Search This Blog in tamil

Showing posts with label Mastrubate. Show all posts
Showing posts with label Mastrubate. Show all posts

Saturday, 7 June 2014

ஆண் குறி சிறியதாக உள்ளதா? இதோ தீர்வு

ஆண் குறி சிறியதாக உள்ளதா? இதோ தீர்வு

கேள்விகள் :
1. டாக்டர், என் ஆண் உறுப்பு சின்னதாக உள்ளது. இதனால் நான் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இதை எப்படி பெரிதாக்குவது?
2. என் காதலி என்னை கூப்பிடுகிறாள், ஆனால் என் ஆணுறுப்பு சின்னதாக இருக்கு, அதைப் பார்த்தாள் அவளுக்கு சிரிப்பு தான் வரும் என்று நினைக்கிறேன். இதை எப்படி சரி செய்வது?
3. என் ஆண்குறியை பெரிதாக்க வழிகள் என்னென்ன, சொல்லுங்கள் மருத்துவரே!
விடை :
இது போல பல கேள்விகள் தினமும் வந்து குவிந்த படி உள்ளன.இதற்கான விடை மிக விரிவானது என்பதால், ஒரே நாளில் அதனை எழுத இயலாது. இதனை பகுதிகளாக விவரிக்கிறேன்.
ஆண்குறிகளின் வகைகள் மற்றும் அளவெடுத்தல் முறை:
முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.
உங்கள் ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும். உங்கள் குறி சாதரணமான (விறைப்பில்லாத) நிலையில் அளவெடுப்பது சரியான முறை அல்ல. ஏனென்றால் ஆண்குறிகள் இரண்டு வகைப்படும்.
வளரும் வகை (Growers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையில் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு, விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்களே.
காட்டும் வகை (Showers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையிலேயே பெரியதாக இருக்கும், ஆனால் விறைப்படைந்தால், கொஞ்ச நீளமே அதிகமாகும். கிட்டத்தட்ட 20% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்கள்.
ஆண்குறியின் நீளத்தை அளவெடுக்கும் முறை:
1. இரண்டு நாட்களுக்கு சுய இன்பமோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.
2. முடிந்தால் இறுக்கமான உள்ளாடைகளை (ஜட்டி) இந்த இரண்டு நாட்களுக்கு தவிர்த்து விடுங்கள்.
3. துணியை அளவெடுக்கும் டேப் (measuring tape) ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.
4. இப்போது, யாருமில்லாத இடத்தில முழு விறைப்படையும் வரை சுய இன்பம் செய்யுங்கள்.
5. முழு விறைப்பு அடைந்ததும், எழுந்து நின்று, உங்கள் ஆண்குறியை தரையை நோக்கி கீழே தள்ளுங்கள். இப்போது, உங்கள் ஆண்குறி, உங்கள் உடம்பிலிருந்து 90 டிகிரியில் இருக்க வேண்டும்.
6. இப்போது அளவெடுக்கும் டேப்பை வைத்து, முழு ஆண்குறியை அளவெடுக்க வேண்டும்.
7. உங்கள் குறி கிட்டத்தட்ட ஐந்து இன்ச் (12.7 cm) நீளத்தில் இருந்தால், உங்கள் குறி சாதாரண நீளம் உடையது தான்.
8. உங்கள் குறி கிட்டதட்ட மூன்று இன்ச் (7.62cm) அளவில் இருந்தால், உங்கள் குறி மற்றவர்களை விட சிறியதாக இருந்தாலும், இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.
9. உங்கள் குறி இரண்டுக்கு இஞ்சுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு micropenis (மிகச்சிறிய குறி) என்கிற நோய் உள்ளது.














ஆண்குறியின் சுற்றளவை அளவெடுக்கும் முறை:
1. மேலே சொன்ன முறையிலே உங்கள் குறியை வைத்து, டேப்பை குறியின் சுற்றளவை அளவெடுங்கள்.
* உங்கள் ஆண்குறி உடலை சேரும் இடத்தில்
* நடு ஆண்குறியில்
* உங்கள் ஆண்குறியின் தலைப்பாகத்திற்கு முன்னால்
2. இந்த மூன்று எண்களையும் மூன்றால் வகுத்தால், உங்கள் சராசரி சுற்றளவு தெரிந்து விடும்.
3. இந்த சராசரி சுற்றளவு, 3.5-4 இன்ச் இருந்தால், உங்கள் குறியின் சுற்றளவு மற்றவர்கள் போலத் தான் உள்ளது.







 விரிவான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள்~~
மேலே சொன்ன முதல் பகுதியைப் பின்பற்றி உங்கள் ஆண்குறியின் அளவு என்ன என்பதை தீர்மானித்து இருப்பீர்கள். உங்கள் ஆண் குறி சிறியதானாலும் சரி, பெரியதானாலும் சரி, அதனை பெரிதாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது (Small Penis Syndrome) என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும். மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை முறையால் மட்டுமே செய்யப்படுகிறது என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும், இன்று ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப் பார்ப்போம்.
ஆண் குறிப் பயிற்சிகள்:
இந்தப் பயிற்சிகளை செய்யும்போது, வலி ஏற்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும்.
கறத்தல் முறை:










இது ஆரம்பிப்பதற்கு முன்னால்:
முதலில் உங்கள் ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனை பாதி விறைப்படைய செய்யுங்கள்(வேண்டுமென்றால் இளமை அல்லது செக்ஸ் கதைகள் படியுங்கள்)
ஒரு துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.
இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்
மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்
இப்போது உங்கள் ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.
கறத்தல் முறை:
உங்கள் ஆணுறுப்பை மறுபடி பாதி விறைக்க செய்யுங்கள்.
உங்கள் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடி முனையில் வையுங்கள் (சிவப்பான முனையில் அல்ல)
இப்போது மெல்ல, பால் கரைப்பது போல அடுத்த முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள்.
இப்படியே நீவி நீவி, சிவப்பு பாகத்தை தொடும் வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங்கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.
முதல் நாள் நூறு முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று பதினைந்து முறை).
இப்படியே தினமும் கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள்.
இதற்கு மேல் நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறு முறை இதனை செய்து வந்தால், சில மாதங்களில் நல்ல பலன் தெரியும்.
கெகல் (Kegel) பயிற்சி:












கெகல் பயிற்சி முறை பி.சி தசையை (pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து, உங்கள் கடைசி முதுகெலும்பையும், உங்கள் ஆணுருப்புக்கு முன்னால் உள்ள எலும்பையும் இணைக்கும் தசையாகும். படத்தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான்.
இந்த தசையை கண்டு உணர, நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, நடுவில் நிறுத்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ, அது தான் இந்த தசை. இன்னொரு வழி உங்கள் ஆசன வாய்க்குள்ளே (குண்டிக்குள்ளே) விரலை விட்டு, உங்கள் குண்டியை இருக்க முயற்சி செய்யுங்கள்.எந்த தசையை உபயோகப் படுத்துகிறீர்களோ, அதுதான் இந்த தசை.
பயிற்சி முறை (தினமும் செய்ய வேண்டியது):
முதல் வாரம்:
இந்த தசையை ஐந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
இரண்டாவது வாரம்:

இந்த தசையை பதினைந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
மூன்றாவது வாரம்:
இந்த தசையை முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
நான்காவது வாரம்:
இந்த தசையை ஒரு நிமிடம் இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
இந்த கெகல் பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.உங்கள் கைகளோ, அல்லது ஒரு தனி அரையோ தேவையில்லை. இந்த தசையை மட்டும் இறுக்கி, தளர்த்தி வந்தால் அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும்.
 மாத்திரைகள், களிம்பு (கிரீம்), மற்றும் பட்டைகள் (Patches):

மாத்திரைகள் :
இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின் சி, மற்றும் எல்-அர்ஜினைன் (L-Arginine). மேலும் , நல்ல தரமான மருந்துகள் அவற்றின் உட்பொருட்களை குடுவையின் மேலேயே பதிவு செய்திருப்பார்கள். அவற்றைப் படித்து, அதனால் ஏதும் பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது என்று பாருங்கள்.
களிம்புகள்( கிரீம்):ஆண் குறியைப் பெரிதாக்க நிறைய களிம்புகள் விற்கப்படுகின்றன. இவை ஆண் குறியின் நீளம் மற்றும் அகலத்தை அதிகப் படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தவிர, இவை நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வைக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்தக் களிம்புகளை தினமும் ஆண்குறியின் மேல் மென்மையாக தடிவ்க் கொள்ள வேண்டும். தடவிய பின் லேசாக சூடாகவும், இதமாகவும் இருக்கும்.



பட்டைகள் ( Patches ) :
மேல் நாடுகளில் இப்போது புதிதாக வந்திருக்கும் ஒரு விற்பனைப் பொருள் ‘penis enlargement patch’ . அதாவது ஆணுறுப்பு பெரிதாக ஒரு விதமான பட்டை விற்கப் படுகிறது. இந்த பட்டை காயத்திற்கு அடி பட்டால் போடப்படும் பாண்ட் எயிட் (band aid) போல இருக்கும். அதை நீங்கள் உங்கள் அடிவயிற்றில் ஒட்டிக் கொண்டால் போது, அதில் உள்ள மருந்துப் பொருட்கள் உடலால் உறிஞ்சப் பட்டு, உங்கள் ஆண் குறி பெரிதாகும். இந்தப் பட்டையை கிட்டத்தட்ட 48-72 மணி நேரம் வரை தினம் அணிந்து விட்டு, பின்பு எறிந்து விட வேண்டும். பிறகு வேறு ஒரு பட்டையை அணிந்து கொள்ள வேண்டும்.
கருவிகள் :













ஆண் குறியைப் பெரிதாக்க பல கருவிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்போம்.
ஆணுறுப்பு பெரிதாகச் செய்யும் பம்புகள் (Penis Pump)








ஆணுறுப்பைச் சுற்றி அணியும் வளையம் (Cock Ring)
நீளமாக்கும் கருவி (Penis Extenders)
.:: முற்றும்::.

Friday, 17 May 2013

சுய இன்பம்....


சுய இன்பம்! மருத்துவ ஆலோசனை!

டாக்டர் நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன். இதனால் ஏதும் பிரச்னை வருமா?

அல்லது




டாக்டர், நான் பத்து வருடமாக தினமும் கையடிக்கிறேன், எனக்கு திருமணம் ஆகப் போகிறது. எனக்கு குழந்தை பிறக்காது என்று பயமாக இருக்கிறது

அல்லது

டாக்டர், நான் தினமும் கை முட்டி அடித்ததால், என் ஆண் குறி இப்போது பல இன்ச் சின்னதாகி விட்டது. தயவு செய்து நல்ல வழி சொல்லுங்கள்.


டாக்டரின் பதில்:

ஆங்கிலத்தில் தெளிவான, இன்னும் விரிவான வடிவத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள்!

முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: ரிலாக்ஸ்!

உங்கள் காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா? உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள் உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும். “அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடியும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள். சுய இன்பம் செய்வது ஆண்களுக்கோ, பெண்களுக்கு வெட்கப் படவேண்டிய விஷயம் அல்ல. உங்கள் வீட்டில் ஒருவர் சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து அவர்களை கிண்டல் செய்யாதீர்கள். அவர்களை புரிதலோடு நடத்துங்கள். நீங்கள் ஒரு விடலைப் பையனையோ, பெண்ணையோ அவமானப் படுத்தினாலோ, அல்லது தண்டித்தாலோ, அவர்களின் செக்ஸ் பற்றிய குற்ற உணர்வு தோன்றி, பிற்காலத்தில் மன நோயாக வாய்ப்பு உண்டு.

இதைப் படிக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சுய இன்பம் அனுபவிக்காமல் இருந்தாலோ, அல்லது உங்கள் தோழனோ/தோழியோ எப்போதுமே சுய இன்பம் அனுபவித்ததில்லை என்று ஜம்பம் அடித்துக் கொண்டாலோ, இந்த புள்ளி விவரங்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

1) 95% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.
2) 75% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம் செய்து உள்ளார்கள்.

நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல! உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான்.
நீங்கள் தினமும் பலமுறை கை முட்டி அடித்தாலும், உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை. சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் கை அடித்திருந்தால் உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம். ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண் குறி சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள்
குறி பழைய நிலைக்கு வந்து விடும். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தினமும் சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பிரித்தானிய அரசாங்கம் , விடலைப் பசங்களை (பொண்ணுங்களையும்) தான் , தினமும் ஒரு முறை “சுய இன்பம் செய்யுங்கள்” என்று உற்சாகப் படுத்தி உள்ளது. ஏன் தெரியுமா? பால் வினை நோய்களையும், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆவதையும் தடுக்கத் தான். நம்ப மாட்டீங்களே! இந்த லிங்கை சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் பெண்ணாக இருந்து கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களா? தயவு செய்து இது பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.பெருமளவு பெண்கள் தாம் சுய இன்பம் செய்யும் முறை ரொம்ப விசித்திரமானது என்று எண்ணுகிறார்கள்.இது தவறானது. கிட்டத்தட்ட எல்லா சுய இன்ப முறைகளும், மிக விசித்திரமானவையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டவை தான். நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது:

1) பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல்.

2) நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது.

3) உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது பருப்பையோ (கிளிடோரிஸ்) தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல்.

4) விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப் படுத்துவதோ படு சாதாரணமான விஷயம் என்று சொல்லத் தேவை இல்லை.

ஆண்கள் சுய இன்பம் செய்வதால், ஆண்மை குறைந்து போக வாய்ப்பே இல்லை. இது உங்கள் ஆண்மையை பெருக்கவே செய்கிறது. நீங்கள் கை அடித்தால், உங்கள் உறுப்பு பாதையில் உள்ள பழைய விந்துக்களை வெளியேற்றி, புதிய, மேலும் அதிகம் சீறிப் பாயக் கூடிய விந்து தயாராகிறது. இதனால், கர்ப்பம் அடைய வாய்ப்புகள் கூடுமே தவிர, குறைவதில்லை. நம்பவில்லை எனறால், இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.