👩❤️👨💝❣️☆📖📚📖☆❣️💝👩❤️👨
*அதிவீரராம பாண்டியனின்*
*கொக்கோகம் நூலிலிருந்து*
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️
ஆண் பெண் சேர்க்கைக் காலமானது அற்ப காலம், மத்திம காலம், அதிக காலம் என்று பிரிக்கப்படுகிறது.
பெண்ணுடன் ஆண் கூடும்போது, அவளுக்கு உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும் நேருமாறு சேர்வதைவிட, ஆண்–பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிகழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வருணிக்கப்படுகிறது.
ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்த வேகம், மத்தி வேகம், சண்டவேகம் என்று பிரிக்கப்படுகிறது.
அந்தந்த வேகமுடைய ஆண்-பெண் ஒன்று சேரும்போதுதான் இருவரும் உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும்.
இல்லாதபட்சத்தில் இருவரில் ஒருவர் ஏமாற்றத்தையே அடைய முடியும்.
அளவு, காலம், வேகம் என்ற இந்த மூன்றும், நூலில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்-பெண்ணிடம் இருக்கும் பட்சத்தில், அது உத்தம கலவி எனப்படுகிறது.
ஒன்றுக்கொன்று முழுமையாக மாறியிருந்தால் அது அதமக் கலவியாகும். ஒருவருக்கு மட்டும் இன்பம் தரும் கலவி, முறையானது இல்லை என்கிறது கொக்கோகம்.
கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமானப் பங்கு வகிக்கிறது. அதனால், வயதும் இங்கே பிரிக்கப்படுகிறது.
பெண்களைப் பொறுத்தவரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்கு மேல் முப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வரை பேரிளம்-பெண், ஐம்பத்தைந்துக்கு மேல் விருத்தை எனவும் சொல்லலாம்.
மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடினால் வலு உண்டாகும்.
தருணி, பேரிளம்பெண்களுடன் கூடும்போது விதவிதமான சுகபோகங்களை அனுபவிக்க முடியும்.
முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.
இன்பம் பொங்கும் வாழ்வு கலவியை இப்படிப் பலவகைகளில் பிரித்து தெளிவாக விளக்கியிருக்கும் கொக்கேகம், ஆண்-பெண் இருவரிடையே எப்படி அன்பு தோன்றும், இருவரும் எப்படி இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.
No comments:
Post a Comment