Search This Blog in tamil

Tuesday, 31 March 2020

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?)

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?)


உடலின் பிற பகுதிகளைப் போலவே ஆணுறுப்பு, தொடை இடுக்கு, விந்தகங்கள் ஆகிய பகுதிகளும் மாசடைகின்றன.
இந்தப் பகுதிகளில் எண்ணற்ற வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் பிற பகுதிகளை விட இந்தப் பகுதிகளில் அதிகமாக வியர்வை சுரக்கிறது.
இனப்பெருக்க உறுப்பு ஆசனவாய்க்கு அருகிலேயே இருப்பதால், மலத்திலிருக்கும் பாக்டீரியாக்கள் ஆணுறுப்பை அடைய அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தப் பகுதிகளில் இருக்கும் ரோமங்கள் வியர்வையுடன் சேர்ந்து பூஞ்சான் மற்றும் பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவலாம்.
ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில், வெள்ளை நிறத்தில் எண்ணெய் மற்றும் துகள்கள் படிந்து சேரலாம். இது “ஸ்மெக்மா” எனப்படுகிறது. முனைத்தோலை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் ஸ்மெக்மா அதிகமாகச் சேர்ந்து முனைத்தோல் அழற்சி மற்றும் ஆணுறுப்பு மொட்டு அழற்சி போன்ற தொற்றுகள் ஏற்படலாம்.
உடலுறவுக்குப் பிறகு ஆணுறுப்பை சுத்தம் செய்வதால் பால்வினை நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.
ஆணுறுப்பைக் கழுவும்போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை (Things to remember when washing the penis)
மென்மையான சோப்பு: வாசனைப் பொருள்கள் சேர்க்கப்படாத, மென்மையான சோப்பைப் பயன்படுத்தவும். நாம் குளிக்கப் பயன்படுத்தும் சோப்புகளில் பெரும்பாலானவை வாசனை தரும் வேதிப்பொருள்களையும் பிற சுத்தப்படுத்தும் வேதிப்பொருள்களையும் கொண்டவை. அவை ஆணுறுப்பைப் பாதிக்கக்கூடியவை. அவை மெல்லிய ஆணுறுப்புத் தோலில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

உங்கள் தோல் எளிதில் பாதிக்கக்கூடியதாக இருந்தால் அல்லது உங்களுக்கு சரும ஒவ்வாமைகள் இருந்தால், சரியான சோப்பைத் தேர்ந்தெடுக்க உங்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

மொட்டு முனைத்தோல் அகற்றாத ஆணுறுப்பை சுத்தம் செய்தல் (Cleaning uncircumcised penis)

மென்மையான, வாசனையற்ற சோப்பு போட்டு உங்கள் கைகளில் தேய்த்து நுரைக்கச் செய்யுங்கள். பிறகு ஆணுறுப்பின் தண்டிலும் விந்தகங்களிலும் அதைத் தேய்த்து சுத்தம் செய்யவும்.
ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில் இருக்கும் பகுதியை சுத்தம் செய்வது முக்கியமாகும்.
மொட்டு முனைத்தோலை கூடுமானவரை பின்னுக்கு இழுக்கவும். இயற்கையாக எவ்வளவு தூரம் இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மட்டும் இழுக்கவும். அதற்கு மேல் இழுக்க முயற்சி செய்ய வேண்டாம். அப்படிச் செய்வதால் ஆணுறுப்பு சேதமடைந்து காயம் ஏற்படலாம்.
மொட்டு முனைத்தோலுக்கு அடியில் சோப்பு போட்டு, சோப்பு போகும்படி நன்றாகக் கழுவவும். தோலுக்கு அடியில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றும் வகையில் சோப்பு நுரையைத் தேய்த்துக் கழுவவும்.
பிறகு முனைத் தோலை வழக்கமான நிலைக்கு இழுத்து விடவும்.
மொட்டு முனைத்தோல் அகற்றப்பட்ட ஆணுறுப்பை சுத்தம் செய்தல் (Cleaning circumcised penis)

மென்மையான, வாசனையற்ற சோப்பு போட்டு உங்கள் கைகளில் தேய்த்து நுரைக்கச் செய்யுங்கள். ஆணுறுப்பின் தண்டு, முனைப் பகுதி மற்றும் விந்தகங்களில் நுரையைத் தேய்த்து சுத்தம்செய்யவும், பிறகு நீரால் நன்றாகக் கழுவி நுரையைப் போக்கவும்.
மொட்டு முனைத்தோல் இல்லையென்றாலும், ஆணுறுப்பின் மொட்டை சுத்தம் செய்வது முக்கியம். ஏனெனில் அங்கு வியர்வை, பாக்டீரியா, பிற அழுக்குகள் சேர்ந்திருக்கலாம்.
கழுவிய பிறகு நன்கு உலரவிடவும் (Drying after washing)

ஆணுறுப்பை சுத்தம் செய்த பிறகு மென்மையான டவலைக் கொண்டு முன் தோலுக்கு அடியில் இருக்கும் பகுதியையும் பிற பகுதிகளையும் விந்தகங்களையும் துடைக்கவும். ஆனால் மெதுவாகத் துடைக்க வேண்டும், அதே சமயம் கூடுமானவரை உலர்த்த வேண்டும். இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் அதிக ஈரம் இருந்தால் யீஸ்ட் நோய்த்தொற்றும் பிற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

ஆணுறுப்பை சுத்தம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டிய பிற விஷயங்கள் (Other precautions to follow while cleaning the penis)
ஆணுறுப்பை அளவுக்கு அதிகமாகக் கழுவக்கூடாது. மிகவும் அடிக்கடிக் கழுவினால் அல்லது கடினமான அல்லது வாசனை உள்ள சோப்பைக் கொண்டு கழுவினால் ஆணுறுப்பில் வலியும் எரிச்சலும் உண்டாகலாம்.
சிலர் உடலுக்குப் போடும் பவுடரை இனப்பெருக்க உறுப்புப் பகுதியிலும் பயன்படுத்துவார்கள். ஆணுறுப்பில் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும். முன் தோலுக்கு அடிப்பகுதிக்கு பவுடர் சென்றுவிட்டால் எரிச்சலும் அசௌகரியமும் உண்டாகலாம். சிறுநீர்க் குழாயில் பவுடர் நுழைந்துவிட்டால் சிறுநீர்க்குழாய் எரிச்சல் ஏற்படலாம். சமீபத்தில், பெண்களுக்கு சினைப்பைப் புற்றுநோய் உண்டாவதற்கும் டால்கம் பவுடருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. இனப்பெருக்கப் பகுதிகளில் பவுடர் போட்டுவிட்டு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டால், பெண்ணுறுப்பில் டால்கம் பவுடர் நுழைந்து அவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அந்தரங்கப் பகுதியில் இருக்கும் ரோமங்களை வெட்டவும். முடியின் தண்டு வியர்வையை அப்படியே சேகரித்து வைக்கும், இறந்த செல்கள் மற்றும் எண்ணெயையும் (சீபம்) தங்கவைக்கும். இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். இந்தப் பகுதியில் இருக்கும் ரோமங்களை வெட்டினால், நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறையும். இப்பகுதியில் ஷேவிங் செய்வதால் ஷேவிங் ரேசரால் புண்கள் ஏற்படலாம், அரிப்பு ஏற்படலாம், ஆகவே ஷேவிங் செய்வதைவிட வெட்டுவதே நல்லது.
உடலுறவிற்கு முன்பும் பிறகும் ஆணுறுப்பைக் கழுவவும். இது உங்கள் இனப்பெருக்க உறுப்புப் பகுதி சுத்தமாக இருக்கும். உங்களுடன் உடலுறவில் ஈடுபடும் இணையருக்கும் பாதுகாப்பானது. உடலுறவிற்குப் பிறகு, உடல் திரவங்களை ஆணுறுப்பிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமாகும். இந்தத் திரவங்கள் பாக்டீரியா வளர்ச்சிக்கு எதுவாக இருக்கலாம், குறிப்பாக அவை உலர்ந்தபிறகு பாக்டீரியாக்கள் எளிதில் பெருகலாம். டிஷூ பேப்பரை வைத்துத் துடைக்க வேண்டாம், சுத்தப்படுத்த சோப்பையும் நீரையும் பயன்படுத்தவும்.

Monday, 30 March 2020

தந்த்ரா என்பது

"அன்புள்ள ஓஷோ, தந்த்ரா என்பது பெண் இன்ப அனுபவத்தைக் குறிக்கிறதா ?"

ஓஷோவின் பதில்....

நிச்சயம் இல்லை. அந்த அனுபவத்திலிருந்து விடுதலையாவதற்கு அது வழி வகுக்கிறது.

காமத்திலிருந்து விடுதலையாவதற்கு, இந்த தந்த்ராவைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் கிடையாது.

வேறு எந்த முறையும், மனிதனுக்கு உதவி செய்யாது.

மற்ற எல்லா முறைகளும், அந்தக் காமத்தை அதிகரிக்கவே செய்யும்.
காமம் இதுவரை மறையவே இல்லை.

அதை விஷத்தன்மையாக்கியது நமது முட்டாள் மதங்கள் தான். ஆமாம், அவைகள் மனிதனிடம் ஒரு குற்ற உணர்வை ( Guilt ) ஏற்படுத்திவிட்டது.

ஆனால், காமம் அப்படியே தான் இருக்கிறது, அது ஒரு போதும் மறையாது.
காரணம், அது பிறப்பின் உண்மை தன்மையை தொக்கி நிற்கிறது.

பிறப்பு என்பது இயற்கை. அது, இந்த உலகத்தை பொறுத்தவரை, மிகவும் அவசியமான நிகழ்ச்சி. அது உயிர்த்தன்மை கலந்தது.

அதை ஒரு காலும் அகற்றமுடியாது.

காமத்தின் மூலம் சக்தி வெளிப்படுதலை, மிகக் கவனமாகப் பார்பதன் மூலமே, அதை மறைய செய்யலாம்.

அதை கவனமாக புரிந்து கொள்வதன் மூலமாகவே, அதை மறையச் செய்யலாம்.

காமத்தை வெளிப்படுத்தாமல் அல்லது புரிந்து கொள்ளாமல், அதை அடக்கினால் அது கோபம், வெறுப்பு, பொறாமை, உடல் வியாதி என்று வேறு வழிகளில் வெளிப்படும்.

தந்த்ரா ஒரு போதும் காமத்தை ஆதரித்தது இல்லை.
அதிலிருந்து விடுபடுவதற்குத்தான், அது வழி சொல்கிறது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
~~ ஓஷோ ~~
தந்த்ரா அனுபவம்

Saturday, 28 March 2020

அடக்கப்பட்ட பாலுணர்வு

அடக்கப்பட்ட பாலுணர்வைப்
பற்றி ஓஷோ சொன்ன சிறுகதை.



" கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண்
அருகில் இருக்கும்
வங்கிக்கு பணத்தை கட்டுவதற்காக சென்றார்.
பணத்தையும் வங்கியில்
செலுத்திவிட்டு திரும்பி வரும்வழியில்,
திருடன் இந்த கன்னீயாஸ்திரியை
வழி மறித்தான். உன்னிடம் இருக்கும் பணத்தைக்
கொடு என்றான். அதற்கு அந்த
கன்னியாஸ்திரியான அப் பெண் இப்
பொழுதுதான் வங்கியில் பணம்
செலுத்தி விட்டு வருகிறேன்
என்று சொல்லிவிட்டு, இதேபார் பணம்
செலுத்தியதற்கான இரசீது என்று காட்டினாள்.
உடனே திருடன் உன்னை நம்ப முடியாது. நான்
உனக்குள் இறுக்கிறதா என்று தேடுகிறேன்
என்று கூறிவிட்டு ஆடைக்குள்
கைவிட்டு தேடினான். உடனே கன்னீயாஸ்ரியான
அப் பெண்
தேடுவதை நிறுத்தாதே எவ்வளவு வேணுமானாலும்
"செக்" எழுதி தருகிறேன் என்றாள்"

---------------------------------------------------
காமத்திலிருந்து கடவுளுக்கு ...
தந்திரா கூறும் உண்மைகள் ....
---------------------------------------------------

சலிப்பு :--
உங்களது காம
ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே
ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நிர்வாணமான பெண் நீங்கள்
கற்பனை செய்வதற்கு
எந்த இடமும் கொடுப்பதில்லை.

அதனால்தான் நிர்வாணமான பெண்கள்
அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதில்லை.
அதே போன்று நிர்வாணமான ஆண்களும்
கவர்ச்சியாக இருப்பதில்லை.

ஆனால்,ஒரு ஆணோ,பெண்ணோ
ஆடைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும்
போது
அவர்கள் உங்களது கற்பனைக்கு
அதிகம் விட்டுவிடுகிறார்கள்.
இந்த ஆடைகளுக்குப் பின்னால் என்ன
இருக்கிறது
என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும்.
நீங்கள் மீண்டும் கற்பனை செய்யலாம்.

ஆனால்,
உங்களது மனைவியை நீங்கள் கற்பனை செய்து
பார்க்க முடியாது.
அதுதான் சிக்கல்.
உங்களால் உங்களது பக்கத்து வீட்டுக்காரரின்
மனைவியை
கற்பனை செய்து பார்க்க முடியும்.
அவள் கவர்ச்சியாக தெரிவாள்.!

உங்களது மனைவியிடம் உங்களுக்கு சலிப்பு
ஏற்பட்டுவிட்டதென்றால்
உங்களுக்கு அவளது ஆன்மாவிற்குள்
நுழைவது எப்படி
என்று தெரியவில்லை.

நீங்கள் அவளது உடலில் நுழைய முடியும்.
ஆனால் அது விரைவில் சலிப்பாக ஆகிவிடும்.
ஏனெனில் அது ஒரே விஷயத்தை
மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கும்.
உடல் என்பது மேம்போக்கான விஷயம்.

நீங்கள் உடலோடு
ஒருமுறை,இருமுறை,மூன்றுமுறை
உறவுகொள்ளலாம்.
அதன்பிறகு அந்த உடலோடும்,
அதன் வளைவு நெளிவுகளோடும்
உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டுவிடுகிறது.
அதன் பின்னர் அங்கே எதுவும் புதிதாக
இருக்காது.

நீங்கள் அடுத்த பெண்ணின் மீது ஆர்வம்
கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.
உங்களது மனைவியைவிட அவர்களிடம்
ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக
நீங்கள் நினைக்கிறீர்கள்.
அவர்களது ஆடைகளுக்குப் பின்னால்
அவர்கள் ஏதோ ஒன்றினை வித்தியாசமாக
பெற்றிருப்பார்கள் என்று
குறைந்தபட்சம் உங்களால் கற்பனையாவது
செய்து பார்க்க முடியும்.

"மக்கள் தங்களது மனைவி மற்றும்
கணவன்களோடு
சலிப்படைந்து விட்டனர்."

அதற்கான காரணம் ஒருவர் மற்றொருவரின்
ஆன்மாவோடு தொடர்பு கொள்ளமுடியாமல்
போகின்றனர்.
நீங்கள் ஆன்ம நண்பர்கள் ஆகிவிடும்போது
அங்கே சலிப்பு என்பது இருக்கவே இருக்காது.

"அதனால்தான் தந்த்ரா மார்க்கமானது
எல்லா மனிதர்களுக்கும் கல்வியில் தேவையான
ஒரு
பகுதியாக ஆகவேண்டும் என்று நான்
கூறுகிறேன்."

"தந்த்ரா என்பது ஆன்மாக்களோடு தொடர்பு கொள்கின்றன,
அடுத்தவரின் ஆழ்ந்த மையத்திற்கு செல்கின்ற
ஒரு விஞ்ஞானம்."
"இந்த கலையை அறிந்துகொண்ட ஒரு உலகில்
மட்டுமே இந்த சலிப்பு மறைந்துபோகும்."

--- ஓஷோ --- —