கன்னி கழிவது எப்படி????
~~ விரிவான, முழு பதில்கள் ~~
முதல் முறை உடலுறவு செய்யும்போது வலிக்குமா?
-பஷீர், அர்ச்சனா, கற்பகம், திலீப் குமார், மற்றும் பலர்.
ஒரு பெண்ணுக்கு உங்கள் கன்னித்திரை உடைக்கப் படுவதால், கொஞ்சம் வலிக்கவே செய்யும். அதே போல, ஆண்களும் முதல் முறை பெண்ணுறுப்பில் தங்கள் ஆண் குறியை நுழைக்கும் போது கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். இது ரொம்ப சகஜமான விஷயம் தான். நீங்க்கள் பல முறை உடலுறவு செய்ய செய்ய, வலி குறைந்து, சுகம் அதிகமாகும்.

* உடலுறவுக்கு முன்னால் செய்ய வேண்டியது என்ன? எப்படி ஒரு பெண்ணை/ஆணை உடலுறவுக்கு தூண்டி தயார் செய்வது?
பதில்
1.முன் விளையாட்டு
2.ரொமான்ஸ்
கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது அல்ல
முதலிரவன்றுதான் கன்னித்திரை கிழிகிறது என்ற எண்ணம் முன்பு நமது பெண்களிடம் இருந்தது. ஆண்களுக்கும் இது 'கெளரவமான' செயலாக இருந்தது. முதலிரவுன்று மனைவியிடம் 'ரத்தம் பார்த்தால்தான் நாம் ஆம்பளை' என்ற உணர்வும் முன்பு ஆண்களிடம் இருந்தது.
உடலுறவு கொண்டால் மட்டுமே கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்ற எண்ணம் இன்னும் கூட பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை, உடலுறவு அல்லாமல் வேறு சில சமயங்களிலும் கூட கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்பதே உண்மை.
மேலும் கன்னித்திரை தொடர்பாக ஏகப்பட்ட கதைகள், அறியாமைச் செய்திகள் நிறையவே உலா வருகின்றன. கன்னித்திரை என்பது கணவரால் மட்டுமே கிழிபடும் என்ற எண்ணமும் கிராமப்புறங்களில் இன்னும் கூட நிலவி வருகிறது.
இருப்பினும் உண்மை என்பது வேறாகவே இருக்கிறது. கன்னித்திரை என்பது மிக மெல்லிய சவ்வாகும். முதல் முறையாக ஒரு பெண் உறவு கொள்ளும்போது இந்த சவ்வு கிழிபடுகிறது. ஆனால் அப்படித்தான் அது கிழியும் என்றில்லை, ஒரு பெண் முதல் முறையாக சுய இன்பம் அனுபவிக்கும்போது கூட இது கிழியும். கன்னித்திரை சவ்வு கிழிபடும்போது லேசாக ரத்தம் வருவது இயற்கையானதே. லேசான வலியும் கூட சிலருக்கு இருக்கலாம்.
அதேசமயம் பல பெண்களுக்கு கன்னித்திரை சவ்வு கிழியும்போது ரத்தம் வருவதில்லை. இது முதலிரவின்போது பலருக்கு பிரச்சினைகளைக் கூட கொண்டு வந்திருக்கும். ஏன் ரத்தம் வரவில்லை என்று கணவர்களுக்கு லேசான சந்தேகம் கூட வரலாம், அப்படி வந்தால் அது நிச்சயம் அறியாமை என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை.
கன்னித்திரை சவ்வு என்பது செக்ஸ் உறவில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறுக்கமான கன்னித்திரை என்பது செக்ஸ் உறவை மேலும் உற்சாகமாக்க உதவுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு கூடுதல் உற்சாகம், சந்தோஷம் கிடைக்கிறதாம்.
அதேசமயம் எப்போதும் கன்னித்திரை இறுக்கமாக இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அது கிழிபட்டே தீரும்.
உடற்பயிற்சியின்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ கன்னித்திரை கிழியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது போட்டிகளுக்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதோ கன்னித்திரை கிழிகிறதாம்.
நீச்சல் உள்ளிட்டவற்றின்போதும், இடுப்புகளை அதிகம் விரிக்கும் வகையிலான உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போதும் கன்னித்திரை சவ்வு கிழிய வாய்ப்புள்ளது.
சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு சீக்கிரமே கன்னித்திரை சவ்வு கிழிந்து விடும். ஜிம்முக்கு அடிக்கடி சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போதும் கன்னித்திரை சவ்வு கிழிகிறது.
கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது என்று பலரும்- அதாவது ஆண்கள் - நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் ரொம்ப காலத்திற்கு முன்பு இருந்த பழமையான, அறியாமையுடன் கூடிய எண்ணம். ஆனால் இன்றுள்ள நிலையில் அப்படியெல்லாம் பத்தாம் பசலியாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள், ஏன், ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் உழைக்கிறார்கள். கடுமையாக வேலை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட புதிய சூழலில் பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது அல்லாமல் வேறு வழிகளில் கன்னித்திரை சவ்வு கிழிவது என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது என்பதே உண்மை.
நன்றி :ஒன் இந்தியா
http://tamil.indiansutras.com
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன்னி கலையாத பெண் என்பவள்
ஒரு பெண் செக்ஸ் உறவை ஒருமுறைகூட அனுபவித்தது இல்லை என்றால், அவரது பிறப்பு உறுப்பின் பாதுகாப்பு கவசமான கன்னித் திரை கிழியாமல் இருக்கும், இப்படி கன்னித் திரை கிழியாமல் இருப்பவரே கன்னி, இதுதான் கன்னித் தன்மைக்கு இப்போது அர்த்தமாக சொல்லப்படுகிறது. ஆனால், பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ இணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள். உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம்.
கன்னி என்பதற்கு ஆங்கிலத்தில் ‘வர்ஜின்’ (Vergin) என்று பெயர். கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் புழக்கத்தில் இருக்கும் வர்கோ என்ற வார்த்தையிலிருந்து வர்ஜின் வந்தது. யாரோடும் சேர்ந்திருக்காமல் சொந்தக் காலில் நிற்கும் சக்தி வாய்ந்த பெண் என்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தம். ஆர்டெமிஸ், ஹெஸ்டியா ஆகிய இரண்டு கிரேக்கப் பெண் தெய்வங்கள் வர்ஜின்களாகக் கருதப்பட்டன.
ஆர்டெமிஸ் வேட்டைக்கான தெய்வம். ஹெஸ்டியா உடல் நலத்தைக் காக்கும் தெய்வம். கொடிய மிருகங்களை வேட்டையாடவும், பயங்கர நோய்களிலிருந்து மக்களைக் காக்கவும் சக்தி தேவை. அந்த சக்தி இரண்டு பெண் தெய்வங்களிடமும் இருந்தது. அது மட்டுமில்லை… கிரேக்க ஆண் தெய்வங்களில் பலர் முரட்டுத்தனமானவர்கள். ஒரே ஆண் தெய்வம், பல பெண் தெய்வங்களை ஏமாற்றியோ மிரட்டியோ செக்ஸ் வைத்துக் கொண்டு, பிறகு மனைவியாக்கிக் கொண்டதாகப் புராணங்களில் இருக்கிறது. இத்தனை முரட்டு தெய்வங்களையும் சமாளித்து ஆர் டெமிஸ§ம், ஹெஸ்டியாவும் தனியாக இருந்தனர். இந்த சக்தியும், சுயேச்சையான தன்மையும்தான் வர்ஜின் என்பதன் அடையாளம்.
காலப்போக்கில் மத நம்பிக்கைகள் வர்ஜின் என்பதைக் கன்னித் தன்மையின் அடையாளமாக மாற்றி விட்டன. ஒரு பெண்ணுக்குக் கடவுள்தான் கன்னித் தன்மையை பரிசாகக் கொடுக்கிறார், அது ஒரு வகை வேலி, அந்தப் பரிசை அவள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், திருமண உறவின் மூலம் அவளை அடையும் கணவன் மட்டுமே அந்த வேலியைத் தாண்டும் உரிமை உள்ளவன் என மத நூல்கள் வரையறுத்தன.
ஒரு பெண் முதல் தடவையாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது லேசான இரத்தக் கசிவு இருக்கும், இதற்குக் காரணம், அந்த உறுப்பின் மேலுறை மாதிரி இருக்கும் மெல்லிய ஒரு கவசம் கிழிவதுதான் என்பது அந்தக் கால மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் கட்டுப்பாடு வந்தது. திருமணத்துக்கு முன்பெண்கள் செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது, கணவனுடன் இணைந்து முதலிரவில்தான் அவள் முதல்முறையாக செக்ஸை அனுபவிக்க வேண்டும், அப்போதுதான் அவளது பிறப்பு உறுப்பின் கவசம் கிழிய வேண்டும் எனக் கட்டுப்பாடு கொண்டு வந்தார்கள்.
அந்த கவசம்தான் கன்னித்திரை! இதற்கு ஆங்கிலத்தில் ஹை மென் (Hymen) என்று பெயர். கிரேக்கர்களின் திருமணக் கடவுளான ஹைமெனியஸ் பெயரிலிருந்துதான் இந்த வார்த்தை வந்தது. ஒரு கையில் தீப்பந்தமும், இன்னொரு கையில் பூ மாலையும் ஏந்தியிருக்கும் ஹைமெனியஸ்தான் ஓர் ஆணையும், பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைத்து வைப்பதாக கிரேக்கர்கள் நம்பினார்கள். திருமண உறவின் மூலம் கிழிய வேண்டிய திரை என்பதால், திருமணக் கடவுளின் பெயரிலிருந்து ஹைமென் என்று இதற்கு நாம கரணம் ஆனது. இப்படி கன்னித் திரை கிழிவதும், அதன் மூலம் இரத்தக் கசிவை ஏற்படுத்துவதும்தான் முதலிரவில் நிகழ வேண்டிய முக்கியமான சடங்கு என பல நாடுகளில் வழக்கமாகி விட்டது.
பழங்குடிகள், நாகரிகம் அடைந்தவர்கள் என எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. பழங்கால கிரீஸில் திருமணம் முடிந்ததும் பெண் வீட்டில்தான் முதலிரவு நடக்கும். முதலிரவுக்காகக் கட்டிலை அலங்கரிக்கும்போது தூய வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்பை அதில் போடுவார்கள். மறுநாள் காலை பெண்ணின் அம்மாவும், மணமகனின் அம்மாவும் ஒன்றாகச் சேர்ந்து அந்த அறைக்குள் போவார்கள். பெண்ணின் கன்னித் திரை கிழிந்து, அந்த இரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்பை பத்திரமாக எடுத்து வருவார்கள்.
அதை ஏதோ காட்சிப் பொருள் மாதிரி வீட்டுப் பால்கனியில் அல்லது ஜன்னலில் கட்டித் தொங்க விடுவார்கள். ரோட்டில் போகிற வருகிற எல்லோரது பார்வையிலும் அது படும். நாங்கள் எங்கள் பெண்ணைப் பரிசுத்தமாக வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம் என அந்தக் குடும்பம் பெருமைப்பட்டுக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. எந்த வீட்டில் கல்யாணம் நடந்தாலும், கறை படிந்த படுக்கை விரிப்பு பால்கனியில் தொங்குகிறதா? என்று மறுநாள் ஊர்க் காரர்கள் எல்லோரும் வந்து பார்ப்பது பழக்கமாக இருந்தது.
ஊர்க்காரர்கள் என்றில்லை… பெண்ணின் உறவினர்கள், மாப்பிள்ளையின் உறவினர்கள் என எல்லோரும் திருமணத்துக்கு மறுநாள் அந்த வீட்டுக்கு வருவார்கள். எல்லோருக்கும் விருந்து சாப்பாடு உண்டு, படுக்கை விரிப்பில் கறை படிந்திருப்பதை உறுதி செய்து கொண்டு, விருந்தையும் சாப்பிட்ட பிறகு சந்தோஷமாக அவர்கள் கிளம்பிப் போவார்கள். இப்படி எல்லோரும் பார்த்து முடித்த பிறகு அந்த படுக்கை விரிப்பு பெண்ணின் சகோதரர் கையில் ஒப்படைக்கப்படும். அவர் அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.
பின்னால் என்றைக்காவது சண்டை வந்தால், பஞ்சாயத்தில் அதை அவர் ஒரு ஆவணமாக ஒப்படைக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர் வாழ் நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்வது சிரமம். ஒருவேளை இரத்தக் கறை இல்லை என்றால்… திருமண உறவை முறித்துக் கொள்ளும் உரிமை மணமகனின் வீட்டாருக்கு உண்டு. அது மட்டுமில்லை… அந்தப் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைப்பார்கள். இந்த பழக்கம் அப்படியே ரஷ்யா, எகிப்து, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் என பல பகுதிகளுக்கும் பரவியது. ஒவ்வொரு இடத்திலும் புதுப்புது விஷயங்கள் சேர்க்கப்பட்டன.
அல்ஜீரியாவில் முதலிரவின்போது படுக்கை விரிப்பில் கறை படியவில்லை என்றால், பெண்ணை அவளது அப்பாவும், சகோதரர்களும் சேர்ந்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். அமெரிக்காவில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த அகோமாவி பழங்குடிகள் மத்தியில் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. ஊரில் திருவிழா நடக்கும்போது கல்யாண வயசில் இருக்கும் பெண்களை அழைத்து நடனம் ஆடச் சொல்வார்கள். நடனம் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும். யாராவது ஒரு பெண் களைப்பில் விழுந்து விட்டால் போச்சு… அவள் கல்யாணத்துக்கு முன்பே ஏதோ தப்பு செய்து விட்டாள்,அதனால்தான் கன்னிப் பெண்களுக்கான நடனத்தை அவளால் நீண்ட நேரம் ஆட முடியவில்லை என தீர்மானித்து அவளுக்கு நூறு கசையடி கொடுப்பார்கள்.
அடிக்கும், பழிச்சொல்லுக்கும் பயந்தே எல்லாப் பெண்களும் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள். எகிப்தில் கன்னித் திரையைக் கிழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. கணவனின் கிராமத்தில் பிரசவம் பார்க்கும் தொழிலைச் செய்து வரும் தாதிக்குதான் அந்த உரிமை. முதலிரவுக்கு முன்னால் பெண் இருக்கும் அறைக்கு இந்த தாதி போவார். ஒரு மெல்லிய பட்டுத் துணியை விரலில் சுற்றிக் கொண்டு கன்னித் திரையைக் கிழிப்பார். இரத்தக் கறை படிந்த அந்தப் பட்டுத் துணியை அவர் வெளியில் கொண்டு வந்து காட்டினால்தான் முதலிரவே நடக்கும். கறை இல்லாவிட்டால் அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.
இந்தக் காலத்தில்கூட தொடரும் நடைமுறை இது! (இந்த சம்பிரதாயத்தை வைத்து பல தாதிகள் சம்பாதிக்கிறார்கள். ஒருவேளை, துணியில் கறை படியா விட்டால் பெண்ணுடன் இரகசியமாகப் பேரம் பேசுவார் தாதி. பணமோ, நகையோ பரிசாக வாங்கிக் கொண்டு கறையை வரவழைப்பார். எப்படி? இடுப்பில் ஒரு சுருக்குப்பையில் இதற்காகத் தயாராகக் கண்ணாடித்தூள் வைத்திருப்பார். துணியில் அதைத் தூவி விட்டு பிறகு அதைக் கொண்டு கீறி இரத்தம் வரவழைப்பார். பெண்ணுக்கு வலியில் உயிர் போகும்தான்… ஆனால் வாழ்க்கையே போவதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை என தாங்கிக் கொள்வார்கள்!). நவீன யுகத்தில்கூட பழைய சம்பிரதாயங்களைக் கைவிட பலர் மறுக்கிறார்கள். ஈராக் தலைநகர் பாக்தாத் போன்ற பெரிய நகரங்களில் ஆடம்பர ஹோட்டல்கள் ஏராளம்.
புதுமணத் தம்பதிகள் முதலிரவையும், தேனிலவையும் கொண்டாட அலங்கரிக்கப்பட்ட அறைகள் இங்கு உண்டு. இந்த அறைகளில் வந்து தங்கும் ஜோடிகள் அறையைக் காலி செய்த பிறகு, அறையை சோதித்தால் படுக்கை விரிப்பு மட்டும் காணாமல் போயிருக்கும். கறை படிந்த அதைக் கிழட்டு உறவினர்களிடம் காண்பிக்க தம்பதிகள் பத்திரமாக எடுத்துப் போயிருப்பார்கள். ஆனால், இப்படிப்பட்ட சடங்குகள் எவ்வளவு குருட்டுத்தனமானவை? என்பதைக் கன்னித் திரை பற்றிய அறிவியல் உண்மைகள் புரிய வைத்திருக்கின்றன.
ஆசியக் கண்டத்தில் பழமைவாத கொள்கைகளில் இன்றைக்கும் பிடிவாதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் திருமணமாகாத ஒரு பெண் பாதுகாக்க வேண்டிய முக்கியமான விஷயம் அவளது கன்னித்திரை! அதுதான் ஒரு கன்னிப்பெண்ணின் முகம். முகமில்லாதவர்கள் வாழ முடியாது. கன்னித்திரை இல்லாத பெண்ணுக்கும் வாழ்க்கை இல்லை. ஆனால், உடலைப் பொறுத்த வரை கன்னித்திரைக்கு எந்த வேலையும் இல்லை. உடலில் தேவையில்லாத உறுப்புகள் நிறைய
இருக்கின்றன. குடல் வால் என ஒரு பகுதி உடலில் இருக்கிறதே… அதற்கு உடலின் செயல்பாட்டில் எந்த பங்கும் இல்லை. ஏதோ அலங்காரப் பொருள் மாதிரி வீணாக அது உடலில் இருக்கிறது. அது இல்லாமலேகூட உடல் இயல்பாக இருக்கும்.
அது மாதிரி கன்னித் திரையும் தேவை இல்லாத ஓர் உறுப்புதான்! அது கிழியாமல் இருந்தால், அந்தப் பெண் மட்டும் இதுவரை செக்ஸ் அனுபவிக்காத கன்னிப் பெண் என்றும் அர்த்தமில்லை. (அதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கு இப்படி எந்த திரையையும் சிருஷ்டியில் வைக்கவில்லை. அதனால் அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்!). மருத்துவ ரீதியாக பார்த்தால் வெறும் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் பெண்களுக்கு மட்டும்தான் முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது கன்னித்திரை கிழிந்து இரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாற்பத்தேழு சதவிகிதம் பெண்களுக்கு இந்தக் கன்னித் திரை ஏதோ எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
உடலுறவு முடிந்ததும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது. அதனால் இவர்களுக்கு முதல் தடவை உறவின்போது இது கிழியவும் கிழியாது… இரத்தக் கசிவும் இருக்காது… வலியும் இருக்காது! தடய அறிவியல் நிபுணர்கள்தான் இதைக் கண்டு பிடித்தார்கள். விலைமாதர்கள் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர்களில் பலரது கன்னித் திரை கிழியாமல் பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிபுணர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இத்தனைக்கும் ஆண்டுக் கணக்கில் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவர்கள். அதைப் பரிசோதித்த பிறகே இந்த எலாஸ்டிக் சமாச்சாரம் தெரியவந்தது. இந்த இரண்டு ரகம் தவிர, இன்னொரு பதினோரு சதவிகிதம் பெண்களுக்குக் கன்னித் திரை மிகவும் மெல்லியதாக இருப்பதால் சின்ன வயசிலேயே கிழிந்து விடும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பைக்கில் காலைத் தூக்கிப்போட்டு உட்காரும்போதோ, சைக்கிள் ஓட்டும் போதோ இது சிம்பிளாகக் கிழிந்துவிடும்.
இவர்களில் சிலர் கன்னித்திரை என்ற பாகமே இல்லாமல் பிறக்கிறார்கள் என்பதும் மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை. மொத்தத்தில் பார்த்தால், ஐம்பத்தெட்டு சதவிகிதம் பெண்களுக்கு கன்னித் திரை கிழியாது … இரத்தக் கசிவும் இருக்காது. அப்படியிருக்கும்போது… இவர்களை கெட்டுப் போனவர்கள் என முத்திரை குத்துவது எவ்வளவு பெரிய கொடுமை?! பெண்களின் பிறப்பு உறுப்பின் உட்பக்கமாக ஒரு இஞ்ச் தூரத்தில் இந்தக் கன்னித்திரை இருக்கிறது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க மேல்பக்கம் ஒரு ஃபாயில் பேப்பர் மாதிரி ஒட்டி வைக்கிறார்களே… அது மாதிரி மெல்லிய சவ்வு இது! இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும்.
பொதுவாக பிறைநிலா மாதிரி பெரும் பாலானவர்களுக்கு இருக்கும். மாதவிடாயின்போது இரத்தம் வெளியேறுவதற்காக இந்த வடிவம். சில பெண்களுக்குக் கன்னித் திரை சுத்தமாக மூடியிருக்க, மாதவிடாயின்போது இரத்தம் வெளியில் வராமல் அப்படியே அடைத்துக் கொள்ளும். அவர்களுக்கு ஆபரேஷன் செய்து கன்னித் திரையை அகற்றுவார்கள். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். கன்னித் திரையை அகற்றப்போகிறோம் என சொல்லிவிட்டுத்தான் இந்த ஆபரேஷனை டாக்டர்கள் செய்வார்கள்.
பின்னால் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்ற அக்கறைதான் காரணம்! வேடிக்கை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மகத்தான வளர்ச்சி கண்டிருக்கும் இந்தக்காலத்தில் ஏதோ கண்ணில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவது மாதிரி பெண்களுக்குக் கன்னித்திரையைக்கூட புதிதாகப் பொருத்துகிறார்கள். திருமணத்துக்கு முன்பாக இதை யார் வேண்டுமானாலும் ஆபரேஷன் மூலம் பொருத்திக் கொள்ளலாம். இந்த ஆபரேஷனில் பிறப்பு உறுப்பின் உட்புறச் சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள். இதன் பிறகு முதலிரவின்போது இரத்தக் கசிவும் இருக்கும்… தாங்க முடியாமல் வலியும் இருக்கும். செக்ஸ் பற்றி ஆத்திச்சூடிகூட தெரியாத பெண் நமக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள் என கணவர் பெருமைப்பட்டுக் கொள்வார்.
இன்னமும் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல பெண்கள் இப்படிப்பட்ட ஆபரேஷனுக்காகவே மேற்கத்திய நாடுகளுக்குப் போகிறார்கள். அமெரிக்கப் பணக்கார பெண்கள் மத்தியில் இது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்! இருபதாவது திருமண நாளுக்கு முன்னால் இதைச் செய்துகொண்டு குழந்தைகளோடு கிளம்பி ஹனிமூன் போகும் ஜோடிகள் அங்கே நிறைய! இது ஒரு பக்கம் என்றால், விலைமாதர்களுக்கும் இது வசதியாகி விட்டது. எய்ட்ஸ் பயம் பீடித்திருக்கும் அமெரிக்காவில் புதிதாகத் தொழிலுக்கு வரும் விலைமாதர்களுக்கு மவுசு அதிகம். பணக்கார கஸ்டமர்கள் இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பெண்கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள்.
எந்தெந்த சமுதாயம் கற்புக்கும், கன்னித் தன்மைக்கும் மதிப்பு கொடுக்கிறதோ அங்கெல்லாம்தான் தவறுகள் அதிகம் நடக்கின்றன என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஒரே வித்தியாசம்… பெண்கள் நேரடியான செக்ஸ் உறவில் ஈடுபடுவதில்லை. சுய இன்பம், பிற வழி இன்பம் என மற்ற எல்லா விவகாரங்களையும் செய்கிறார்கள். திருமணத்துக்கு முன் ஆண்களுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்த்துத் கன்னித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
டெக்னிக்கல் கன்னிப் பெண்கள் என இவர்களைச் சொல்லலாம். மகாராணி ஏமாற்றி விட்டு வேறு யாருடனோ செக்ஸ் உறவு வைத்திருப்பதாக சந்தேகிக்கும் ஒரு மன்னர் தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து, அவளோடு செக்ஸ் அனுபவித்து விட்டு, மறுநாள் அந்தப் பெண்ணைக் கொன்று விடுவார். காரணம்… அவளும் அவரை ஏமாற்றக் கூடாது என்பதுதான்! புகழ் பெற்ற செக்ஸ் புத்தகமான ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் கதை இது. இப்படி சந்தேக மன்னர்களாக ஆண்கள் இருந்தால், கன்னித் திரை பொருத்தும் ஆபரேஷன்கள் நம்முடைய குக்கிராமத்தில்கூட பாப்புலர் ஆகக் கூடும்.
FAQ::::
எனக்கு வயது 21. திருமணம் ஆகவில்லை. அடுத்த 3 மாதத்துக்குள் திருமணம் ஆகப் போகின்றது. நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் இருதடவைகள் உடலுறவில் ஈடுபட்டேன். கன்னித்திரை கிழியவில்லை. அதுக்கு காரணம் என்ன? ரொம்ப ஏர்ஜெண்ட்… ஹெல்ப் பிளீஸ்…
ராஜா-
இந்த கன்னித்திரை கிழிபடாமல் இருந்தால் தான் அந்தப்பெண் “செக்ஸ்” அனுபவம் பெறாத கன்னி பெண் என்று நினைக்கிறார்கள். அதில் உண்மை இல்லை என்கிறது மருத்துவம். மருத்துவ ரீதியாக வெறும் 42 சதவீகித பெண்களுக்கு தான், முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது கன்னித்திரை கிழிகிறது. 47 சதவீகித பெண்களுக்கு இது எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்ததும் பழையபடி மூடிக்கொள்ளும். இவர்களுக்கு முதல் உறவின் போது கிழியாது. ரத்த கசிவு, வலி எதுவும் இருக்காது. இந்த உண்மையை தடையவியல் நிபுணர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.
கன்னித்திரை எலாஸ்டிக் தன்மை உள்ளது. இரண்டு வகை பெண்களை தவிர இன்னொரு வகை பெண்களும் உண்டு. 11 சதவீதம் உள்ள இவர்களது கன்னித்திரை மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் சின்ன வயதிலேயே, உடற்பயிற்சி செய்யும் போது, சைக்களில் காலை தூக்கி போட்டு ஓட்டும் போதோ திரை கிழிந்துவிடும். சில பெண்கள் கன்னித்திரை இல்லாமலேயே பிறக்கிறார்கள். என்னதான் விஞ்ஞான வளர்ச்சி உச்சம் தொட்டாலும் சில அடிப்படையான விஷயங்களுக்கு இன்னமும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அவற்றில் ஒன்றுதான் கன்னித்தன்மை.
சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் பெண்கள் கன்னித்திரை கிழிந்து போகலாம் கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.
கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
FAQ
நான் முதல் முறை உடலுறவு செய்யும்போது, அதற்கு ஏன் ப்ளான் செய்ய வேண்டும்?இயல்பாக, உணர்வு பூர்வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு எதற்கு முன்னெச்சரிக்கை?
-ஜேம்ஸ், யாழ்ப்பாணம்.
நீங்கள் உடலுறவு கொள்ள முயற்சி செய்தால், நீங்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் ஆணுறையோ, அல்லது மற்ற கருத்தடை சாதனங்களோ உபயோகப்படுத்துங்கள். இல்லை என்றால் கருப்பிடிக்கவோ, அல்லது பால்வினை நோயோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புள்ளி விவரப்படி, டீன் ஏஜில் கர்ப்பமாதல், முன்னெச்சரிக்கை இல்லாமல் உடலுறவு கொள்வதால் தான். இப்படி ஆனால் அப்புறம் கருக்கலைப்பு, வீட்டை விட்டு ஓடிச்செல்வது போன்ற விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கலாம்.
FAQ
என் ஆண்ணுறுப்பில் உடலுறவின் போது விறைக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது?
- சுரேஷ், சேலம்
நீங்கள் பதட்டமாக இருந்தால் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது. பல ஆண்களுக்கு முதல் முறை உடலுறவின் போது ஆண் குறி விறைக்காது. இந்த நேரத்தில் தான் நீங்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். இப்படி ஆண்குறி விரைக்காத் நேரத்தில் முத்தம் கொடுப்பது, தடவுவது, நாக்கு/விரலை உபயோகிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். உங்கள் பதட்டம் நீங்கி முழுமையாக மனம் காமத்தில் திளைக்கும்போது, ஆண் குறி தானாக விறைப்படைய ஆரம்பித்துவிடும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
FAQ
நான் ஒரு மாணவி. பக்கத்து வீட்டு பையன் சில நாட்களுக்கு முன் உடலுறவு செய்தான், அது தான் எனக்கு முதல் முறை. ஆனால் என் உறுப்பில் இருந்து ரத்தம் வரவில்லையே, ஏன்?
-பெயர் வெளியிடவில்லை, கன்னியாகுமரி
இது சாதாரணமான விஷயம் தான். பல பெண்களுக்கு முதல் முறை உடலுறவின் போது ரத்தம் வராது.
கன்னித்திரை என்கிற ஒரு மெல்லிய ஜவ்வு (Hymen ) உடலுறவு துவாரத்தை மூடிக்கொண்டிருக்கும். முதல் முறை ஒரு ஆணின் குறி உங்கள் துவாரத்தை நுழையும் போது, அந்த ஜவ்வு கிழிந்து ரத்தம் வரும். ஆனால் பல பெண்கள் ஓடியாடி விளையாடினாலே கூட இந்த கன்னித்திரை கிழிந்து விடும். இதனால் உடலுறவுக்கு முன்னே பல பெண்களுக்கு சிறு வயதிலேயே கன்னித்திரை கிழிந்து விடுவதால் உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.
FAQ
பெண்ணுறுப்பு கன்னித்திரை சவ்வு கிழிவது
முதலிரவன்றுதான் கன்னித்திரை கிழிகிறது என்ற எண்ணம் முன்பு நமது பெண்களிடம் இருந்தது. ஆண்களுக்கும் இது ‘கெளரவமான’ செயலாக இருந்தது. முதலிரவுன்று மனைவியிடம் ‘ரத்தம் பார்த்தால்தான் நாம் ஆம்பளை’ என்ற உணர்வும் முன்பு ஆண்களிடம் இருந்தது. உடலுறவு கொண்டால் மட்டுமே கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்ற எண்ணம் இன்னும் கூட பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை, உடலுறவு அல்லாமல் வேறு சில சமயங்களிலும் கூட கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்பதே உண்மை. மேலும் கன்னித்திரை தொடர்பாக ஏகப்பட்ட கதைகள், அறியாமைச் செய்திகள் நிறையவே உலா வருகின்றன.
கன்னித்திரை என்பது கணவரால் மட்டுமே கிழிபடும் என்ற எண்ணமும் கிராமப்புறங்களில் இன்னும் கூட நிலவி வருகிறது. இருப்பினும் உண்மை என்பது வேறாகவே இருக்கிறது. கன்னித்திரை என்பது மிக மெல்லிய சவ்வாகும். முதல் முறையாக ஒரு பெண் உறவு கொள்ளும்போது இந்த சவ்வு கிழிபடுகிறது. ஆனால் அப்படித்தான் அது கிழியும் என்றில்லை, ஒரு பெண் முதல் முறையாக சுய இன்பம் அனுபவிக்கும்போது கூட இது கிழியும். கன்னித்திரை சவ்வு கிழிபடும்போது லேசாக ரத்தம் வருவது இயற்கையானதே. லேசான வலியும் கூட சிலருக்கு இருக்கலாம்.
அதேசமயம் பல பெண்களுக்கு கன்னித்திரை சவ்வு கிழியும்போது ரத்தம் வருவதில்லை. இது முதலிரவின்போது பலருக்கு பிரச்சினைகளைக் கூட கொண்டு வந்திருக்கும். ஏன் ரத்தம் வரவில்லை என்று கணவர்களுக்கு லேசான சந்தேகம் கூட வரலாம், அப்படி வந்தால் அது நிச்சயம் அறியாமை என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை. கன்னித்திரை சவ்வு என்பது செக்ஸ் உறவில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறுக்கமான கன்னித்திரை என்பது செக்ஸ் உறவை மேலும் உற்சாகமாக்க உதவுகிறது.
குறிப்பாக ஆண்களுக்கு கூடுதல் உற்சாகம், சந்தோஷம் கிடைக்கிறதாம். அதேசமயம் எப்போதும் கன்னித்திரை இறுக்கமாக இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அது கிழிபட்டே தீரும். உடற்பயிற்சியின்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ கன்னித்திரை கிழியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது போட்டிகளுக்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதோ கன்னித்திரை கிழிகிறதாம்.
நீச்சல் உள்ளிட்டவற்றின்போதும், இடுப்புகளை அதிகம் விரிக்கும் வகையிலான உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போதும் கன்னித்திரை சவ்வு கிழிய வாய்ப்புள்ளது. சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு சீக்கிரமே கன்னித்திரை சவ்வு கிழிந்து விடும். ஜிம்முக்கு அடிக்கடி சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போதும் கன்னித்திரை சவ்வு கிழிகிறது. கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது என்று பலரும்- அதாவது ஆண்கள் – நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட எண்ணம் ரொம்ப காலத்திற்கு முன்பு இருந்த பழமையான, அறியாமையுடன் கூடிய எண்ணம். ஆனால் இன்றுள்ள நிலையில் அப்படியெல்லாம் பத்தாம் பசலியாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள், ஏன், ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் உழைக்கிறார்கள். கடுமையாக வேலை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட புதிய சூழலில் பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது அல்லாமல் வேறு வழிகளில் கன்னித்திரை சவ்வு கிழிவது என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது என்பதே உண்மை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்களும் கன்னித்திரையும்!
[ ஒரு பெண்ணுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசுதான் கன்னித்திரை என கருதுகிறான் மனிதன். அது ஒருவகை வேலி. அந்தப் பரிசை அவள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். திருமண உறவின் மூலம் அவளை அடையும் கணவன் மட்டுமே அந்த வெளியை தாண்டும் உரிமை உள்ளவன் என எல்லா மதநூல்களும் சொல்கின்றன.
திருமணத்துக்கு முன் பெண்கள் உடலுறவில் ஈடுப்படக்கூடாது, கணவனுடன் இணைந்துதான் அவள் முதலில் உடலுறவை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் அவளது பிறப்புறுப்பின் கவசமான கன்னித்திரை கிழிய வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரத்த கசிவு ஏற்படுவது தான் முதலிரவில் நிகழ வேண்டிய முக்கியமான சடங்காக கருதப்பட்டது.
இதை வைத்து ஒரு பெண்ணை சந்தேகப்படுவது தேவையற்றது என்கிறது மருத்துவம்.]
இந்த கன்னித்திரை கிழிபடாமல் இருந்தால் தான் அந்தப்பெண் "செக்ஸ்" அனுபவம் பெறாத கன்னி பெண் என்று நினைக்கிறார்கள். அதில் உண்மை இல்லை என்கிறது மருத்துவம். மருத்துவ ரீதியாக வெறும் 42 சதவீகித பெண்களுக்கு தான், முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது கன்னித்திரை கிழிகிறது. 47 சதவீகித பெண்களுக்கு இது எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்ததும் பழையபடி மூடிக்கொள்ளும். இவர்களுக்கு முதல் உறவின் போது கிழியாது. ரத்த கசிவு, வலி எதுவும் இருக்காது. இந்த உண்மையை தடையவியல் நிபுணர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.
கன்னித்திரை எலாஸ்டிக் தன்மை உள்ளது. இரண்டு வகை பெண்களை தவிர இன்னொரு வகை பெண்களும் உண்டு. 11 சதவீதம் உள்ள இவர்களது கன்னித்திரை மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் சின்ன வயதிலேயே, உடற்பயிற்சி செய்யும் போது, சைக்களில் காலை தூக்கி போட்டு ஓட்டும் போதோ திரை கிழிந்துவிடும். சில பெண்கள் கன்னித்திரை இல்லாமலேயே பிறக்கிறார்கள். என்னதான் விஞ்ஞான வளர்ச்சி உச்சம் தொட்டாலும் சில அடிப்படையான விஷயங்களுக்கு இன்னமும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அவற்றில் ஒன்றுதான் கன்னித்தன்மை.
கீழைநாடுகளில் மட்டும் அல்லாது மேலை நாடுகளிலும் இதற்கு மதிப்பு இருக்கிறது. கல்லூரி படிப்பிற்காக கன்னித்தன்மையை விற்க முற்படும் பெண்களின் அறிவிப்பு அவ்வப்போது இணையதளங்களை ஆக்கிரமிக்கிறது. அதன் ஏலத்தொகையும் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.
உலகம் முழுவதும் பரிசுத்தமான கன்னிப் பெண்ணுக்கு மிக மரியாதை உண்டு. ஒரு பெண் கன்னிதானா என்று தெரிந்து கொள்வதற்கு பண்டையக்காலம் தொட்டு நிறைய சோதனைகள் வைத்திருந்தனர். அமெரிக்காவில் வாழும் செவ்விந்திய இனத்தை சேர்ந்த "அகோமாவி பழங்குடிகள்" ஒரு சம்பிரதாயத்தை மேற்கொள்கிறார்கள். ஊரில் திருவிழா நடக்கும் போது, கல்யாண வயதில் உள்ள கன்னிப்பெண்கள் அனைவரையும் வரவழைத்து நடனம் ஆடச் சொல்வார்கள். நடனம் மணிக்கணக்கில் நீண்டுக்கொண்டே போகும். யாராவது ஒரு பெண் களைப்பில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான், அந்தப்பெண் திருமணத்துக்கே முன்பே திருட்டுத்தனமாக கன்னித்தன்மையை பறிகொடுத்துவிட்டாள் என்று முடிவு செய்துவிடுவார்கள். இந்தப் பழிச்சொல்லுக்கு பயந்து பெண்கள் உயிரைக் கொடுத்து நடனமாடுவார்கள். நடனத்தின் போது உயிரை விட்டப் பெண்களும் உண்டு.
ஆனால் எகிப்தில் கன்னிப் பெண்களுக்கு வேறுவிதமான சோதனை. அங்கு மனைவியாக வரும் பெண்ணின் கன்னித்திரையை கிழிப்பதற்கு என சில மருத்துவச்சிகள் உண்டு. கிராமத்தில் பிரசவம் பார்க்கும் வயதான பெண்ணிற்குத்தான் கன்னித்திரையை கிழிக்கும் உரிமை உண்டு. முதலிரவுக்கு முன் புதுப்பெண் இருக்கும் அறைக்கு அந்தப் பெண் நுழைவாள். ஒரு மென்மையான, வெண்மையான பட்டுத் துணியை விரலில் சுற்றிக்கொள்வாள். அதன் மூலம் கன்னித்திரையை கிழிப்பாள். அப்போது படியும் ரத்தக்கறை துணியை அவள் வெளியில் கொண்டு வந்து கூட்டத்தில் காண்பிப்பாள். ரத்தக்கறை இருந்தால் தான் முதலிரவு. கறை இல்லாவிட்டால் அந்தப் பெண் கற்பிழந்தவள் என்று கூறப்பட்டு முதலிரவு, திருமணம் போன்றவை ரத்துச் செய்யப்படும். இன்றும் இப்பழக்கங்கள் எகிப்திய கிராமங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தை வைத்துபல மருத்துவச்சிப் பெண்கள் ஆயிரம், ஆயிரமாக சம்பாதிக்கிறார்கள்.
கிரீஸ் நாட்டில் திருமணம் முடிந்ததும் பெண் வீட்டில் தான் முதலிரவு நடக்கும். முதலிரவுக்காக கட்டிலை அலங்கரிக்கும் போது தூய்மையான வெள்ளைப் படுக்கையை விரிப்பார்கள். மறுநாள் காலை பெண்ணின் தாயும், மணமகனின் தாயும் ஒன்றாக சேர்ந்து அந்த அறைக்குள் போவார்கள். ரத்தக்கறை படிந்த அந்தப்படுக்கை விரிப்பை பத்திரமாக எடுத்து வருவார்கள். அதை வீட்டு முன்புறம் அல்லது ஜன்னலில் கட்டித் தொங்கவிடுவார்கள். ரோட்டில் போகிறவர்கள், வருகிறவர்கள் கண்ணில் அது படும். "நாங்கள் எங்கள் பெண்ணை ஒழுக்கமாக வளர்த்திருக்கிறோம்" என பெருமைப் பட்டுக்கொள்ள செய்யப்படும் செயலாகும். இந்த படுக்கை விரிப்பை பார்க்கவரும் உறவினர்களுக்கு விருந்து சாப்பாடு உண்டு. எல்லோரும் பார்த்தபிறகு அந்த படுக்கைவிரிப்பு பெண்ணின் சகோதரர் கையில் ஒப்படைக்கப்படும். அவர் அதை பத்திரமாக பாதுகாத்து வருவார். பின்னால் எப்போதாவது சண்டை வந்தால், பஞ்சாயத்து செய்ய அந்தப் படுக்கைவிரிப்பு ஒரு ஆவணமாக அமையும்.
ஒரு பரிசுத்தமான பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டவர் அவ்வளவு சாமான்யமாக அவளை விவாகரத்து செய்து விட முடியாது. சந்தேகம் நிருபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் முறித்துக்கொள்ளும் உரிமை மணமகன் வீட்டார்க்கு உண்டு. அதுமட்டுமில்லை அந்த பெண்ணின் குடும்பத்தாரை ஊரைவிட்டே ஒதுக்கி வைப்பார்கள். இந்தப் பழக்கம் கிரீஸில் மட்டுமல்ல ரஷ்யா, எகிப்து, ஆப்ரிக்கா, அரபு நாடுகள் என்று பல பகுதிகளுக்கும் பரவியது. ஒவ்வொரு நாட்டிலும் புதிது புதிதாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டன. அல்ஜீரியாவில் முதலிரவின் போது படுக்கை விரிப்பில் கறை படியவில்லை என்றால் தந்தையும், சகோதரர்களும் சேர்ந்து அப்பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்பது வழக்கம்.
ஆனால் மருத்துவத்தை பொறுத்தவரை உடலில் சில உறுப்புகள் தேவை இல்லாமல் இருக்கின்றன. உதாரணத்துக்கு குடல்வால். அதனால் உடலுக்கு எந்த ஒரு செயலும் இல்லை. கன்னித்திரையும் அப்படிதான். அது ஏதோ ஒரு அலங்காரப் பொருள் போல் பெண்ணின் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும். இதனால் தேவையில்லாத சங்கடங்கள் எல்லாம் பெண்ணுக்கே. ஆனால் ஒரு பெண்ணுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசுதான் கன்னித்திரை என கருதுகிறான் மனிதன். அது ஒருவகை வேலி. அந்தப் பரிசை அவள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.
பழங்குடிகள் முதல் நாகரீகம் அடைந்தவர்கள் வரை என எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கில்லை. உண்மையில் பெண் நிறைய கொடுமைகளை கடந்தே வந்திருக்கிறாள். ஆணாதிக்கவாதிகளின் மூட நம்பிக்கைகளால் ஆனா துரதிஷ்டம், பெண்ணும் அதற்கு உடந்தை ஆனதுதான் வருந்த வேண்டிய விஷயம். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த கால கட்டத்தில் எதோ கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் பொருத்துவது போன்று, கன்னித்திரையை புதிதாக பொருத்தி கொள்ளுகிறார்கள். இந்த ஆப்ரேஷனின் போது பிறப்புறுப்பின் உட்புற சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறர்கள். மீண்டும் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் வீட்டு பெண்கள், தங்களின் 25-வது திருமண நாளுக்கு முன்பு இந்த ஆபரேஷனை செய்துக்கொள்ளுகிறார்கள். விலைமாதர்களில் நிறைய பேர் தங்களை கன்னியராக காட்டிக்கொள்ள இது போன்ற ஆபரேஷன் செய்து கொள்வது மேலைநாடுகளில் அதிகரித்து விட்டது. இதனால் "கன்னித்திரை" என்பது பெண்ணின் கன்னித்தன்மையை உறுதி படுத்தும் ஒரு விஷயம் இல்லை என்றாகிவிட்டது. இதை வைத்து ஒரு பெண்ணை சந்தேகப்படுவது தேவையற்றது என்கிறது மருத்துவம்.
Thanks regards to Dr. V.C.Vadivudaiyan.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் ஒரு பெண்ணை போட முயற்சி செய்கிறேன்.ரெண்டு பேருக்குமே பர்ஸ்ட் டைம் தான். ஆனால் உள்ளே போக மாட்டேங்க்கிறது. அவள் சாமான் ரொம்ப டைட்டாக இருக்குது. நாங்கள் செய்றதில என்ன தப்பு?
-ரவி ஷங்கர், கோலாலம்பூர்
அந்த பெண் ரொம்ப பயப்படுகிறாள் என்பது தான் இதற்கு காரணம். அவள் ரொம்ப அச்சப்பட்டாலோ, அல்லது குற்ற உணர்வோடு இருந்தாலோ, அவள் பெண்ணுறுப்பு தசைகள் மிகவும் இறுக்கமாக ஆகிவிடும் . இதனால் தான் உங்களால் உள்ளே நுழைக்க முடியவில்லை. நீங்கள் அந்த பெண்ணிடம் பேசி, அவள் பயத்தைப் போக்கி விட்டு, மறுபடி முயற்சி செய்யுங்கள்.மேலும், கொஞ்சம் எண்ணையோ, அல்லது வாசலீனோ உபயோகித்தால் சுலபமாக உள்ளே நுழையும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நானும் என் காதலனும் முதல் முறை செய்யலாம்னு இருக்கோம். அவனுக்கு ஆணுறை போட இஷ்டம் இல்லை. செக்சுக்கு அப்புறம், நான் என் புண்டையை கழுவி விட்டால் போதாதா?
இல்லை, சாதாரணமாக தண்ணீரால் கழுவினாலோ, அல்லது அழுத்தத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்தால் கூட, அது கருப்பிடிப்பதை தடுக்காது. அதே போல இந்த முறையால் பால்வினை நோய்களையும் தடுக்க முடியாது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைத்து கன்னிப் பெண்களுக்கும், முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது... இரத்தம் கசியுமா?
முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, பெண்ணிற்கு இரத்தம் கசிந்தால் தான், அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று பல ஆண்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், ஓர் பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாள் என்பதை முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது.
இந்த மாதிரியான கருத்து அக்கால பெண்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இக்கால பெண்களுக்கு இது நிச்சயம் பொருந்தாது.
ஏனெனில் அக்காலத்தில் வயதிற்கு வந்த பின் பெண்கள் அவ்வளவாக ஓடியாடி விளையாடுவதில்லை. சொல்லப்போனால் அக்கால பெண்கள் 'அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்பதற்கேற்றாற் போல் இருந்தனர். ஆனால் இக்காலத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும், குறிப்பாக விளையாட்டுத் துறையில் ஆண்களுக்கு நிகராக இருக்கின்றனர். சரி, விளையாட்டிற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.
நிச்சயம் சம்பந்தம் உள்ளது. இங்கு அதைப் பற்றித் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கன்னிச்சவ்வு: பெண்கள் பிறக்கும் போது பிறப்புறுப்பின் நுழைவாயிலில், ஹைமன் எனப்படும் மென்மையான படலம் போன்ற ஓர் கன்னிச்சவ்வுடன் பிறப்பார்கள். இந்த கன்னிச்சவ்வானது பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும் போது கிழிந்து, இரத்தக்கசிவு ஏற்படும்.
கன்னித்தன்மை கன்னிச்சவ்வில் இல்லை: கன்னிச்சவ்வானது சில பெண்கள் கடினமாகவும், சிலருக்கு மெல்லியதாகவும் இருக்கும். ஆனால் இன்னும் சில பெண்கள் இந்த கன்னிச்சவ்வு இல்லாமலேயே பிறப்பார்கள். எனவே ஓர் பெண்ணின் கன்னித்தன்மையை முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது கண்டுபிடிக்க முடியாது.
விளையாட்டு: கன்னிச்சவ்வு மிகவும் மெல்லிய திசு என்பதால், இது எளிதில் கிழியக்கூடியது மற்றும் எந்நேரத்தில் வேண்டுமானாலும், இது கிழியலாம். அதிலும் ஓர் பெண் ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் அல்லது வேறு ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுபவராயின், அவர்களுக்கு கன்னிச்சவ்வு கழிந்திருக்கும்.
டேம்பான்/ சுய இன்பம்: இறுதியாக, ஓர் பெண் சுய இன்பம் கண்டாலோ அல்லது மாதவிடாய் காலத்தில் டேம்பானைப் பயன்படுத்தி இருந்தாலோ, அதன் காரணமாகவும், கன்னிச்சவ்வு கிழிந்திருக்கும்.
வலி ஏற்படுவதற்கான காரணம்: முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தக்கசிவு ஏற்படுகிறதோ இல்லையோ, கட்டாயம் கடுமையான வலியை உணர்வார்கள். இதற்கு அவ்விடத்தில் லூப்ரிக்கேசன் பற்றாக்குறை மட்டுமின்றி, சில பெண்கள் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது அச்சமடைவார்கள். இப்படி அச்சம் கொள்ளும் போது, பிறப்புறுப்பு இறுக்கமடைந்து, லூப்ரிக்கேசன் குறைந்து வலி ஏற்படும்.
நன்றி தற்ஸ் தமிழ்.
முதல் முறை உடலுறவு போது பெண்களுக்கு வலி இருக்குமா? எவ்வளவு நேரம் வலி இருக்கும்? தாங்கி கொள்ள முடியுமா?
ReplyDelete1 .இருவருக்கும் வலி இருக்கும் ஆரம்பத்தில், 2 .கன்னி திரை கிலியும் போதும்,
ReplyDelete3 ஈரம் இல்ல தா பெண் உறுப்பு ... வலி தரும் _முன் விளையாடு தேவை
கடினமான பெண் கன்னி திரை தவிர ___ வேற எந்த பிரச்சனையும் இல்லை