*நீண்ட நேர உடலுறவிற்கு மாத்திரைகள் தேவையில்லை எளிதில் கிடைக்கும் வீட்டு வைத்தியம்...
*காய்ச்சிய பால், முருங்கை பூ, வெள்ளை பூண்டு, சின்ன வெங்காயம், பாதாம் முந்திரிப் பருப்பு...
*நீண்ட நேர உடலுறவிற்கு மன ரீதியான சிறந்த ஒரே வழி... துணையிடம் கேள்வி கேட்டு, புன்னகைத்து பாராட்டி அவர்களை ரசித்தபடியே பேச்சு கொடுப்பது... பேசிக்கொண்டே உடலுறவில் ஈடுபடுவது விந்து எளிதில் வருவதில்... சற்று தாமதமாகும்...
*வயது வந்த அத்தனை பேரும் முருங்கையை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் முருங்கக்காய் முருங்கை கீரை முருங்கை பூ என... அவற்றின் நன்மைகள் எண்ணற்றவை...
*வெள்ளை பூண்டு /சின்ன வெங்காயத்தின் பலன்கள்...
பூண்டும் வெங்காயமும் காம உணர்ச்சியை தூண்டக் கூடியவை... திருமணமான புதுமன தம்பதிகள் தினமும் சாப்பிட வேண்டும்... காய்ச்சின பாலில் பூண்டும் சின்ன வெங்காயத்தையும் அரைத்து உடலுறவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே பருகுவது எளிதில் விந்து வருவதையும், ஆணுறுப்பு விறைப்பற்று போவதையும் தடுக்கிறது...
No comments:
Post a Comment