Search This Blog in tamil

Monday, 19 July 2021

உடலுறவில்* *ஈடுபடாமலேயே* *பெண்கள் அதிகமாக* *உச்சம்* *காணும் முக்கிய இடங்கள்*

 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨


 *உடலுறவில்* *ஈடுபடாமலேயே* *பெண்கள் அதிகமாக* *உச்சம்* *காணும் முக்கிய இடங்கள்* 


ஆண், பெண்ணின் உடலமைப்பு மற்றும் இன்ப உணர்வு இருவரிடையே வித்தியாசப்படுகிறது. உடலுறவில் ஈடுபடாமல் பெண்கள் உச்சமடையும் இடத்தை குறித்து பார்ப்போம்.


 *காது மடல்:* 

பெண்களின் காதுமடல் பெரும் உணர்ச்சி பெருக்கெடுக்கும் இடமாக உள்ளது. காதுமடலை மென்மையாக வருடுவதால் இன்பம் உருவாகிறது.


 *மூக்கு: -* 

பெரும்பாலனோர்க்கு மூக்குக்கு கீழ் உள்ள உதடு தான் உடலுறவின் போது முக்கியமானதாக தெரியும். ஆனால் மூக்கின் மேல் இதழால் தீண்டும் போது பெண்கள் உச்சமடைய வைக்கின்றது.


 *கழுத்தின் பின்புறம்: -* 

பெண்களின் கழுத்து அதீத இன்பத்தை தரவல்லது. கழுத்தின் பின்புறத்தில் விரலாலும், மென்மையாக முத்தமிடும் போது உணர்ச்சியடைய வைக்கிறது.


 *பின்புற இடுப்பு: -* 

பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதை விட அவர்களின் முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் மசாஜ் செய்யும் போது அவர்கள் உச்சமடைகின்றனர்.


 *மார்பு: -* 

பெரும்பாலானோர் அறிந்த ஒன்றே. மார்பு பகுதி உடலுறவின் போது தீண்டும் போது பெண்கள் உச்சடையும் முக்கிய பாகமாகும்.


 *கால்விரல்கள்: -* 

கால்விரல்களை வருடும் போதும், முத்தமிடும் போதும் பெண்கள் பரவசமைவார்களாம்.


 *உச்சந்தலை: -* 

பெண்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது அவர்கள் இன்பமடைகின்றனர்.

No comments:

Post a Comment