penis:
தாம்பத்யம் என்று வரும்போது ஆண்களுக்கு ஏற்படும் முதல் கவலை தங்களின் ஆண்குறியின் அளவை பற்றியதுதான். எவ்வளவுதான் ஆரோக்கியமான ஆணாக இருந்தாலும் அவர்களுடைய ஆணுறுப்பின் நீளம் பற்றி கவலையடையாமல் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு தாம்பத்யம் பற்றி இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் மாய தோற்றம் அப்படி.

ஆணுறுப்பின் அளவிற்கும், மகிழ்ச்சியான தாம்பத்யத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று பலமுறை கூறிவிட்டாலும் ஆணுறுப்பின் நீளம் குறித்த ஆண்களின் கவலை ஒருபோதும் நிற்கப்போவதில்லை. இந்த பதிவில் ஆணுறுப்பின் நீளம் குறித்து உங்களுக்கு இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதிலை பார்க்கலாம்.

ஆணுறுப்பின் நீளம்
முன்னரே கூறியது போல ஆணுறுப்பின் நீளத்திற்கும், மகிழ்ச்சியான உடலுறவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் இருவருக்குமிடையே இருக்கும் நெருக்கம் மற்றும் காதலே உங்கள் உறவை மகிழ்ச்சியானதாக மாற்றுமே தவிர மற்ற காரணிகள் அல்ல. மருத்துவர்களின் ஆய்வுபடி உலக அளவில் 17 சதவீத ஆண்களுக்கே சராசரியான நீளத்தை விட அதிக நீளமுடைய ஆணுறுப்பு உள்ளது. மீதமுள்ள 83 சதவீதத்தினருக்கு சராசரியான நீளமுடைய ஆணுறுப்பே உள்ளது.

சராசரி நீளம்
ஒரு ஆணுடைய சராசரி ஆணுறுப்பின் நீளம் என்பது 12.9 செமீ அல்லது 5.1 இன்ச் ஆகும். இது விறைப்புதன்மையில் இருக்கும்போதுதான் சாதாரண நிலையில் இருக்கும்போது ஆணுறுப்பின் நீளம் ஒவ்வொரு ஆணுக்கும் வேறுபடும்.

குறைவான நீளம்
பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் ஆணுறுப்பு சிறியதாக இருப்பதாகவே ஒரு எண்ணம் இருக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். குறைவான நீளம் என்பது மேற்கூறிய சராசரி நீளத்தை விட குறைவாக இருப்பதாகும். சிறிய ஆண்குறியின் நீளம் என்பது விறைப்பு நிலையில் இருக்கும்போது 3.5 இன்ச் அல்லது அதற்கு குறைவாக இருப்பதாகும்.

ஆணுறுப்பின் நீளத்தை அதிகரிக்க இயலுமா?
ஆணுறுப்பின் நீளத்தை அதிகரிக்கும் மருந்துகள் என்று பல விளம்பரங்கள் இப்பொழுது வருகிறது. இது இப்பொழுது மிகப்பெரிய வியாபாரமாக மாறி வருகிறது. ஆனால் உண்மையில் அது இயலாத ஒன்று. உடற்பயிற்சி, உணவுமுறை என எதுவும் உங்கள் ஆணுறுப்பின் நீளத்தை மாற்ற இயலாது.

எப்போது ஆணுறுப்பின் வளர்ச்சி தடைபடும்?
ஆண்கள் பருவமடைந்தவுடன் அவர்களின் ஆணுறுப்பின் வளர்ச்சி நின்றுவிடும். இது ஒவ்வொரு ஆணுக்கும் மாறுபடும். ஏனெனில் அனைத்து ஆண்களும் வெவ்வேறு வயதில் பருமடைகிறார்கள். இருப்பினும் 16 வயதில் உங்கள் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் முழுவளர்ச்சியை எட்டிவிடும். அதற்கு மேல் உங்கள் ஆணுறுப்பும் வளராது.

உயரம் பொறுத்து மாறுபடுமா?
ஆண்களிடையே நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை ஆண்கள் உயரமாக இருந்தால் அவர்களுக்கு ஆணுறுப்பு நீளமாக இருக்கும் என்பது. இது முழுக்க முழுக்க தவறான ஒன்று. ஏனெனில் ஆணின் உயரத்திற்கும் ஆணுறுப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உயரம் மட்டுமல்ல ஆணின் எடை, பிஎம்ஐ என எதுவுமே ஆணுறுப்பின் நீளத்தை நினர்ணயிக்க இயலாது.

காலை நேர விறைப்பு
அனைத்து ஆண்களுக்கும் காலை நேரத்தில் ஆணுறுப்பு விறைப்புடன் இருப்பது என்பது சாதாரணமான ஒன்றுதான். இதற்கு டெஸ்டிஸ்ட்ரோன் ஹார்மோனின் சுரப்பு, ஆணுறுப்பு உராய்வு என பல காரணங்கள் உள்ளது. இதை நினைத்து ஆண்கள் பயம் கொள்ள தேவையில்லை.
ஒவ்வொரு ஆணும் வருத்தப்படும் பிரச்சனைகளில் ஒன்று ஆண்குறி பற்றியது. சில ஆண்களுக்கு ஆண்குறி சிறிதாக இருக்கும். அத்தகையவர்கள் அதனை பெரிதாக்க என்ன செய்ய வேண்டுமென்று தேடி அலைவார்கள். உண்மையில் உடல் ஆரோக்கியமாகவும், உடலில் இரத்த ஓட்டம் சீராகவும் இருந்தால், ஆண்குறியின் அளவு உங்கள் உடல்கூறுக்கு ஏற்றவாறு இருக்கும். ஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் சிறந்தப் பயிற்சிகள்!!! மேலும் ஆண்குறி அனைத்து ஆண்களுக்கும் பெரியதாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பரம்பரை ஜீன்களைப் பொறுத்து மாறுபடும். அதுமட்டுமின்றி பெரியதாக இருந்தால் தான் உடலுறவில் நன்கு ஈடுபட முடியும் என்பதில்லை. உடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலுறவில் சிறப்பாக செயல்பட முடியும். விறைப்புத்தன்மை பத்தி ஆம்பளைங்க தெருஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்! அதற்கு நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவதோடு, உடற்பயிற்சியை அன்றாடம் செய்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதோடு ஆண்குறியின் அளவையும் சரியான அளவில் பராமரிக்கலாம். முக்கியமாக செய்யும் உடற்பயிற்சியானது ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வகையிலும், ஆண்குறி தசைகளை வலிமையாக்கும் வகையிலும் இருக்க வேண்டும். தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! சரி, இப்போது ஆண் குறியின் அளவை பெரிதாக்கவும், சரியான அளவில் பராமரிக்கவும் உதவும் சில எளிய இயற்கை வழிகளைப் பார்ப்போமா!!! தர்பூசணி ஆண்குறியின் அளவு பெரிதாகவும், உடலுறவின் போது நீண்ட நேரம் விறைத்து இருக்கவும் தர்பூசணியை சாப்பிட வேண்டும். இதனால் தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்னும் பொருள், ஆணுறுப்பில் இரத்த நாளங்களின் நீட்டிப்பு காரணமாக அர்ஜினைனாக மாற்றப்படுகிறது. புகைப்பிடித்தலை நிறுத்தவும் புகைப்பிடிப்பதால், ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தின் அளவு குறைந்து, அதனால் ஆண்குறி சுருங்கும். ஆகவே இதனை நிறுத்தினால், ஆண்குறியின் அளவு தானாக பெரிதாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதற்கு தினமும் ஈஸியான உடற்பயிற்சியை 1 மணிநேரம் செய்து வர வேண்டும். வாழைப்பழம் ஆராய்ச்சியில் ஆரோக்கியமான இதயத்தைக் கொண்ட ஆண்களால் ஆண்குறியின் அளவை இன்னும் சில இன்ச் அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. அதிலும் வாழைப்பழத்தை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, ஆண்குறியின் அளவையும் அதிகரிக்கும். வெங்காயம் ஆய்வு ஒன்றில் வெங்காயம் இரத்த ஓட்டத்தை உடலில் அதிகப்படுத்தும் மற்றும் இரத்த உறைதல் ஏற்படுவது தடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. மேலும் வெங்காயம் ஆணுறுப்பிற்கும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன் அளவை பெரிதாக்கும். எனவே ஆண்கள் வெங்காயத்தை சாப்பிடுவது உடலுக்கு மட்டுமின்றி, அதுக்கும் நல்லது. சால்மன் மீன் ஆண்குறியின் அளவை வலிமையாக்க நல்ல கொழுப்புக்கள் நிறைந்த சால்மன் மீனை சாப்பிட வேண்டும். சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இதயத்திற்கு நல்லது மற்றும் இது இரத்த அடர்த்தியை குறைத்து, உடல் முழுவதும் இரத்த
ஓட்டத்தை மேம்படுத்தும்.
ஆண்களிலும் ஆணுறு ப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாற்பத்தைந்து டிகிரி வரை கூட வளைவு இருக்கலாம்.
அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால் உங் கள் இல்லறமே
பாதிக்கப்படும் என்று அச்சம் கொள்ள வேண்டி யதில்லை.
இனி ஆணுறுப்பிலே வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்க ளைப் பார்ப்போம்!
ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadiasis)
சாதாரணமாக சிறுநீர் மற்றும் விந்து வெளியேறும் துளையான்து ஆணுறுப்பின் நுனியில்தான் இரு க்கும் .ஆனால் இந்த நோயினால் பாதிக்கப் பட்ட ஆண்களுக்கு அத்து ளையானது நுனிப்பகுதியில் அல் லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண்டுப் பகுதியில் இருக்கும். இத னால் ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்படலாம்.
இதற்கு அறுவைசிகிச்சை மூலம் வேறு ஒரு துளையை ஆணுறுப்பின் நுனியில் ஏற்படுத்துவதன் மூலம் தீர்வு காணப்படலாம்.
பைமொசிஸ் (phimosis)
.............................................
பொதுவாக ஆணுறுப்பு விறைப் படையும் போது அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும். ஆனால் சில பேரிலே இந்த முன்தோல் பின் நோக்கி இழுபட முடியாமல் இருக் கும். இதனால் ஆணுறுப்பிலே சில வேளைகளில் வளைவு ஏற்படலாம் .
இதற்கு சிறிய அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணப்படலாம். இந்த அறுவை சிகிச்சை circumcision எனப்படும் , இது முஸ்லிம் மக்கள் செய்து கொள்ளும் சுன்னத் எனப்படும் செயல்முறையாகும்.
சிறுநீர் வழிச் சுருக்கம்.(urethral stricture)
சிறுநீர் வெளியேறும் குழாய் போன்ற அமைப்பு ஆணுறுப்பின் உள்ளே இருக்கிறது. அது urethra எனப்படும். இது சுருங்கு வதால் ureththral strict ure) ஏற்படுகிறது. இதனா ல் கூட ஆணுறுப்பு வளை ந்துள்ளது போன்ற மாயை ஏற்படலாம்.
பயரோநியஸ் நோய் (Peyronie’s disease )
இந்த நோயினால் பாதி க்கப்பட்ட ஆணுறுப்பிலே தோலுக்குக் உள்ளாக இருக்கும் பகுதி சற்று தடிப்பு (கடினம டைவதால்) அந்த ஆ ணுறுப்பு விறைப்படை யும் போது இவ்வாறு தடிப்படைந்த பகுதியை நோக்கி வளைந்து காணப்படும்.
சில வேளைகளில்
அவர்களுக்கு வலி கூட ஏற்படலாம்.
சில ஆண்களிலே உடலுறவிலேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம்..
முக்கியமாக இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மனதளவிலே பெரிய அழுத்தங்கள் ஏற்பட லாம்.அதுவே அவர்களின் இல்லறத்தைப் பாதிக்கலாம்.
இந்த நோயின் அறிகுறிகள்
இது படிப்படியாக ஏற்படலாம் அல்லது சிலரிலே விரைவாகக் கூட ஏற்படலாம்.
முக்கிய அறிகுறி ஆணுறுப்பு விறைப்படையும் போது ஒரு பக்கமாக வளைந்திருத்தல்.அநேகமானவர்களில் இந்த வளைவு மேல் நோக்கியதாகவே இருக்கும். ஆனாலும் சிலபேரில் கீழ் நோ க்கியதாக அல்லது பக்கவாட்டில் இருக்கலாம்.
அடுத்த முக்கியமான அறிகுறி ஆணுறுப்பிலே வலி ஏற்படுதல்.
சில பேரிலே விறைப்புத்தன்மை ஏற்படுவதையே இது தடுக்கலாம்.
சிலவேளைகளில் ஆணுறுப்பு சிறிதாவது போன்ற தோற்றம் ஏற் படலாம்.
இது என்ன காரணத்தால் ஏற்படுகிறது?
சரியான காரணம் அறியப்படாவிட்டாலும் , இது ஆணுறுப்பிலே ஏற்படும் காயங்கள் காரணமாக ஏற்படும் தழும்புகள் காரணமாகவே ஏற்படுவ தாக சொல்லப் படுகிறது.
புகைப் பிடிப்பவர்களுக்கும் , நீரழிவு நோயாளிகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லப் படுகிறது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது வைத்தியரை நாட வேண்டும்?
இந்த நோய் இருக்கும் எல்லா ஆண்களிலும் இது வலியை ஏற்படுத்துவதில்லை. அ தே போல வளைவு இருந்தாலும் இது எல் லோரிலும் உடலுறவுக்கு இடையூறாக இருப்பதும் இல்லை.
ஆகவே ஆணுறுப்பிலே ஏற்படும் வளைவு காரணமாக உங்களுக்கு வலி ஏற்பட்டாலோ அல்லது அது உடலுறவுக்கு இடையூ றாக இருந்தால் மட்டுமே நீங்கள் வைத்தி யம் பெற்றுக் கொள்ள வேண்டியவராகிறீர்கள்.
இதற்கு எவ்வாறான வைத்தியங்கள் செய்யப்படலாம்?
மாத்திரைகள் மூலம் இதற்கு சரியான தீர்வு கிடைப்பதற்கான
சந்தர்ப்பம் மிகக் குறைவு.
சிறிய அறுவைசிகிச்சைமூலம் தடிப்படைந்த பகுதி அகற்றப்படலாம்.
வளைந்த ஆணுறுப்பு அது எந்த அளவுக்கு வளைந்து இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் .சிலவேளை அது சாதாரண
வளைவாகக் கூட இருக்கலாம்.
இருந்தாலும் கூறியுள்ள விஷயங்கள் மூலம் அந்த நோய்களுக்கான சந்தர்ப்பம் உங்களுக்கு உள்ளது என்று நினைத்தாலோ அல்லது இது உங்களுக்கு
பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக பிரச்சினைகளைக் கொடுக்கிறதா என்பதைப் பொறுத்து நீங்கள் வைத்திய வசதியைப் பெற்றுக் கொள்ளுவது உகந்தது.
ஆனாலும் இதனால் உடலுறவிலே ஈடுபடும் தகுதி இல்லை என்று தேவை இல்லாமல் மன தைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்
No comments:
Post a Comment