந்து கொண்டிருந்தாலும்.. இந்தப் பக்கம் ஒருவரை ஒருவர் விழுங்கும் அளவுக்கு விறுவிறுப்பான மூடுக்கு மாறியிருக்க வேண்டும்.

லைட்டை ஆப் பண்ணுங்க… சின்னதாக மெழுகுவர்த்திகளை ஏற்றி வையுங்கள்.. சின்ன வெளிச்சம் போதும் சில்மிஷத்துக்கு… அந்த மெல்லிய ஒளியில் இருவரும் ஒருவரை ஒருவர் போதை தவழப் பார்ப்பதே ஒரு கிக்கான விஷயம்தான்.

படுக்கை அறையில் பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆண்கள் சமர்த்தாக போய் விட வேண்டும்.. அதுதான் நல்லது. பெண்களே, நீங்கள் உங்களவரை நன்றாக ஏவி வேலை வாங்குங்கள்…இப்படிச் செய்.. அப்படிச் செய் என்று ஆர்டர் போடலாம்.

முன் விளையாட்டுக்களில் அவரை மும்முரமாக ஈடுபடுத்த ஊக்குவியுங்கள்.

 காமத் தீயை வேகமாகத் தூண்டி விடும் வகையிலான விஷயங்ளை அதிகம் செய்யச் சொல்லுங்கள்.

பெண்களுக்கு சிவப்பு நிற உடைகள்தான் மிகவும் செக்ஸியானவை.. எனவே இரவில் படுக்கை அறையில் சிவப்பு நிறத்திலான நைட்டி அல்லது கவர்ச்சிகரமான சேலையில் காட்சி தரலாம்.. பார்த்ததுமே பட்டென்று சூடாகி விடுவார் உங்களவர். ஆண்களுக்கும் சிவப்பு நிறம் என்றால் கொள்ளைப் பிரியம்.. சொக்கிப் போய் விடுவார்களாம். எனவே சிவப்பு நிறத்தையே தேர்வு செய்யுங்கள்.. குறிப்பாக சிவப்பு நிற பிரா, பேண்டி, நைட்டி, சேலை போன்றவை நல்ல கிக் தரும்…


 முன் விளையாட்டுக்களைத் தொடங்கும் முன்பு முதல் முக்கிய வேலை என்ன தெரியுமா.. பெண்கள் தங்களது அந்தரங்கத்தை முழுமையாக ஆண்களிடம் ஒப்புவிக்க வேண்டியதுதான்… சேலையை கழற்றி தூர எறியுங்கள். பிராவுடன் ஜில்லிப்பாக காட்சி தாருங்கள்… அப்போதுதான் உங்களவருக்கு மூட் கிரியேட் ஆகும்… அதேசமயம் முழுமையாக உடைகளைக் களையாமல் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுங்கள்.. அது இன்னும் கிக்கா இருக்கும்.. நீங்க பேசாம இருங்க.. அவரையே ஒவ்வொன்றாக அகற்றச் சொல்லுங்கள்.. பிரதியுபகாரமாக அவரது உடைகளை நீங்கள் கழற்றுங்கள்.

கழுத்து இருக்கே இதைப் போல ஒரு உணர்ச்சிகரமான ஏரியா வேறு எதுவும் இல்லை.. ஒன்றும் வேண்டாம்… கிட்டப் போய் உதடு பொருத்தாமல், கிசுகிசுப்பாய் மெல்ல மூச்சு விட்டால் கூட போதும்.. உஷ்ணமாக பொங்கி வரும் உணர்வுகள்.. சின்னதாக முத்தம்.. செல்லத் தழுவல், உதடுகளால் வருடல்.. விரல்களால் விளையாட்டு.. இன்னும் இன்னும் முன்னேற முன்னேற உணர்வுகள் கொந்தளித்து கொதிக்க ஆரம்பிக்கும். உறவில் இது மிகவும் முக்கியமானது.. சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இது உறவை இறுக்கமாக்க, இனிப்பாக்க மிகவும் அவசியமானது என்பதை உணர்வீர்கள்..

 வாய்ப் புணர்ச்சியில் ஈடுபடும்போது மிகவும் செக்ஸியாக அது இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்… வலியையும், சந்தோஷத்தையும் சரியான முறையில் சின்க்ரனைஸ் செய்ய இது உதவும். குறிப்பாக பெண்களுக்கு ஆண்கள் செய்யும் வாய் வழி உறவு அவர்களை சீக்கிரமே சிலிர்த்தெழ வைக்கும்… எந்தெந்த இடங்களில் செய்தால் எப்படியெப்படி உணர்ச்சி வெடித்துக் கிளம்பும் என்பதை அறிந்து ஈடுபடவும்.

ஆண்கள் மீது பெண்கள் அமர்ந்து உறவில் ஈடுபடும்போது அதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. நிறையப் பேர் இதைத் தவற விடுவார்கள்.. ஆனால் ஒருமுறை ஈடுபட்டுப் பாருங்கள்.. பிறகு இறங்கவே மாட்டீர்கள். இதில் வேகம் சரியான நிலையில் இருக்க வேண்டும். முதலில் மெதுவாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வேகம் கூட்டி உச்சஸ்தாயிக்குச் செல்ல வேண்டும்.

இன்றைய இரவு இனிய உறவுக்கு அடித்தளம் அமைக்கட்டும்.. !

Saturday, 7 June 2014

மார்பகங்கள் அழகாகட்டும்...

மார்பகங்கள் அழகாகட்டும்...


ஆயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து பட்டாகவும், பகட்டாகவம் உடை வாங்கும் பெண்களில் எத்தனையோ பேர் *உள்ளாடை* வாங்கும் போது மட்டும் *கஞ்சத்தனம்* காட்டுகிறார்கள். வெளியே தெரியவா போகிறது, அதற்கு எதற்கு அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற மனப்பான்மைதான் பெரும்பாலான பெண்களுக்கு. உண்மையில் உள்ளாடைதான் உடைகளில் முக்கியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. உள்ளாடை என்பது உடல் பாகங்களை மறைக்க மட்டுமில்லை, உடலின் ஷேப்பைக் கட்டுக் கோப்பாக வைக்கவும்தான்.

டீன் ஏஜ் பெண்களுக்காக, வயதானவர்களுக்காக, மார்பகப் புற்றுநோய் வந்து மார்பகங்களை அகற்றியவர்களுக்காக என்றெல்லாம் மார்க்கெட்டில் விதம் விதமான பிராக்கள் உள்ளன. இவற்றில் லேட்டஸ்ட் மார்பகங்களைத் தொய்வடையச் செய்யாமல் காக்கிற, சிறிய மார்பகங்களைப் பெரிதாக்குகிற, எக்கச்சக்கமாகப் பெருத்த மார்பகங்களை சரியான அளவுக்குக் கொண்டு வருகிற பிராக்கள். அதே மாதிரி குறுக்குப் பெருத்துப் போன பெண்களுக்கான ஸ்பெஷல் பேண்டீஸ். பிரசவத்துக்குப் பிறகு பெருத்துப் போன வயிற்றையும், இடுப்பையும் மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருமாம் இந்த பேண்டீஸ். இவற்றைத் தயாரிப்பது க்ரோனி பியூட்டி இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம். சைனா, ஆஸ்திரேலியா, மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பிரபலமான இந்த நிறுவனம், அடுத்ததாக இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கிறது.

*இந்த நிறுவனத்தின் இந்தியன் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர் உமா, இந்தப் பிரத்யேக உள்ளாடைகளின் சிறப்புகளை விளக்குகிறார்.*

இந்த உள்ளாடைகள் ஆக்சிஜன் கலந்த நூலிழைகளால செய்யப்படுது. பிரா, இடுப்புப் பகுதிக்கு ஒரு சென்டர் பீஸ், முழங்கால் வரையிலான பேண்ட்ஸ்னு மூணு பீஸ் கிடைக்குது. தினம் எட்டு மணி நேரம், தொடர்ந்து மூணு மாசத்துக்குப் போட்டுக் கிட்டா, தொங்கிப்போன மார்பகங்கள் நல்ல ஷேப்புக்கு வரும். மார்பகங்களே இல்லாம இருக்கிறவங்களுக்கும் இதுல ஸ்பெஷல் பிரா இருக்கு. லிக்விட் பிரானு சொல்ற அது, இயற்கையாவே மார்பகங்களை நல்லா ஷேப் பண்ணும். பெரிசாக்கும். அதே மாதிரி ரொம்பப் பெரிய மார்பகங்கள் இருக்கிறவங்களுக்கான பிரா, சரியான அளவுக்கு அழகா மாத்தும்.

தென்னிந்தியப் பெண்களுக்கு இயற்கையாவே இடுப்பு பெரிசு. பிரசவத்துக்குப் பிறகு இன்னும் பெருத்துடும். வயித்தைக் கட்டற தெல்லாம் இப்ப நடைமுறைல இல்லை. அப்படிப்பட்டவங்களுக்கு இந்த பேண்டீஸ் உதவும். சுகப்பிரசவமானவங்களா இருந்தா, இருபது நாட்களுக்குப் பிறகும், சிசேரியன் ஆனவங்க, இரண்டு மாசத்துக்குப் பிறகும் போட்டுக்கிட்டா, மூணே மாசத்துல நல்ல மாற்றங்களைப் பார்க்கலாம். பின் பக்க சதையும் குறையும். பிட்டப் பகுதில சதையே இல்லாம இருக்கிற பெண்களுக்கும், பூசின மாதிரி மாத்த இதுல பிரத்யேக பேண்டீஸ் இருக்கு. முக்கியமா கர்ப்பப்பையை மேலே தூக்கும். அதனால அது இறங்க வாய்ப்பே இல்லை. இந்த உள்ளாடைகளோட முக்கியமான ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இது ஐந்து முறை மீள் தன்மை கொண்டது. எடை குறைஞ்ச பிறகும்கூட அதே அளவைப் போடலாம். சிம்ரன் மாதிரி உங்க உடம்புக்கு அழகான வளைவைக் கொடுக்கும் என்கிறார். உள்ளாடைகள் அணியும்போது கவனிக்க வேண்டிய முக்கிய மான விஷயங்களைப் பட்டியலிடுகிறார் உமா.

பிராவின் கப் அளவு ஒவ்வொருவருக்கும் மாறும். அது தெரிந்து வாங்கினால்தான் மார்பகங்கள் சரியான ஷேப்பில் இருக்கும்.

கப் அளவு பெரியதாக இருக்கிறபோது மார்பகங்களின் இருக்கும் ஷேப்பும் கெடுகிறது. சிறியதாக இருக்கும் போது, பிராவைத் தாண்டி, அக்குள் பகுதிகளில் மார்பகத் தசைகள் பிதுங்கி வழிகின்றன. இதை டபுள் பிரெஸ்ட் என்கிறோம். அந்தச் சதையோடு, அக்குள் பகுதி உரசிக் கொண்டே இருக்கிறது. நாளடைவில் ஜிம் போய் உடற்பயிற்சி செய்த மாதிரி ஆண்களுக்கு இணையாக உங்கள் கைகள் குண்டாகின்றன. பெண்களின் கைகள் குண்டாக இருக்க முக்கிய காரணம் இதுதான். இதைத் தவிர்க்க பக்கவாட்டில் மார்பகத் தசைகள் வழியாதபடி உள்ளே தள்ளும் சரியான பிரா அணிய வேண்டும். அதே மாதிரி ஸ்டைல் என்ற பெயராலல் குறுகலான பேண்டீஸ் அணிகிறார்கள். இதிலும் பக்க வாட்டில் உள்ள சதைகள் தொடைக்குத் தள்ளப் படுகின்றன. தொடைகள் பெருத்துப் போகின்றன. சரியான அளவு அணிகிற போது இடுப்பு பெருத்துப் போவதில்லை.

வயதாக, ஆக மார்பகங்கள் தொய்வடைய ஆரம்பிப்பது சகஜம். தவிர புவி ஈர்ப்பு விசையின் காரணமாகவும் அதில் ஒரு தொய்வு ஏற்படுகிறது. நிறைய பெண்கள் பேஷன் கருதியும், நைட்டி போடுகிற போதும் பிரா அணிவதைத் தவிர்க்கிறார்கள். இது நல்லதல்ல.

*உங்கள் மார்பகங்கள் தொய்வடையாமல் சரியான ஷேப்பில் இருப்பதைத் தெரிந்து கொள்ள ஒரு டெஸ்ட்.*

தொண்டைக் குழியிலிருந்து, மார்பகங்களின் நிப்பிள் வரை அளந்து பாருங்கள். 18 செ.மீ. இருக்க வேண்டும்.
இரண்டு மார்பகங்களின் அடியிலும் ஒரு பென்சிலை வைத்துப் பாருங்கள். பென்சில் சட்டெனக் கீழே விழ வேண்டும். *இல்லாவிட்டால் மார்பங்கள் தொய்ந்திருப்பதாக அர்த்தம்.*